.:. தமிழில் கல்வி இணையம் :::.

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிரசுர உரிமை

E-mail Print

தமிழில் கல்வி இணையத்தில் பிரசுரமாகும் கட்டுரைகள் தொடர்பில் அனைத்து உரிமைகளும் ஆசிரியருக்கு உண்டு. எனினும் கட்டுரைகளை  பிரசுரிப்பதற்கான உரிமையினை தமிழில் கல்வி இணையம் கொண்டுள்ளது.

அத்தோடு இங்கு பிரசுரமாகும் கட்டுரைகள் தொடர்பான அனைத்து விமர்சனங்களும் கருத்துக்களும் “கருத்துக்கள்” என்ற பகுதியினூடாக எமக்கு அனுப்பிவைக்க முடியும். கட்டுரைகளில் புள்ளிவிபரங்கள், சொற்கள் மற்றும் விடையங்களில் முறன்பாடு ஏற்படினும் மேலே குறிப்பிட்ட முறையில் தொடர்பு கொள்ள முடியும்.

வாசகர்கள் கட்டுரைகளில் இருந்து குறிப்பெடுப்பதற்கும் அவற்றின் பயனை முற்றாக அடைவதற்கும் அனுமதிக்கப்படுகின்றனர். எனினும் இக்கட்டுரைகளை வேறு இணையங்களில் நகல் பிரதியாக பிரசுரிக்க முடியாது (மீள்பிரசுர விதிமுறைகள்)

அத்தோடு தமிழில் கல்வி இணையத்தின் கட்டுரைகளை உங்கள் கல்வி தேவைக்கு பயன்படுத்தும்போது எமது இணையமும் எழுத்தாளரும் மூலமாக காட்டப்படவேண்டும். மூலம் காட்டும் முறையினை அதற்கான பக்கத்தில் காணலாம்.

தொடர்ந்து தமிழில் கல்வி இணையத்தில் பிரசுரமாகும் கட்டுரைகள் தொடர்பில் கட்டுரையாசிரியர் தவிர வேறு எவரும் உரிமை கோர முடியாது என்பதோடு நீங்கள் கட்டுரைகளை அனுப்பும் போதும் அக்கட்டுரை நீங்கள் எழுதியதாகவே ஒப்புதல் செய்கின்றீர்கள்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------

Last Updated on Wednesday, 06 January 2010 12:03  

Our valuable member Administrator [Rathees] has been with us since Saturday, 15 August 2009.

இந்த எழுத்தாளரது ஏனைய கட்டுரைகளையும் காட்டு:

AUTO LINK SYSTEM..

* உறுப்பினர்கள் : 105
* கட்டுரைகள் : 152
* வாசகர் பார்வை : 100788

add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

EMAIL GROUP..

VOICE OF THE DAY..

அதிகமாக அவதானியுங்கள், குறைவாகப் பேசுங்கள்.

- வில்லியம் சேக்ஸ்பியர்


STUDY WITH US..

Who's Online

தற்போது 4 வாசகர்கள்  இணைப்பில்

VISITORS RECORD

mod_vvisit_counterToday548
mod_vvisit_counterYesterday631
mod_vvisit_counterThis week1637
mod_vvisit_counterThis month5863
mod_vvisit_counterAll81683

SEARCH WITH US

(தமிழில் தேடுங்கள்)

Welcome Editors


காப்புரிமை: 2008 - 2010, தமிழில் கல்வி இணையம். கட்டுரைகளை வெட்டி வேறு இணையங்களில் ஒட்டுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.