.:. தமிழில் கல்வி இணையம் :::..

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
சமூகம்

அபிவிருத்தியும் பெண்களும்

E-mail

அபிவிருத்தி என்பது மக்களின் தெரிவுகளை விரிவுபடுத்தும் ஓர் படிமுறையாகும். ஒவ்வோர் நபர்களினதும் சுய கௌரவம், மனித உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்பட்ட நிலை, அரசியற் சுதந்திரம் மேலும் மேலதிகமான தெரிவுகளில் உள்ளடங்குகின்றது. அபிவிருத்தியே மக்களுக்கு இத் தெரிவுகளை வழங்குகின்றது(UNDP மனித அபிவிருத்தி அறிக்கை 1990). பெண்களும் அபிவிருத்தியும் தொடர்பான பிரச்சினைகளில்...

Last Updated on Saturday, 24 December 2011 13:15 மேலும் படிக்க..
 

சடங்குகளும் அதன் தன்மைகளும்

E-mail

சடங்கு என்பது எமது வாழ்க்கை நடைமுறையுடன் சம்மந்தப்பட்டது. இதனாலேயே மனித வாழ்வியலில் பிறப்பு முதல் இறப்பு வரை மேற்கொள்ளப்படும் அனைத்து காரியங்களிலும் சடங்கு முக்கியம் பெறுகின்றது. இவை ஒரு குறிப்பிட்ட நியமத்தின்படி மேற்கொள்ளப்படுகின்றன. சடங்குகள் என்பது சிரத்தைக்குரிய வாழ்வில் குறியீட்டளவில் உந்துதலைப் பெற அல்லது நேரடியாகப் பங்கெடுத்துக் கொள்ளப் பொருத்தமான நடைமுறைகளுடன்...

Last Updated on Saturday, 24 December 2011 13:17 மேலும் படிக்க..
 

சிறுவர் பிரச்சினைகளும் உலக சிறுவர் தினமும்

E-mail

ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி உலக சிறுவர் தினம் அனுஷ்ட்டிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறான தொரு தினம் அனுஷ்ட்டிக்கப் படுவதற்கான காரணம் சிறுவர்களுக் கெதிராக அரங்கேற்றப் படுகின்ற துஷ்பிரயோகங்ளையும் அநீதிகளையும் இயன்றளவு குறைத்து அவர்களுக்கான சகலவிதமான உரிமைகளையும் பெற்றுக் கொடுப்பதேயாகும். இன்றைய உலகம் எதிர் நோக்கும் மிக முக்கிய சமூகப் பிரச்சினைகளுள் ஒன்றாக சிறுவர் மீதான...

Last Updated on Wednesday, 29 September 2010 18:08 மேலும் படிக்க..
 

முரண்பாடுகளின் தோற்றுவாயும் அதன் வடிவமும்

E-mail

முரண்பாடு என்ற விடயமானது எல்லோருக்கும் பொதுவானது. இம்முரண்பாடுகள் எல்லா நேரங்களிலும் ஏற்படுகின்றன. இதனை நாம் அன்றாட வாழ்வில் கண்டுகொள்ள முடியும். வீடுகளாக இருக்கட்டும், அல்லது பாடசாலையாக இருக்கட்டும் அல்லது நிர்வாகங்களாக இருக்கட்டும் அல்லது தொழில் செய்யும் இடங்களாக இருக்கட்டும் ஏன் நாட்டின் நிர்வாகத்திலாக இருக்கட்டும் இவ்வனைத்திலும் ஏதோ ஒரு வகையில் முரண்பாடுகள் தொடர்பு ஏற்பட்டுக் கொண்டே...

Last Updated on Friday, 03 September 2010 16:34 மேலும் படிக்க..
 

பாடசாலை மாணவர்களும் கையடக்கத் தொலைபேசியும்.

E-mail

தகவல் தொடர்பு சாதனங்கள் என்பது கருத்தை அல்லது தகவலினை ஓரிடத்தில் இருந்து இன்னுமொரு இடத்திற்கு பரிமாற்றம் செய்ய உதவும் கருவிகள் எனக்குறிப்பிடலாம். ஆரம்ப காலங்களில் இருந்தது போல ஒருவருடனான பேச்சு, சம்பாசனை, கூட்டங்கூடல் போன்ற வழிமுறைகளினாலான தொடர்பாடல்கள் இன்று அருகிவிட்டது. அத் தொடர்பாடலினை கருவிகளின் வழி நாம் மேற்கொள்கின்ற போது அவை தொடர்புசாதனங்களாகி விடுகின்றன. அத்தோடு இத் தொடர்புசாதனங்களின் வழி பெறப்படும் தகவல் பரிமாற்றமானது எத்தகைய தடங்களும் இன்றி ஒருவரை சென்றடைகின்ற போது தான் அவை சமூகத்தில்...

Last Updated on Friday, 19 March 2010 11:12 மேலும் படிக்க..
 

பால்நிலைச் சமூகமயமாதல் (Gender socialization)

E-mail

நாம் வாழும் சமுதாயத்தில் எமது சமுதாயத்திற்கென்ற நடைமுறைகள், சிந்தனைகள் செயற்பாடுகள் காணப்படுகின்றன. இவை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமானதோ அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவினால் பின்பற்றபடுவதாகவோ அமையவில்லை. சமூகத்தில் காணப்படும் இத்தகைய விடையங்களை நாம் பின்பற்றுகிறோம். எமது சொல்லிலும், செயலிலும் காட்டுகின்றோம், கற்றுக்கொடுக்கின்றோம். எம்மைப் போலவே எமது மூதாதையர்களும் பின்பற்றியிருந்தனர். எனவே இவ்வாறு காலங்காலமாகப் பின்பற்றிவரும்...

Last Updated on Sunday, 28 February 2010 07:37 மேலும் படிக்க..
 



add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

VOICE OF THE DAY..

வரலாற்றைப் படைக்கும் மனிதர்கள் அதை எழுத அவகாசம் எடுத்துக் கொள்வதில்லை.

- மேட்டர்னிக்


ADD THIS FOR US..

www.TamilNotes.com <a href="http://www. tamilnotes.com/"><img src="http://www.tamilno tes.com/images/tadd. png" alt="www.TamilNo tes.com" /></a>

VISITORS RECORD

mod_vvisit_counterToday1221
mod_vvisit_counterYesterday1501
mod_vvisit_counterThis week2722
mod_vvisit_counterThis month7342
mod_vvisit_counterAll644820

SEARCH WITH US..

(தமிழில் தேடுங்கள்)

Welcome Editors

USER NETWORK..


காப்புரிமை: 2008 - 2012, தமிழில் கல்வி இணையம். கட்டுரைகளை வெட்டி வேறு இணையங்களில் ஒட்டுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.