எழுத்தாற்றல் என்பது உங்கள் மொழியறிவின் உயர் தகுதியினை
வெளிக்காட்டும் சக்தியாகும். கல்வியில் உச்சங்களில் உள்ள அனைவருமே சிறந்த எழுத்தாற்றல் கொண்டவர்களா என்றால் நிச்சயமாக இல்லை. காரணம் தேர்வுகளுக்கு மனப்பாடம் செய்வதும் மனப்பாடம் செய்ததை அப்படியே விடைத்தாளில் ஒப்புவிப்பதுமே அவர்களின் வழக்கமாக...






தோற்றமாகும். ஒவ்வொரு மனிதனதும் உணர்வுகளையும் தேவைகளையும் வெளிப்படுத்துவதற்கு மொழி ஒரு சிறந்த ஊடகமாகும். உலகின் அதி சிறந்த மொழிகளைத் தெரிந்தெடுத்துக் கற்பதற்கும் அவற்றின் மூலமாக நாம் பயன்பெறுவதற்கும் அதிகளவில் விருப்பம் கொண்டிருக்கலாம். தாய்மொழியையே ...
நேரமுகாமையுடனும் அதிகம் தொடர்புபட்ட ஒரு விடையமாகும். அன்றாடப் பாடங்கள் தொடக்கம் பரீட்சைகள் வரை படிக்கவேண்டிய தேவை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. பல பாடங்களைக் குறித்த காலவரையறைக்குள் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளமையினைப் பரீட்சைகள் அவ்வப்போது அளவிடுகின்றன. பரீட்சையின்போது படிப்பின்..
அதை வளர்த்துக்கொள்ளவே கல்வி அவசியமாகின்றது. மனிதனே பகுத்தறிவுள்ளவன் அவனால் அவனது சிந்தனைகளைத் தேவைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளவும் அதன் நன்மை தீமைகளை புரிந்துகொள்ளவும் முடியும். பகுத்தறிவின் வழியே நமது ஒவ்வொரு நாள் அனுபவமும் நாம் இடைவிடாது கற்றுக்கொண்டிருப்பதற்கு உதவுகின்றது. ஆனால் கல்வியறிவு என்பது அனுபவங்களால் மட்டும் ஏற்படுவதல்ல ..





