தமிழில் கல்வி இணையம் தொடர்பான உங்க கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் தமிழில் பதிவு செய்ய விரும்புபவர்களுக்கான உதவிகள் கீழ் உள்ளன
முகப்பு | தமிழ் எழுதி | உதவி
KALVI ANBAZU ANAIVARIDAMUM IRUYKA KATAYAMANA VIDAYAM
Saturday, 10 July 2010
HOW TO STUDY FOR A EXAM
Saturday, 10 July 2010
தமிழை இலகு படுத்த வேண்டிய தேவை உள்ளது . மேலும் பக்கங்கள் அழகு படுத்த வேண்டும்.
"உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி Haleem Aswar, இது போன்ற ஆக்க பூர்வமான உங்கள் கருத்துக்களை நாம் என்றும் வரவேற்கின்றோம். முடிந்தால் நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றங்கள் தொடர்பில் எமக்கு மின்னஞ்சலில் தெளிவுபடுத்தலாம். முடிந்தவரை அவற்றினை சரிசெய்வதற்கு எமக்கு அது இலகுவாக அமையும்.”
Admin..
Monday, 05 July 2010
iam very happy the website view thanks nalvalthukal
Sunday, 04 July 2010
I am very happy to be with this web site
Friday, 02 July 2010
nan ithil angilam karkka mudiyuma
"அதற்கான வசதிகள் இருந்தால் தாரளமாக நீங்கள் ஆங்கிலம் கற்கலாம். தமிழில் கல்வி இணையத்தில் ஆங்கிலம் கற்பதற்கான ஒருபகுதி ஆரம்பிக்கப்படும் எனினும் தற்போதைக்கு நம்மிடம் உள்ள வளங்களுடன் அது சாத்தியமானதல்ல”
Admin..
"Thursday, 01 July 2010
இந்த தமிழ் இணையத்தளம் மிகவும் நன்மையானதுஎனது ஆக்கம் மிக விரைவில் இடம்பெறும்.
"நிச்சயமாக ரகு, உங்கள் பங்களிப்புக்களை வரவேற்கின்றோம்.”
Admin..
Saturday, 26 June 2010
Sir
Still coudnt receive my password via my mail.(vjay128(at)gmail.com).Please take action
vije
"பதிவு செய்யாத வாசகரும் தமிழில் கல்வி இணையத்தினை பயன்படுத்தும் வகையில் இணையத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருவதனால் புதிய பதிவுகள் ஏற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.”
Admin..
Saturday, 26 June 2010
உண்மையில் உங்கள் முயற்சி சிறந்தது பாராட்டத்தக்கது றதீஸ்தொடர்ந்து உங்கள் முயற்சிகள் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்.
"நந்து, மிக்க நன்றி”
Admin..
Tuesday, 15 June 2010
admin...
Not yet i recive my password to my email
Wednesday, 02 June 2010
இந்த தமிழ் இணையத்தளம் மிகவும் நன்மையானதுஎனது ஆக்கம் மிக விரைவில் இடம்பெறும்.
Sunday, 25 April 2010
good idia and very use ful this service good or good god bless u.
இந்த தமிழ் இணையத்தளம் மிகவும் நன்மையானதுஎனது ஆக்கம் மிக விரைவில் இடம்பெறும்
Wednesday, 10 March 2010
yes this is thilagar from madurai. i learned more in your site thanking you .... i am joning with you
thanks and regards
J.Thilagar
Monday, 08 March 2010
plz add me also to see ur website, i am new for this site
"உங்களுடைய வேண்டுகோளில் இருந்து நீங்கள் தமிழில் கல்வி இணையத்தின் முக்கியமான பல பகுதிகளை வாசிக்காது அசமந்தமாக தவிர்த்துவிட்டதை உணரமுடிகின்றது. உண்மையில் எமது உழைப்பின் பெறுமதியை உணர்ந்து அதை மதிக்கும் உள்ளங்களுக்கு என்றுமே தமிழில் கல்வி இணையத்தில் நிரந்தர இடமுண்டு.."
Admin..
Thursday, 04 March 2010
வணக்கம் கூடிய விரைவில் எனது கட்டுரையை அனுப்புகின்றேன்.
Sunday, 28 February 2010
என்னை தங்கள் வெப் சைற்றில் இணைத்துக்கொண்டீர்களா? எவ்வாறு இணைவது?
Friday, 26 February 2010
I like tamilkalvi
Thursday, 25 February 2010
Tamil kaddutaikal mikavum bayanudaiyatakkavullatu
Thursday, 25 February 2010
இந்த தமிழ் இணையத்தளம் மிகவும் நன்மையானதுஎனது ஆக்கம் மிக விரைவில் இடம்பெறும்.
அன்புடன் பா.கமலா
Tuesday, 23 February 2010
இணையத்தின் வழி தமிழில் கல்வி மிக இன்றியமையாதது. இது தமிழ் நாட்டில் முதலில் தீவிரப்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு பல்கலைக்க்கழகமும் துறைகளைப் பங்கிட்டு தமிழில் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும். பல்வேறு துறைச்சொல்லுடன் அகராதிகள் வெளி வரவேண்டும்.
Friday, 19 February 2010
பள்ளிப்படிப்பு என் கல்வியில் குறுக்கிட நான் ஒருபோதும் அனுமதித்ததில்லை
- மார்க் ட்வெயின்
![]() | Today | 205 |
![]() | Yesterday | 626 |
![]() | This week | 3359 |
![]() | This month | 18010 |
![]() | All | 150313 |