விஞ்ஞான சோசலிசத்தின் தந்தை - கார்ல்மார்க்ஸ்

E-mail

கார்ல்மார்க்ஸ் “விஞ்ஞான சோசலிசத்தின் தந்தை” என போற்றப்படும் இவரது வாழ்க்கைக்காலம் 1818 முதல் 1883 எனப்படுகின்றது. கார்ல்மார்க்சினுடைய “மூலதனம்” என்ற நூல் வெகுவாக பேசப்பட்ட ஒரு நூலாகும். இதைவிட அவரது “திருக்குடும்பம்” எனப்படும் “Holy family” என்ற 1844 இல் எழுந்த நூலும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். தொழிலாளி முதலாளி வர்க்கத்தின் நவீன முறன்பாட்டினை சித்திகரிக்கும் “Manifesto of the commiuist party”  என்ற 1848 இல் உருவான நூல் சமூக புரட்சியின் முழுமையான கோட்பாடாகவும் அதற்கான தந்திரோபாயமாகவும்...

Last Updated on Wednesday, 25 May 2011 09:52 மேலும் படிக்க..
 

தமிழில் வாக்கிய உறுப்புக்கள்.

E-mail

சொற்களை புரிந்துகொண்டதன் பின் அவற்றினை எவ்வாறு ஒரு வாக்கியமாக அமைத்துக்கொள்வது என்பது முக்கியமான விடையமாகும். தமிழ் மொழியினை பொறுத்தவரை அதன் வாக்கிய அமைப்பு பற்றி அறிந்து கொள்வதற்கு வாக்கியத்தின் மூன்று உறுப்புக்களான எழுவாய், பயனிலை, செயற்படுபொருள் குறித்து முதலில் நன்கு விளங்கிக்கொள்ளுதல்...

Last Updated on Tuesday, 01 May 2012 13:42 மேலும் படிக்க..
 

புதிய சவாலாகும் சுற்றாடல் மாசடைவு - சீனா

E-mail

சென்ற காலங்களில் சீனாவின் பொருளாதாரம் என்பது குறிப்பிடக்கூடிய அளவிற்கு அதிகரித்திருக்கின்றது. சென்ற இரண்டு தசாப்தங்களுக்கு முன் பொருளாதாரத்தில்  ஏற்பட்ட வளர்ச்சி என்பது சீனாவின் பொருளாதார வளர்ச்சி வீதத்தினை 9.5 வீதத்தில் பேணிவந்திருக்கின்றது. உலகின் 22 வீதமான சனத்தொகையினை கொண்ட சீனாவானது அண்மைய...

Last Updated on Sunday, 03 July 2011 11:07 மேலும் படிக்க..
 

துருவங்களின் ஒளி யாலங்கள்- பின்னணியில்

E-mail

துருவங்களின் இரவு வானில் சிவப்பு, பச்சை நிற ஒளிக்கலவையின் மிருதுவான கதிர் வீச்சுக்களினால் வானில் சூழன்று செல்லும் ஒளி, ஒலி அலைகளின் கலவையாக துருவ ஒளி தோன்றுகின்றது. துருவ ஒளி புவியின் வட தென் துருவங்களின் அழகிய ஒளி வண்ணங்களாக வானில் தோன்றும் ஒளிக் கீற்றுக்களாகும். புவி மேற்பரப்பில் இருந்து 56 தொடக்கம் 970 கிலோ மிட்டருக்கு உட்பட்ட பகுதயில் தோன்றும் இவை சூரியனின் அதிக வலுவூட்டப்பட்ட துகழ்கள் புவியின் வளிமண்டல, காந்தப்புல மூலகங்களுடன் ...

Last Updated on Sunday, 03 July 2011 11:23 மேலும் படிக்க..
 

பால்நிலை சமத்துவமும் பெண்களுக்கான வலுவூட்டலும்

E-mail

2015 புத்தாயிரமாம் ஆண்டு அபிவிருத்தி திட்டம் மூலம் அடைவதற்கு திட்டமிடப்பட்ட இலக்குகளில் பால்நிலை சமத்துவமும் பெண்களுக்கான வலுவூட்டலும் என்ற மூன்றாவது இலக்கு உள்ளமை குறிப்பிடத்தக்து. அது 2000 மாம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புரிமை பெற்றிருந்த 189 நாடுகள் இணைந்து உருவாக்கிய 2015 இல் அனைத்து நாடுகளும் அடைந்திருக்க வேண்டிய மனிதவள மேம்பாடு குறித்த...

