தமிழில் கல்வி இணையம் :::..

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆசிரியர்கள்: கற்றலுக்கான பொறுப்பினை ஏற்றல்

E-mail

எமது கற்றலுக்கான பொறுப்பினை ஆசிரியர்களாகிய நாமே பொறுப்பேற்றல் வேண்டும். மாணவர்களின் வேறுபட்ட பின்புலங்களுக்கு ஏற்றவகையில் எமது கற்பித்தலின் வடிவம் இசைந்து கொடுக்கவேண்டும். இதனால் நாம் கற்பிக்கும் விடையங்களை மாணவர்கள் கூடியவரை உளவாங்குவர். மாணவர்களின் உள்வாங்கல் திறனையும் தாண்டி...

01. செவிசாயுங்கள்

  • பிறரின் கருத்துகளுக்கு...
  • பிறரின் தேவைகளுக்கு...
  • பிறரின் பிரச்சினைகளுக்கு...

செவிசாய்த்தல் ஒரு செயற்திறன் மிக்க கற்றல் நடவடிக்கையாகும். பிறர் தேவையும், பிரச்சினைகளும் கூட எமது கற்பித்தல் ஒழுங்கில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தினை நமக்கு தெளிவாக வரையறுக்கும் வகையில் அமைந்திருக்கும். 

02. பகிர்ந்து கொள்ளுங்கள்

பயிற்சி வகுப்புக்கள், செயலமர்வுகள், கருத்தரங்குகள் என்பவற்றின் போது உங்களது சொந்தக் கருத்துக்களை தயங்காது முன்வையுங்கள்.

சொந்த அனுபவங்கள் பகிரப்படும் போது கலந்துரையாடல்கள் சிறப்புற அமைவதோடு, உங்களது சொந்த கருத்திற்கான பின்னூட்டலையும் இலகுவாக பெறமுடியும். இதன் மூலம் உங்கள் அறிவாற்றலின் பலத்தினை உறுதி செய்யவும் ஏனையோரின் சந்தேகங்களுக்கான

அவ்வண்ணமே உங்கள் கருத்தும் பிறரால் மறுத்துரைக்கப்படக் கூடும் என்பதையும் கவனத்தில் வைத்திருங்கள். கருத்தாடலில் வெற்றியும் தோல்வியும் மட்டுமே

சொந்த வகுப்பறையுடன் தொடர்புபடுத்துங்கள். அதன் மூலம் நீங்கள் கையாளும் முறைகளை விருத்தி செய்து கொள்ள வழி தேடலாம். இதன் மூலம் ஒரு புதிய வழிகாட்டலின் கீழ் மாணவரின் கற்றல் மேம்பாட்டினை நீங்கள் ஏற்படுத்த முடியும்.

05. மகிழ்ச்சி கொள்ளல்

கற்றல் எப்போதும் வேதனை தரும் நடவடிக்கை எனக் கருதாதீர்கள். மகிழ்ச்சியாக மேற்கொள்ளுங்கள். கற்றலை விருப்புடன் நோக்குங்கள். மாணவர்கள் குதூகலம் அடையும் வகையில் மகிழ்ச்சியுடன் கற்றலைத் திட்டமிட்டு முன்வையுங்கள்.

தேவைகளையும் நிறைவேற்றும் போது கற்றலில் அவர்களது ஆவல் மேலும் மேம்படும் தோற்றத்தை நீங்கள் காணலாம்.

இக்கட்டுரை..

  • இணைக்கப்பட்டது: Monday, 06 February 2012 15:56 இணைத்தவர் Administrator [Rathees]
  • கட்டுரை இல: 458
Last Updated on Tuesday, 28 February 2012 13:39  
கட்டுரையினை எழுதியவர்: K.SUWARNARAJAH

இந்த எழுத்தாளரது ஏனைய கட்டுரைகளையும் காட்டு:


add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

VOICE OF THE DAY..

திறமையும் கடும் உழைப்பும் சேர்கின்றபோது திறமையைவிட அதி சக்தி வாய்ந்த ஒன்று பலனாக பிரதிபலிக்கிறது.

- வெற்றிக்கு


Welcome Writers..

OUR AGE NOW..

USER NETWORK..


காப்புரிமை: 2008 - 2012, தமிழில் கல்வி இணையம். கட்டுரைகளை வெட்டி வேறு இணையங்களில் ஒட்டுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.