எழுதும் முறை..

E-mail

தமிழில் கல்வி இணையத்தில் பிரசுரமாகும் கட்டுரைகள் கல்வித்துறையினை சார்ந்தவர்கள் முதற்கொண்டு சாதாரண மக்களும் விளங்கிக்கொள்ளக்கூடிய வடிவமைப்பில் உருவாக்கப்படுவது முக்கியமாகும்.

நீங்கள் கட்டுரை ஒன்றினை அனுப்பும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை..

1. கட்டுரையானது உங்கள் சொந்தப்படைப்பாக இருக்கவேண்டியது அவசியமாகும்.
2. உங்கள் கட்டுரை இதுவரையில் வேறு இணையங்களில் பிரசுரமாகாத ஒன்றாக இருக்க வேண்டும். இணையம் தவிர்ந்த மாற்று ஊடகங்களில் பிரசுரமானதாக இருக்கலாம்.
3. நீங்கள் கட்டுரை ஒன்றினை படைக்கின்றபோது அது கல்விக்கு எந்தவகையினிலேனும் பயன்படக்கூடியதா என்பதனை கவனத்தில் கொள்க.
4.

முக்கியமாக உங்கள் கட்டுரை இரண்டு பக்கங்களுக்கு மேற்பட்டதாக இருத்தல் வேண்டும்.


இணைய விதிமுறைகள் கட்டாயமானவை

 

Last Updated on Thursday, 05 January 2012 16:45  

add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

VOICE OF THE DAY..

திறமையும் கடும் உழைப்பும் சேர்கின்றபோது திறமையைவிட அதி சக்தி வாய்ந்த ஒன்று பலனாக பிரதிபலிக்கிறது.

- வெற்றிக்கு


Welcome Writers..

OUR AGE NOW..

USER NETWORK..


காப்புரிமை: 2008 - 2012, தமிழில் கல்வி இணையம். கட்டுரைகளை வெட்டி வேறு இணையங்களில் ஒட்டுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.