Last Updated on Sunday, 03 July 2011 11:17 மேலும் படிக்க..
 

தொடரும் மனித யானை மோதல்கள் - இலங்கை

E-mail

இலங்கையின் ஈரவலயங்களின் பயிரிடப்படாத சிறிய நிலப்பரப்புக்களில் வாழ்ந்துவந்த எஞ்சிய யானைகளும் தாழ்நாட்டு உலர்வலயங்களை நோக்கி நகர்த்தப்பட்டிருக்கின்றன. சென்ற 200 ஆண்டுகளாக நாட்டின் தென் ஈரவலயங்களில் வேகமாக அதிகரித்த பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் மற்றும் குடிப்பெருக்கம் என்பன இதற்கு காரணமாகியிருக்கின்றது எனப்படுகின்றது. ஆசியாவில் 40,000 – 50,000 வரையான யானைகள் இருப்பதாக தெரிவிக்கப்படகின்றது இதில் 10 வீதமானவையே...

Last Updated on Sunday, 03 July 2011 11:08 மேலும் படிக்க..
 

நீர் வளம் - இலங்கையின் சவால்கள்

E-mail

உலகளாவிய ரீதியில் சுத்தமான நீரினை பெற்றுக்கொள்வது என்பது இன்று பாரிய சவாலாக மாறியிருக்கின்றது. அதனால் உலகின் பாரிய அபிவிருத்தித்திட்டமிடல்கள் அனைத்திலும் நீர் என்ற விடையம் முதன்மைப்படுத்தியே நோக்கப்படுகின்றது. வெளிப்படையில் இலங்கை போதிய  நீர்வளம் கொண்ட நாடு போல் தோன்றினாலும் பருவகாலங்களுக்கு ஏற்பவும் பிரதேச வேறுபாடுகளுக்கு ஏற்பவும் நீரினை பெற்றுக்கொள்வதில் பாரிய சவால்கள் இலங்கையில் உண்டு என்பதும் மறுப்பதற்கில்லை. கிராமிய மட்டங்களில் பாதுகாப்பான நீரினை பெறுவதில்...

Last Updated on Tuesday, 28 February 2012 15:44 மேலும் படிக்க..
 

நகராக்கம் வளர்ச்சியும் இன்றைய போக்கும்

E-mail

சென்ற பல நூற்றாண்டுகளாக நகரம், நகராக்கம் என்பது மனித நாகரீகங்களின் வளர்ச்சிப்போக்கினை தெளிவாக வெளிக்காட்டும் ஒரு செயற்பாடாக கணப்பட்டது. ஒரு கிராமிய சமூகம் நகராக்கத்திற்கு உட்படுகின்ற போது அதன் வாழ்வாதாரங்கள், வாழ்வியல் நுட்பங்கள் அனைத்திலுமே பாரிய மாற்றங்கள் தெளிவுபட்டு தோன்றுகின்றது. 1950 களில் உலகின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினரே நகரங்களில் வசித்த நிலைமையானது 2025 இல்...

Last Updated on Monday, 23 May 2011 08:08 மேலும் படிக்க..
 


Page 6 of 17

add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

Go Daddy Deal of the Week: Get 30% off your order! Offer expires 8/14/12.

Donate Now..

Amount: 

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

VOICE OF THE DAY..

நீ இருக்கும் இடத்தில் இருந்து நீ பெற்றுகொண்டதை வைத்து உன்னால் முடிந்ததை செய் அதுதான் வெற்றியின் இரகசியம்.

– தியோடர் ரூசவெல்த்


Welcome Writers..

OUR AGE NOW..

USER NETWORK..


காப்புரிமை: 2008 - 2012, தமிழில் கல்வி இணையம். கட்டுரைகளை வெட்டி வேறு இணையங்களில் ஒட்டுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.