தமிழில் கல்வி இணையம் :::..

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
கோட்பாடுகள்

மொழியியல் சிந்தனைகள் - சசூர்(Saussure)

E-mail

மொழியியல் என்பது மனித மொழி பற்றி ஆராயும் ஒரு துறையாகும். இதில் ஈடுபட்டிருக்கும் ஒருவர் மொழியியலாளர் எனப்படுகிறார். மொழியியலின் ஆரம்பகால அறிஞர்களுள், 1822 ல், உச்சரிப்பில் consonantal shifts என அறியப்படும் கிரிமின் விதியை உருவாக்கிய, ஜக்கோப் கிரிம் (Jacob Grimm), வேர்னருடைய விதியைக் கண்டுபிடித்த, கார்ள் வேர்னர், "Stammbaumtheorie" யை உருவாக்கிய...

Last Updated on Saturday, 24 December 2011 13:36 மேலும் படிக்க..
 

மார்க்சிசம் - அன்னியமாதல்

E-mail

முதலாளித்துவ உற்பத்தி முறைமையின் கீழ் பாட்டாளி வர்க்கத்தின் உழைப்பு சுரன்டப்படுகின்றது. தன் உழைப்பின் பயனையோ அல்லது அதற்குச் சமமான பலனையோ அனுபவிக்க முடியாதவாறு பாட்டாளி முதலாளி வர்க்கத்தினால் புறக்கணிக்கப்படுகின்றான். இந்நிலையே பாட்டாளியை அவனது உழைப்பின் வெளியீடான உற்பத்தியிலிருந்து பிரித்துச்செல்கின்றது எனும் மார்க்ஸ். தொடரும் அன்னியமாதல் சமூகச் சீர்கேடுகள், சமுதாய வன்முறைகளை ஏற்படுத்தும் அளவிற்கு விபரீதம்...

Last Updated on Wednesday, 25 May 2011 09:41 மேலும் படிக்க..
 

மார்க்சிசம் அன்னியமாதல் - எதிர்ப்புக்களும்

E-mail

ஒரு தனி மனிதனிடம் தோன்றும் இவ்வன்னியமாதலுக்கு அவனது உழைப்பிலிருந்து அவன் பிரிக்கப்பட்டிருப்பதுதான் காரணம் எனக்கூறும் பல அறிஞ்ஞர்களின் கருத்துக்களுடனும் மார்க்ஸ் கூறும் கருத்தும் ஒத்துப்போவதனை நாம் காணலாம். ஆனால் மார்க்சினுடைய அன்னியமாதலுக்கு எதிரான கருத்துடையவர்கள் இதனை தனிமதிதரிடத்தே எழும் அவலம் நிரம்பிய ஓர் உளவியல் உணர்வே என்கின்றனர். தனது திறமைக்கும், ஆழுமைக்கும், தகுதிக்கும் அப்பால் ஒரு மனிதன் ஆசைப்படுகின்றான் அது அவனுக்கு கிடைப்பதற்கான வாய்ப்பபு...

Last Updated on Wednesday, 25 May 2011 09:17 மேலும் படிக்க..
 

மார்க்சிசத்தின் பார்வை - அரசியல் பொருளியல்

E-mail

அதிகார வர்க்கத்தின் கைப்பொம்மையாக இருந்த அரச இயந்திரத்தின் உட்பக்க பக்கச்சார்பு தன்மைகள் மற்றும் அதன் பலாத்காரம் தொடர்பில் ஒரு கோட்பாட்டு ரீதியான விளக்கத்தினை மார்க்சிசம் தருகின்றது. மனித குலத்தின வரலாறு தோறுமான வளர்ச்சியில் ஏற்பட்ட தனிச் சொத்துடமை என்பது மக்களிடையே போராட்டங்கள் தோன்றுவதற்கு காரணமான வர்க்கங்களை உருவாக்கிச்சென்றிருக்கின்றது. இவ்வர்க்கங்களிடையே...

Last Updated on Wednesday, 25 May 2011 07:57 மேலும் படிக்க..
 

கால்மார்க்சினுடைய சமூகவர்க்கக் கோட்பாடு

E-mail

சமூக வகுப்பு, சமூக அடுக்கமைவு போன்ற பதங்கள் தரும் ஒரே கருத்தான சமூக வர்க்கம் என்பதனை கார்ல் மார்க்ஸ் கண்ட விதம் சுவாரசியமானதாகும். சமூகத்தின் ஏனைய கூறுகளை மார்க்ஸ் எவ்வாறு பொருளாதாரக் காரணிகளுடன் இணைத்து விளக்கினாரோ அதுபோன்றே தனது சமூக வகுப்புக் கோட்பாட்டினையும் பொருளாதாரக் காரணி கொண்டு விளக்க முற்படுவதை நாம் காணலாம். உள்ளவன், இல்லாதவன் என்ற இரண்டு சமூக வகுப்புக்களை அவரது வரலாற்றுப்படிநிலைகள் ஒவ்வொன்றிலும் மார்க்ஸ்...

Last Updated on Wednesday, 25 May 2011 07:28 மேலும் படிக்க..
 

கால்மாக்சும் மாக்சிசமும்

E-mail

உலகம் முழுவதையும் மாற்றியமைக்கும் வரலாற்று சிறப்புமிக்க பணியை துவக்கிவைத்த மேதை மார்க்ஸ் உலகத்தின் குடிமகன், உலகம் முழவதிலும் உரியவர். (காரல் மார்க்ஸ், பக்- 71) மார்க்ஸ் தன் வாழ்நாள் முழுவதிலும் சர்வதேசவாதியாகவே இருந்தார். மொழி, தேசம், போன்ற வரம்புகளைக் கடந்த மனிதராக, உலக மனிதராக நின்றார் எனலாம். தன் வாழ்நாளில் பெரும் பகுதியை மிகுந்த...

Last Updated on Thursday, 02 June 2011 15:41 மேலும் படிக்க..
 

மாக்சிசமும் அதன் வளர்ச்சியும்

E-mail

ஜெர்மனிய தத்துவஞானம், ஆங்கிலேய அரசியல் பொரளாதாரம், பிரான்சு சோசலிசம் இவை மூன்றுமே மாக்சிசத்தின் பிரதான தோற்றுவாய்கள் என்பார் லெனின். 1844 இல் மார்க்சினால் எடுத்துரைக்கப்பட்டும் 1848 இல் மார்க்ஸ் ஏங்கல்ஸ் போன்றோரினால் வெளியிடப்பட்ட கம்;யூனிஸ்ட் அறிக்கை மூலம் பிரகடனப்படுத்தப்பட்டதுமான மாக்சினதும் ஏங்கல்சசினதும் பொருள்முதல்வாத கருத்துக்களின் அடிப்படையில் உலகினை இயங்கியல் பொருள்முதல் வாதங்ககொண்டு விளக்குகினற...

Last Updated on Wednesday, 25 May 2011 06:45 மேலும் படிக்க..
 



add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

VOICE OF THE DAY..

திறமையும் கடும் உழைப்பும் சேர்கின்றபோது திறமையைவிட அதி சக்தி வாய்ந்த ஒன்று பலனாக பிரதிபலிக்கிறது.

- வெற்றிக்கு


Welcome Writers..

OUR AGE NOW..

USER NETWORK..


காப்புரிமை: 2008 - 2012, தமிழில் கல்வி இணையம். கட்டுரைகளை வெட்டி வேறு இணையங்களில் ஒட்டுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.