ஒரு தனி மனிதனிடம் தோன்றும் இவ்வன்னியமாதலுக்கு
அவனது உழைப்பிலிருந்து அவன் பிரிக்கப்பட்டிருப்பதுதான் காரணம் எனக்கூறும் பல அறிஞ்ஞர்களின் கருத்துக்களுடனும் மார்க்ஸ் கூறும் கருத்தும் ஒத்துப்போவதனை நாம் காணலாம். ஆனால் மார்க்சினுடைய அன்னியமாதலுக்கு எதிரான கருத்துடையவர்கள் இதனை தனிமதிதரிடத்தே எழும் அவலம் நிரம்பிய ஓர் உளவியல் உணர்வே என்கின்றனர். தனது திறமைக்கும், ஆழுமைக்கும், தகுதிக்கும் அப்பால் ஒரு மனிதன் ஆசைப்படுகின்றான் அது அவனுக்கு கிடைப்பதற்கான வாய்ப்பபு...
மார்க்ஸ் தனது மொழிநடையில் தான் எல்லாவற்றையும் விகாரப்படுத்தி கூறுவதுபோன்று அன்னியமாதலையும் விகாரப்படுத்தி அது உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரான முதாலாளி வாக்கத்தின் சுரண்டல் நாடகத்தின் ஓர் இயல்பு என வாதிடுகிறார்.
மார்க்ஸ் அன்னியமாதலை, தொழிலாளி எந்த அளவிற்கு பொருட்களை உற்பத்தி செய்கின்றானோ அந்த அளவிற்கு அவன் ஏழையாகிப்போகின்றான். என்கிறார். எவ்வளவிற்கு தன் உழைப்பை அதிகரிக்கின்றானோ அந்த அளவிற்கு அதிலிருந்து அன்னியமாகிவிடுகின்றான். என்பார் மார்க்ஸ் அதனால் முதலாளித்துவ அமைப்பை துடைத்தெறிய வேண்டும் என்றார். அந்த நாள் தானாக வந்துவிடாது எனவும் உணர்த்தினார். 1844ம் ஆண்டில் மார்க்ஸ் எழுதிய “பொருளாதார மற்றும் தத்துவார்த்தக் கையெழுத்துப் படிகள்” என்ற நூலில் அவர் அன்னியமாதல் தொடர்பில் முதன் முதலில்
முதலாளித்துவ சமூதாயத்தில் தொழிலாளியின் உழைப்புச் சார்ந்து அவனது அன்னியமாதல் உற்பத்திச் செயன்முறைகளுக்கு உள்ளேயே மூன்று விதங்களில் நடைபெறுவதாக மார்க்ஸ் கூறுவார். குறைவான ஊதியத்தின் கீழ் தனது உழைப்பினை
- உற்பத்திச் செயன்முறைகளிலிருந்து அன்னியமாதல்
- உற்பத்தி செய்யப்படும் பொருட்களிலிருந்து அன்னியமாதல்
- இயற்கை மற்றும் மனித இனத்திடமிருந்து அன்னியமாதல்
தொளிலாளர் உற்பத்தியினை பொறுத்தவரை மார்க்ஸ் கூறும் அன்னியமாதல் இம்மூன்று காரணிகளின் அடிப்படையில் எவ்வாறு செயற்படுகின்றது என தொடர்ந்து விளக்கப்பட்டுள்ளது.
எதிரான கருத்துக்கள்..
இளம் மார்க்ஸ், தனது 23 வயது நிரம்பிய காலப்பகுதியில் விரக்தி மற்றும் தனது உள்ளார்ந்த மனக்கிழர்ச்சியின் வெளிப்பாடுகளை அன்னியமாதல் என்பதன் ஊடக உலகுக்குக் காட்டினார் என்பர் சிலர். மார்க்சிசமே தான் செய்த செருப்புக்கு அளவாக
மாறுபட்ட மரபுச் சூழலில், நெறிபிறழ்ந்த சமூக அமைப்பக்களில் தமக்கு உற்சாகமூட்டாத தமக்கு விருப்பமில்லாத தொழில்களில் தமது சுய நலன்களுக்கான
அவனை பிறரில் இருந்து அன்னியமாக்குகின்றது. எனவே மார்க்ஸ் கருதுவதுபோல் ஒருவனுக்கு அவனது படைப்பில் இருந்தான பயன் மறுக்கப்படும்போதுதான் அன்னியமாதல் நிகழ்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்கின்றனர் பல அறிஞர்கள்.
இக்கட்டுரை..
- இணைக்கப்பட்டது: Friday, 12 February 2010 16:10 இணைத்தவர் Administrator [Rathees]
- கட்டுரை இல: 218












