தமிழில் கல்வி இணையம் :::..

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
அண்டவெளி

துருவங்களின் ஒளி யாலங்கள்- பின்னணியில்

E-mail

துருவங்களின் இரவு வானில் சிவப்பு, பச்சை நிற ஒளிக்கலவையின் மிருதுவான கதிர் வீச்சுக்களினால் வானில் சூழன்று செல்லும் ஒளி, ஒலி அலைகளின் கலவையாக துருவ ஒளி தோன்றுகின்றது. துருவ ஒளி புவியின் வட தென் துருவங்களின் அழகிய ஒளி வண்ணங்களாக வானில் தோன்றும் ஒளிக் கீற்றுக்களாகும். புவி மேற்பரப்பில் இருந்து 56 தொடக்கம் 970 கிலோ மிட்டருக்கு உட்பட்ட பகுதயில் தோன்றும் இவை சூரியனின் அதிக வலுவூட்டப்பட்ட துகழ்கள் புவியின் வளிமண்டல, காந்தப்புல மூலகங்களுடன் ...

Last Updated on Sunday, 03 July 2011 11:23 மேலும் படிக்க..
 

பிரதான விண்கற்களின் வலயம்

E-mail

ஞாயிற்றுத்தொகுதியில் நாம் அறிந்த வரையில் உள்ள கோள்கள் உபகோள்கள் தவிர ஏனைய பல விண்பொருட்களும் உண்டு. கோள்கள் உபகோள்கள் எவ்வாறு சூரியனை சுற்றுகின்றதோ அவ்வாறே இவ்விண் பொருட்களும் சூரியனை வலம்வருகின்றன. வளாச்சியடையாத கோள்கள் எனப்படும் இவை எமது சூரியத்தொகுதியின் உருவாக்கத்தின் போது தோன்றியதாக கருதப்படுகின்றது. அதிகமான இவ்விண்கற்கள் கடினமான பாறை அமைப்பினை கொண்டவை. ஞாயிற்றுத்தொகுதியில் செவ்வாய் கிரகத்திற்கும் வியாழனுக்கும் இடையில் இவ்வாறான...

Last Updated on Sunday, 03 July 2011 11:26 மேலும் படிக்க..
 

ஞாயிற்றுத் தொகுதிக்குள் நிபுரு..

E-mail

சிக்கலிலும் சிக்கல் நிறைந்த ஆண்டாக சிக்கியிருக்கின்றது 2012. நவீன மனித சமூகத்தின் இறுதியாண்டு 2012 என்ற கருத்துக்கள் இன்று பரவலாக பேசப்படுகின்றன. அதில் இரண்டு முக்கியமான விடையங்கள் உள்ளன. ஒன்று மாயன் நாட்காட்டியின் எதிர்வு கூறல், மற்றையது நிபுரு என்ற 12 வது கிரகத்தின் வருகை என்தாகும் பன்னிரண்டாவது கோள் என குறிப்பிடப்படும் நிபுரு அல்லது கோள்-எக்ஸ் தொடர்பான கருத்துக்களினையும் அது எவ்வாறு 2012 உடன் தொடர்புபடுத்தப்படுகின்றது எனவும் தொடர்ந்து பார்ப்போம். நிபுரு...

Last Updated on Sunday, 03 July 2011 11:35 மேலும் படிக்க..
 

பூமி 2012 டிசம்பர் 21 இல் முடிவுக்கு???

E-mail

நாம் வாழும் இப் பூமி திடீரென 2012 டிசம்பர் 21 இல் முடிவுக்கு வரப்போகின்றதா? ஆம் என்கின்றது ஆதி மனித சமூகமாகிய மாயன் சமூகத்தின் சுழற்சி நிகழ்வுகளின் நாட்காட்டி. உலகின் மூலைகள் எங்கும் மக்களிடம் ஆவலையும் விளிப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது மாயன். இறுதியாக 5,125 ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றது மாயன் நாட்காட்டி குறிப்பிடும் இம்மனித சமூகம்.. அடுத்தது 2012 டிசம்பர் 21 மாயன் குறிப்பிடும் இந்நாள் பேரழிவுகளுடன் புவி முடிவுக்கு வருகின்றது. ஆதி எகிப்பதிய...

மேலும் படிக்க..
 

புவிக்கோளத்தின் வாழ்வும் இறப்பும்...

E-mail

அதனுடைய 4.5 பில்லியன் வருட காலங்களில் எமது பூமி படிப்படியாக தனது வெப்பத்தை இழந்து வந்துவிட்டது. மிகுந்த வெப்பம் கொண்ட கிரகமாக பிறந்து இன்று சமுத்தரங்களால் சூழப்பட்டு மனிதனால் அறியப்பட்ட வரைக்கும் அண்டவெளியில் ஒரே ஒரு நீல நிற கோளமாக சஞ்சரிக்கின்றது பூமி. ஆனால் வாசிங்டன் பல்கலைக்கழக வானவியல் ஆராய்ச்சியாளர்களின் கருத்தப்படி பூமி அதன் ...

Last Updated on Sunday, 03 July 2011 11:41 மேலும் படிக்க..
 



is it true...?

2012 நடக்கப்போவது...
 

add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

VOICE OF THE DAY..

சரியான விடையத்தை சரியான இடத்தில் சரியான வழியில் செய்வதில்தான் வெற்றி தீர்மானிக்கப்படுகின்றது.

- அர்னோல்ட் எச் கிலாசோவ்


Welcome Writers..

OUR AGE NOW..

USER NETWORK..


காப்புரிமை: 2008 - 2012, தமிழில் கல்வி இணையம். கட்டுரைகளை வெட்டி வேறு இணையங்களில் ஒட்டுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.