அதிகார வர்க்கத்தின் கைப்பொம்மையாக இருந்த அரச இயந்திரத்தின்
உட்பக்க பக்கச்சார்பு தன்மைகள் மற்றும் அதன் பலாத்காரம் தொடர்பில் ஒரு கோட்பாட்டு ரீதியான விளக்கத்தினை மார்க்சிசம் தருகின்றது. மனித குலத்தின வரலாறு தோறுமான வளர்ச்சியில் ஏற்பட்ட தனிச் சொத்துடமை என்பது மக்களிடையே போராட்டங்கள் தோன்றுவதற்கு காரணமான வர்க்கங்களை உருவாக்கிச்சென்றிருக்கின்றது. இவ்வர்க்கங்களிடையே...
தோன்றிய முறன்பாடு போராட்டங்களை தொடர்ந்து ஒரு வர்க்கத்தை மற்றறைய வர்க்கம் அடக்கியாழ்வதற்கு ஒரு கருவியாக அரசு என்ற இயந்திரம் தோற்றுவிக்கப்படுவதாக மார்க்சிசம் கூறுகிறது. வரலாற்றின் படிநிலை தோறும்
வரலாற்று காலத்தில் அடிமைச்சமூகத்திலேதான் முதலாவது வர்க்கபேதம் தோற்றம் பெறுவதாகவும் அங்கே அடிமைகள், அடிமைச் சொந்தக்காரர்களால் சுரண்டப்பட்டார்கள் அடிமைச் சொந்தக்காரர்களின் கைப்பொம்மையாக அரசு என்ற இயந்திரம் இக்காலத்தில்
காரணத்தால் ஒரு வர்க்கத்திற்கு எதிரான இன்னுமொரு வர்க்கம் தொடரும் போராட்டங்களை ஒரு வகையிலே அரசியல் போராட்ங்களேயாகும் எனவும் தெளிவு படுத்தியுள்ளார்.
2. பொருளாதாரமும் மாக்சிசமும்
மார்க்ஸின் பிரதான பணி சோஷலிசத்தைப் பற்றி விவரித்தது மட்டுமல்ல; மூலதனத்தைப் பற்றி வெகுவாக விவமர்சித்ததும் அதன் தன்மைகளை பிரித்து ஆராய்ந்ததும்தான்.. மூலதனம் என்ற நூலை எழுதி உலகையே தன் பக்கம் திருப்பினார்
பயன்பாட்டுக் கருவூலமாகும். முதலாளித்துவச் சுரண்டல் அமைப்பை தூக்கியெறிந்து ஒரு சோஷலிச சமூகத்தை, பொதுவுடமைச் சமுதாயத்தை, கட்டியமைப்பதில் தொழிலாளர் வர்க்கம் வகிக்க வேண்டியதை மார்க்ஸ் கண்டறிந்து கூறியிருந்தார்.
மேலும் மார்க்ஸ் பொருளே அனைத்திற்கும் ஆதாரம் என்பதனை, மனிதர்கள் தமது, தங்கள் வாழ்வுசார்ந்த சமூக உற்பத்தியில் தங்கள் விருப்பத்திற்கு அப்பாற்பட்ட தவிர்க்க
முறையே பொதுவான வாழ்வின் சமூக அரசியல் மற்றும் சிந்தனைப்போக்கை தீர்மானிக்கிறது.
இக்கட்டுரை..
- இணைக்கப்பட்டது: Thursday, 31 December 2009 08:55 இணைத்தவர் Administrator [Rathees]
- கட்டுரை இல: 214












