மீள் பிரசுரம்

தமிழில் கல்வி இணையத்தின் கட்டுரைகளை வேறு இணையங்கள் மீள் பிரசுரம் செய்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. இணையம் தவிர்ந்த மாற்று ஊடகங்கள் தமிழில் கல்வி இணையத்தின் கட்டுரைகளை அதன் எழுத்தாளர் பெயர் மற்றும் தமிழில் கல்வி இணையத்தின் முகவரி என்பவற்றுடன் மீள்பிரசுரம் செய்யலாம். வாசகர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தமிழில் கல்வி இணையத்தின் கட்டுரைகளை உங்கள் கல்வித்தேவையின் பொருட்டு பயன்படுத்தினால் தமிழில் கல்வி இணையத்தின் முகவரியினை குறிப்பிட்டு பயன்படுத்துங்கள். அதன்மூலம் எம் எழுத்தாளர்களுக்கும் தமிழில் கல்வி இணையத்திற்கும் நன்றியுடையவர்களாக நீங்கள் இருக்க முடியும்

 

இணைய இயக்குனர்களே..! தமிழில் கல்வி இணையத்தின் கட்டுரைகள் சரியான தரத்தில் உயர் சேவை வழங்கியில் சேமித்து அனைத்து இணைய உலாவிகளிலும் சரியான தோற்றத்தில் பார்வையிடக்கூடிய வடிவமைப்பில் பிரசுரமாகின்றன. எனவே இக்கட்டுரைகளை நீங்கள் உங்கள் இணையங்களில் மீண்டும் ஒருமுறை பிரசுரித்து தாமதிக்கவேண்டிய அவசியம் இல்லை. அப்படி எமது கட்டுரைகள் மக்களை இலகுவில் சென்றடையவேண்டும் என நீங்கள் கருதினால் தமிழில் கல்வி இணையத்திற்கு உங்கள் இணையத்தில் ஓர் இணைப்பினை ஏற்படுத்தினால் அதுவே நீங்கள் தமிழில் கல்வி இணையத்திற்கும் உங்கள் வாசகர்களுக்கும் செய்யும் பெரிய உபகாரமாக அமையும்.

அவ்வாறு அல்லாது நீங்கள் எமது கட்டுரைகளை மீள்பிரசுரம் செய்வீர்களானால் நீங்கள் எமது மீள் பிரசுர விதிமுறைகளை மீறியுள்ளதாகவே கருதப்படுவீர்கள். அத்தோடு எமது கட்டுரை உங்களால் திருட்டுத்தனமாக கொண்டுசெல்லப்பட்டு அவ்வாறு பிரசுரித்தமை தொடர்பில் உங்களுடன் எந்தவித தொடர்புகளும் நேரடியாக ஏற்படுத்தப்படமாட்டாது.

 

:: இயக்குனர் [Rathees]

:: தமிழில் கல்வி இணையம்

:: தொடர்புகளுக்கு..

myows online copyright protection -----------------------------------------------------------

Last Updated on Monday, 05 March 2012 09:28  

add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

VOICE OF THE DAY..

திறமையும் கடும் உழைப்பும் சேர்கின்றபோது திறமையைவிட அதி சக்தி வாய்ந்த ஒன்று பலனாக பிரதிபலிக்கிறது.

- வெற்றிக்கு


Welcome Writers..

OUR AGE NOW..

USER NETWORK..


காப்புரிமை: 2008 - 2012, தமிழில் கல்வி இணையம். கட்டுரைகளை வெட்டி வேறு இணையங்களில் ஒட்டுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.