தமிழில் கல்வி இணையம் :::..

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கல்வி நிர்வாகம் - பாடசாலை முகாமைத்துவம்

E-mail

பாடசாலைக்காக செலவிடப்படும் வளம் மனிதவள அபிவிருத் திக்கான முதலீடாகும். பாடசாலை என்பது மனித வள அபிவிருத்தியில் முக்கியத்துவம் பெறும் ஒரு ஒழுங்கமைப் பாகும். பாடசாலை என்ற ஒழுங்கமைப்பு குறிப்பிட்ட நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. பாடசாலை என்ற ஒழுங்கமைப்பில் பலர் தொடர்புபடுகின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புக்கள்..

 

உங்கள் சிந்னைக்கு...

  1. பாடசாலைக்கு வழங்கப்படும் வளங்களிலிருந்து உச்சப்பயன் பெறப்படாவிடின் ஏற்படும் விளைவுகள் எவை?
  2. பாடசாலையினால் நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்புக்கள் சிறப்பாக நிறைவேற்றப்படாவிடின் ஏற்படும் விளைவுகள் எவை?
  3. பாடசாலைக்கு வழங்கப்படும் வளங்களை அடிப்படையாகக் கொண்டு பொறுப்புக்களை சரியாக நிறைவேற்றுவதற்கு முற் கூட்டியே யாது செய்தல் வேண்டும்?
 

வினைத்திறனுடைய பாடசாலையை இனங்காணத்தக்க 12 பரப்புக்கள்.

 

  1. பாடசாலை அதிபரின் பெதான தலைமைத்துவம் ஆசிரியர்களுக்கு முற்று முழுதாக கிடைத்தல்.
  2. பாடசாலையின் பிரதி அதிபர் செயற்றிறன்மிக்கவராக காணப்படல்.
  3. அர்ப்பணிப்புடனும் செயல் ரீதியான ஈடுபாட்டுடனும் செயலாற்றும் ஆசிரியர் குழாம் காணப்படல்.
  4. பாடசாலையின் முறை சார்ந்த ஒழுங்கமைப்புக்கு அமைவாக பாடசாலையின் அன்றாட செயற்பாடுகள் இடம்பெறல்
  5. மாணவரது அடைவுமட்டத்தினை அடிப்படையாகக் கொண்ட கற்றற் செயன் முறை ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல்.
  6. உயிரோட்டமான கற்றல் சூழ்நிலை காணப்படல்.
  7. பூரண கலைத்திட்ட அனுபவங்களைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் இருத்தல்
 
  1. திட்டமிடல் என்பது யாது?
  2. பாடசாலையின் செயன்முறையைத் திட்டமிடாவிடின் ஏறபடும் விளைவுகள் யாது?
  3. எமது கல்வி முறைமையின் ஐந்து மட்ட திட்டமிடல்கள் எவை? பாடசாலை அபிவிருத்திக்கான திட்டமிடல் பாணியில் தலைமை வகிக்க வேண்டியவர் யார்?
  4. வினைத்திறன் என்பது எப்போதும் நிறுவனத்தின் நோக்கத்துடன் இணைந்து   செல்கின்றது” இக் கூற்றினை விளக்குக?
 

4.உதவுநபரிடமிருந்தும்  திரட்டப்படும் நிதிவளம். தகவல் வளம் :- பாடசாலையின் கல்வி, மற்றும் கல்விசாரா

நிகழ்ச்சித் திட்டங்கள், மாணவர், ஆசிரியர் தொடர்பான தகவல்களும் புள்ளி விபரங்களும்.

உங்கள் சிந்தனைக்கு...

  1. பாடசாலையின் வளங்களை திட்டமிடுவதற்கு நீங்கள் மேற்கொள்ள வேண்டிய அடிப்படைச் செயற்பாடுகள் யாது?
  2. வளங்கள் தொடர்பான திட்மிடலின் போது கவனத்திற் கொள்ள வேண்டிய விடயங்கள் எவை?
 

உங்கள் சிந்தனைக்கு...

  1. மேற்கண்ட அக்கறையுடைய சிறந்தவர்களுக்கு பாடசாலை திட்டமிடலில் பங்கேற்க எவ்வாறு சந்தர்ப்பம் வழங்கலாம்.
  2. அக்கறையுடைய றத்தவர்களை பாடசாலை அபிவிருத்திக்கான திட்டமிடலில் பங்கேற்கச் செய்வதால் பாடசாலைக்கு ஏற்படும் நன்மைகள் எவை?

01. மூன்றாண்டு தந்திரோபாயத்திட்டம் (THREE YEAR STRATEGIC PLAN)

 

மூன்றாண்டு திட்டமானது பாடசாலையில் இருப்பதாக இனங்காணப்படும் பிரச்சினைகளுள் பாடசாலையின் கட்டுபாடுக்குட்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக மேற்கொள்ளக் கூடிய உபாயங்களைக் கொண்ட ஒரு ஆவணமாகும்.

பாடசாலைக்கான மூன்றாண்டு தந்திரோபாய திட்டமிடலில் அடங்குபவை

1. பாடசாலை தொடர்பான தகவல்கள்

பெயர், முகவரி, எண், அமைந்துள்ள மாகாணம், அமைந்துள்ள மாவட்டம், அமைந்துள்ள வலயம், அமைந்துள்ள கோட்டம், பாடசாலையின் பாணி அளவு, அமைவிட விளக்கப்படம், பாடசாலையின் வளங்கள்

 

4. முன் மொழிவுகள்

பாடசாலையில் இனங்காணப்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக மேற்கொள்ள எதிர்பார்க்கும் உத்திகள் இவை. முன்னுரிமை அடிப்படையில் வரிசைப்படுத்தப்படல் வேண்டும்.

பாடசாலை மட்டத்தில் வருடாந்தம் நடைமுறைப்படுத்தும் அபிவிருத்தித் திட்டம்

 

பாடசாலை வருடாந்த திட்டம், மற்றும் நிர்வாகத்திட்டங்கள் இரண்டின் மூலம் நடைமுறைப்படுத்தும் ஒரு வழியாக செயற்றிட்டம் அமைத்தல் (PROJECT FORMULATION) அமையும்.

 

இக்கட்டுரை..

  • இணைக்கப்பட்டது: Tuesday, 14 June 2011 09:22 இணைத்தவர் Administrator [Rathees]
  • கட்டுரை இல: 272
Last Updated on Friday, 09 March 2012 10:09  
கட்டுரையினை எழுதியவர்: K.SUWARNARAJAH

இந்த எழுத்தாளரது ஏனைய கட்டுரைகளையும் காட்டு:


add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

VOICE OF THE DAY..

திறமையும் கடும் உழைப்பும் சேர்கின்றபோது திறமையைவிட அதி சக்தி வாய்ந்த ஒன்று பலனாக பிரதிபலிக்கிறது.

- வெற்றிக்கு


Welcome Writers..

OUR AGE NOW..

USER NETWORK..


காப்புரிமை: 2008 - 2012, தமிழில் கல்வி இணையம். கட்டுரைகளை வெட்டி வேறு இணையங்களில் ஒட்டுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.