தமிழில் கல்வி இணையம் :::..

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
கணினிப் பாதுகாப்பு

உங்கள் கணினியின் பாதுகாப்பும், அவசியமும்.

E-mail

கணினி பாவனையின் மூலம் மனிதன் பெறும் பயன்கள் எண்ணிலடங்காதவை. அதுபோன்றே கணினி பாதுகாப்பிற்காகவும் அதில் அமைத்து வைத்துள்ள தகவல்களின் பாதுகாப்பிற்காகவும் கணினி பாவனையாளர் ஒருவர் கவனத்தில் கொண்டிருக்கவேண்டிய அடிப்படைச் செயற்பாடுகள் என்றும் பலவுண்டு. குறைந்த பட்சம் அவசியமான செயற்பாடுகளையாவது கணினியின் பாதுகாப்பிற்காக அமைத்துக்கொள்வது இன்றியமையாத ஒன்றாகும். அந்த அடிப்படையில் முக்கியமான...

Last Updated on Sunday, 22 May 2011 18:07 மேலும் படிக்க..
 

கணினி உலகை ஆட்டிப்படைக்கும் "வைரஸ்" நாமம்

E-mail

இன்றைய கணினி உலகில் நாழும் பல்லாயிரக்கணக்கான கணினிகளில் புகுந்து தம்மை உருவாக்கிய நபரின் சேவகராக உலாவரும் இவ்வகை வைரஸ் ஒரு கணினி பாவனையாளரின் அனுமதியின்றியே நுழைந்து உங்கள் கணினிகளின் செயற்பாடுகளை நொடிப்பொழுதில் முடக்கவல்லவை. பல்வேறுபட்ட நோக்கங்களுக்காக கணினி உலகில் வலம்வரும் இவ்வகை வைரஸ் பற்றி இக்கட்டுரை விரிவாக...

Last Updated on Wednesday, 18 May 2011 16:10 மேலும் படிக்க..
 

கணினி பாவனையாளர் - ஐந்து அடிப்படை பழக்கங்கள்

E-mail

என்றுமே கணினியின் பாவனையாளராக இருக்கும் நாம்ஒரு கணினியின் சிறந்த செயற்றிறனை தக்கவைப்பதற்கு அக்கணினியின் பாவனையாளர் என்ற ரீதியில் வழக்கமாக கொண்டிருக்கவேண்டிய ஐந்து அடிப்படை பழக்கங்கள் தொடர்பாக தொடர்ந்து பார்ப்போம். முதலாவது நீங்கள் உங்கள் கணினியில் உள்ள Folders  னை சிறந்தமுறையில் ஒழுங்கமைப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் தெரிந்துகொள்ளவேண்டும்...

Last Updated on Thursday, 02 June 2011 15:35 மேலும் படிக்க..
 

ஐந்து முக்கிய விடையங்கள்...

E-mail

பொது இடங்களில் உள்ள கணினிகளை பாவிக்கும் போது உங்கள் தகவல்களின் பாதுகாப்பிற்காக நீங்கள் கவனிக்க வேண்டிய 5 அடிப்படை விடையங்கள் தொடர்பாக இந்த கட்டுரை ஆராய்கின்றது. அதில் முதலாவது நீங்கள் சில இணையங்களை பயன்படுத்துவதற்கோ அல்லது உங்கள் மின்னஞ்சலை பார்வையிடுவதற்கோ உறுப்பினர் பெயர் கடவுச்சொற்களை பாவித்திருப்பீர்கள் அவ்வாறு பாவித்திருந்தால்...

Last Updated on Thursday, 02 September 2010 17:00 மேலும் படிக்க..
 



add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

VOICE OF THE DAY..

சரியான விடையத்தை சரியான இடத்தில் சரியான வழியில் செய்வதில்தான் வெற்றி தீர்மானிக்கப்படுகின்றது.

- அர்னோல்ட் எச் கிலாசோவ்


Welcome Writers..

OUR AGE NOW..

USER NETWORK..


காப்புரிமை: 2008 - 2012, தமிழில் கல்வி இணையம். கட்டுரைகளை வெட்டி வேறு இணையங்களில் ஒட்டுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.