நீங்கள் இந்த இணையத்தினை பயன்படுத்துபவர் என்றால் தயவுசெய்து இந்தப்பகுதி உங்களுக்கு கட்டாயமனது. தமிழில் கல்வி இணையம் தொடர்பான அறிவித்தல்கள் யாவும் இந்தப்பகுதியில் அவ்வப்போது சேர்த்துக்கொள்ளப்படும்.
2009-11-07 09:20:45 SITE POLICY HAS CHANGED BY ADMIN 07-11-2009...[TNN-9984]
இணைய பயன்பாட்டு நண்பர் வட்டம் ஒன்றை உருவாக்கும் திட்டம். புதிதாக பதிவு செய்து இணையுங்கள்.
2009-09-30 03:29:12 UPDATE TEMPORARILY STOPPED UNTIL 29-9-2009...[TNN-9985]
தொடர்ந்து 10-10-2009 வரை தமிழில் கல்வி இணையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன.
2009-09-20 04:51:19 UPDATE TEMPORARILY STOPPED UNTIL 29-9-2009...[TNN-9986]
29-09-2009 வரை தமிழில் கல்வி இணையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன.
2009-09-19 20:38:00 PHP PROBLEM SOLVED...[TNN-9987]
PHP பிரச்சினையால் ஏற்பட்டிருந்த அனைத்து தவறுகளும் தற்போது சரிசெய்யப்பட்டுள்ளன.
2009-09-15 02:51:57 PROBLEM WITH GOOGLE SEARCH FOR TWO WEEKS...[TNN-9988]
Google தேடலில் காணப்படும் எமது இணைப்புக்களில் சிறு தவறுகள் எற்பட்டுள்ளதால் அடுத்துவரும் இருவாரங்களுக்கு Google தேடல் மூலம் தமிழில் கல்வி இணையத்தின் சரியான இணைப்புகளை நீங்கள் பெற முடியாது. இரு வாரங்களின் பின்னர் இவை மீண்டும் வழமையாக செயற்பட ஆரம்பிக்கும்.
2009-09-12 09:50:32 DATABASE OFFLINE PROBLEM SOLVED...[TNN-9989]
இணையத்தில் DATABASE பாதிப்பினால் தற்காலிகமாக ஏற்பட்டிருந்து சிறு தடங்கல் இப்போது சரிசெய்யப்பட்டுள்ளது.
2009-09-08 08:57:44 SORRY FOR THIS INCONVENIENCE...[TNN-9990]
எமது முன்னைய இணையத்தளத்தில் பதிவுசெய்த வாசகர்கள் புதிதாக இங்கு மீண்டும் பதிவுசெய்ய வேண்டும். பதிவு செய்வது சிரமம் எனில் மின்னஞ்சல் மூலம் எம்மை தொடர்புகொண்டு உங்கள் புதிய உறுப்பினர் பெயர் கடவுச்சொல்லினை பெற்றுக்கொள்ளலாம்.
2009-09-07 02:22:11 REGISTRATION RECOMMENDED...[TNN-9991]
தமிழில் கல்வி இணையத்தினை பூரணமாக பயன்படுத்துவதற்கு பதிவுசெய்து இணைந்துகொள்ளுங்கள். நீங்கள் பதிவு செய்யும்போது உங்கள் IP முகவரியும் பதிவாகின்றது என்பதை கவனத்தில் கொள்க.
2009-09-03 09:48:17 GUESTBOOK INTRODUCED...[TNN-9992]
இப்போது எமக்காக ஒர் இரு நிமிடங்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம். தமிழில் கல்வி இணையம் தொடர்பான உங்கள் கருத்துக்களை வாசகர் பதிவேட்டில் பதிவுசெய்யுங்கள்.
2009-09-03 09:18:12 CONTACT US WITH YOUR SUGGESTIONS...[TNN-9993]
தமிழில் கல்வி இணையத்தின் குறை நிறைகளை நாம் என்றும் வரவேற்கின்றோம். எதுவானாலும் நீங்கள் தொடர்புகொள்ள வேண்டியது கருத்துக்கள் என்ற பகுதி ஊடாகவே. கருத்துக்கள் பகுதியில் உள்ள தொலைபேசி இலக்கத்தினையோ, படிவத்தினையோ அல்லது மின்னஞ்சலினையோ நீங்கள் இதற்காக பயன்படுத்திக்கொள்ளலாம்.
2009-09-02 03:48:15 CANCEL REGISTRATION AND EMAIL SUBSCRIPTION....[TNN-9994]
தமிழில் கல்வி இணையத்தில் தொடர்ந்து உறுப்பினராக இருப்பதற்கு விரும்பாதவர்கள். Delete My Account என type செய்து support(AT)tamilnotes.com என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் உறுப்பினர் பெயரையும் குறிப்பிட்டு அனுப்புங்கள். உங்கள் மின்னஞ்சல் கிடைத்தவுடன் உங்கள் கணக்கு எமது இணையத்திலிருந்து நீக்கப்படும்.
2009-09-02 03:48:15 OUR PRIVACY AND POLICY....[TNN-9995]
இணையத்தின் முக்கியமான சில முடிவுகளை எடுப்பதற்கும் அவற்றை முன்னறிவித்தலின்றி செயற்படுத்துவதற்கும் இயக்குனருக்கு பூரண உரிமை உண்டு. நீங்கள் ஓர் உறுப்பினராகவோ அல்லது எழுத்தாளராகவோ இவ்விணையத்தில் இணையும்போது இவ்விதிமுறைகளை ஏற்றுக்கொள்கின்றீர்கள்.
2009-09-03 08:18:15 PLEASE READ THIS BEFORE CALL...[TNN-9996]
தொலைபேசி மூலம் தொடர்புகொள்பவர்கள் நீங்கள் எம்முடன் பேசவுள்ள விடையம் ஏற்கனவே இணையத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றதா என்பதை கவனித்தபின் அங்கு இல்லாத சந்தர்ப்பத்திலோ அல்லது மேலதிகமாக உதவி தேவை என்றால் மாத்திரமே தொடர்பினை ஏற்படுத்துங்கள். அது அல்லாது இணையத்தில் ஏற்கனவே இருக்கின்ற ஒரு விடையத்தினை கேட்பதற்காக தயவுசெய்து அழைப்பினை ஏற்படுத்தாதீர்கள்.
2009-09-02 03:48:15 REGISTRATION AND EMAIL SUBSCRIPTION....[TNN-9997]
இணையத்தில் உறுப்பினராக இணைந்து கொள்வதன் மூலம் நீங்கள் எமது மின்னஞ்சல் வலையமைப்பில் இணைத்துக்கொள்ளப்படுவீர்கள். தமிழில் கல்வி இணையத்தில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் தொடர்பாக உங்கள் மின்னஞ்சலுக்கு அவ்வப்போது அறிவிக்கப்படும்.
2009-09-02 03:48:15 OUR VALUABL SERVICE....[TNN-9998]
வருடம் ஒன்றிற்கு இவ்விணையத்தை இயக்குவதற்கு நாம் செலவிடும் பணம் Rs. 153,600 க்கும் அதிகமாகும். எனவே இணையத்தின் பெறுமதியறிந்து செயற்படுங்கள்.
2009-09-02 03:48:15 WE ARE GENUINE...[TNN-9999]
இவ்விணையத்திற்கும் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குமோ அல்லது அதன் புவியியல் பீடத்திற்குமோ எந்தவித தொடர்புகளும் கிடையாது. இது ஒரு தன்னார்வ செயற்றிட்டமாகும்.
------------------------------------------------------------------------------------------------------------------