தமிழில் கல்வி இணையம் :::..

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
மென்பொருள்

தன்னியக்க தரவு மூலங்கள் (Source Data Automation) - I

E-mail

கணணி என்பது நாம் உள்ளிடும் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து அதன்மூலம் கிடைக்கும் தகவல்களை வெளியிடும் ஒரு கருவியாகும். இதன்படி நாம் கணணியில் ஒரு வேலையைச் செய்வதாயின் முதலில் அதற்கான தரவுகளை உள்ளிடுவது அவசியமாகும். தரவுகளை உள்ளிடுவதற்காக உள்ளிடு கருவிகள் (Input Devices) கணணியுடன் பொருத்தப்பட்டுள்ளன. நாம் பரவலாகப் பயன்படுத்தும் கணணிகளில்...

Last Updated on Sunday, 12 June 2011 08:21 மேலும் படிக்க..
 

கணினியைச் செயற்படுத்தும் மென்பொருட்கள்

E-mail

கணினி மென்பொருள் என்ற பதம் இன்று நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்றாகிவிட்டது. பல்வேறுபட்ட வேலைகளை கணினியில் ஒழுங்கமைத்துக்கொள்வதற்கும் வேறுபட்ட மென்பொருட்கள் இன்று பயன்படுத்தப்படுகின்றன. மென்பொருட்கள் இல்லலையேல் கணினி வெறும் சடமாகிவிடும் எனும் அளவிற்கு அதன் முக்கியத்துவம் வலுமிக்கதாக காணப்படகின்றது. கணினிகள் பேசும் மொழியே மென்பொருட்கள்  இவை ஒரு கணினியின் மத்திய செயற்பாட்டகத்தினை வித்தியாசமான...

Last Updated on Tuesday, 24 May 2011 18:32 மேலும் படிக்க..
 

கணினியும் தரவுகளும்

E-mail

கணினி ஒன்று தரவுகளை அளவிடும் விதமும் அதனை பயன்படுத்தும் விதமும் மிகவும் நுணுக்கமான செயற்றிறன் கொண்டவை. அந்த வகையில் கணினி ஒன்று தனது அளவுகளை Bபயிட்(byte) என்ற அளவீட்டினால்; குறித்துக்கொள்கின்றது. உண்மையில் தரவுகளனின் மிகவும் குறைந்த பெறுமானம் Bபிட்(bit) என கொள்ளப்படும். அதாவது கணினியின் தரவுகளை புரிந்துகொள்ளும் முறைமையில் ஒரு Bபிட் என்பது 0 அல்லது 1 என்ற ஏதாவது ஒரு இலக்கத்தினை குறிப்பதாகவே இருக்கும். ஆனால் எட்டு Bபிட்ஸ் இணைந்து ஒரு Bபயிட் உருவாக்குகின்றது. பின்னர் 1024 Bபயிட்ஸ்...

Last Updated on Monday, 30 August 2010 20:39 மேலும் படிக்க..
 



add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

VOICE OF THE DAY..

சரியான விடையத்தை சரியான இடத்தில் சரியான வழியில் செய்வதில்தான் வெற்றி தீர்மானிக்கப்படுகின்றது.

- அர்னோல்ட் எச் கிலாசோவ்


Welcome Writers..

OUR AGE NOW..

USER NETWORK..


காப்புரிமை: 2008 - 2012, தமிழில் கல்வி இணையம். கட்டுரைகளை வெட்டி வேறு இணையங்களில் ஒட்டுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.