பிரபஞ்சத்தில்(universal) சிறிய துகள்களாக பால்வெளி
காணப்படுகின்றது. இதில் ஒரு மிகச் சிறிய பாகமாகவே ஞாயிறுத்தொகுதி காணப்படுகின்றது. பால்வெளியிலுள்ள பல கோடி உடுக்களில் சூரியனும் ஒன்றாகும். பால்வெளி முடிவிலியானது. இது மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டது. இந்த பால்வெளியில் பல திரிலியன்களுக்கு மேற்பட்ட சூரியன்களில் ஒரு சூரியனாக எமக்கு ஒளியை தரும் சூரியன் காணப்படுகின்றது. இது கோளவாயு முகில் கூட்டமும் பிரபஞ்சத்தின் தூசுக்களும்..






வீத மேற்பரப்பில் அல்லது மொத்த நிலப்பரப்பின் 33 வீதத்தில் பரந்துகிடக்கும் வரட்சியான, வெப்பமான, அமைதியான நிலப்பரப்புக்கள். இவற்றின் இயல்பு மற்றும் பரம்பல் தொடர்பாக ஆராய்கின்றது இக்கட்டுரை. இயற்கைச் சூழலின் பிரதான சூழல் தொகுதிகளில் ஒன்றாக விளங்கும் உலக பாலைவனங்கள் மத்தியகோட்டின் வடக்கு தெற்காக இருந்து மத்தியகோட்டை நோக்கி...
பகுதி நிலத்தின் மேற்படை மண்ணினால் உறிஞ்சிக்கொள்ளப்படுகின்றது. இவ் உறுஞ்சல் அளவு அப்பகுதியின் மண்ணின் தன்மை மற்றும் உக்கல்களின் அளவு என்பனவற்றினை பொறுத்து வேறுபடுகின்றது. இவ்வாறு உறுஞ்சப்பட்ட நீரைத்தவிர ஏனையவை ஆவியாக்கம் மற்றும் கழுவு நீரோட்டங்களாக மாறுகின்றன. பிரதேசத்தில் நீரினை ஊடுபக விடக்கூடிய பாறைப்படை அமைந்து காணப்படும் போது மற்றுமோர் செயற்பாடும் நடைபெறுகின்றது. அதாவது மழைநீரானது நிலத்தின் அடிவரை சென்று...
நிலவுருவங்கள் புவியின்இயற்கையான கலையம்சத்தின் வெளிப்பாடுகள் எனலாம். அதிகமான நிலவுருவங்கள் புவிமேற்பரப்பில் நடைபெறும் வானிலையால் அழிதல் மற்றும் அரிப்பு செயற்பாடுகளினாலும், மண் கனியங்கள் உயர் நிலங்களில் இருந்து தாழ் நிலங்கள் நோக்கி நகர்த்தும் இயற்கையான ஊடகங்களால் நகர்த்தப்படுவதனாலும் உருவாகின்றன. வேறுபட்ட தன்மைகளை கொண்ட பாறைகள் ஒரே காலநிலையில் சிதைவடையும் வேகமும் வேறுபட்டதாகவே இருக்கும். மழை நீர் கொண்டுள்ள...
வகைப்படுத்தப்படுவதுண்டு. எனினும் பாறைகளை இனங்காணுவதற்கு அவற்றின் உருவாக்கத்துடன் அவை கொண்டுள்ள கனியங்களையும் கவனத்தில் கொள்ளப்படுகின்றது. இவை பொதுவாக இரண்டு வகைப்படும் தீப்பாறைகள், அடையற்பாறைகள் என்பவை அவையாகும். ஒன்றுடன் ஒன்று பிணைந்து கிடக்கும்...
கக்குகை ஒன்று அன்மையில் குமுற ஆரம்பித்ததை தொடர்ந்து அங்கு பசுவிக் அவுஸ்ரேலியன் தகடுகளுக்கு இடையேயான ஒருங்கலினால் பாரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டதுடன் தற்போது புதிய ஒரு தீவு ஒன்று நூறு சதுர மீட்டர்கள் பரப்பளவில் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ் எரிமலை...
தன்மைகள் தொடர்பான ஆய்வுகளின் முடிவுகள் இன்று புவியில் காணப்படுகின்ற நிலவுருவங்கள் யாவும் இருவேறுபட்ட விசைகளின் தொளிற்பாடு காரணமாகவே தோன்றியுள்ளன என வகைப்படுத்தி நோக்குகின்றனர். அந்தவகையில் புவியின் புறவிசை,அகவிசைக்காரணிகள் தொடர்பான அவர்களின் கருத்துக்கள் இன்று மேலோங்கியுள்ளன. எனினும் நாம் அகவிசைக் காரணியானது எவ்வாறு புவியின் வேறுபட்ட நிலவுருவங்களின் உருவாக்கத்தில் துணை போகின்றது என்பதனை சற்ற விரிவாக நோக்கவுள்ளோம். ஏறக்குறைய...






