தத்துவம் என்பது முழுமையான
அனுபவங்களின் விளக்கமாக அமைவது டன், ஒன்றிணைந்த உண்மையைத் தேடுவதாகவும் அமை கின்றது. மெய் யியலாளர்கள் பூரணமான உண்மையைத் தேடுகையினால் அறிவின்மேல் காதல் கொள்ளத் தொடங்கினர். இதனால் கல்வியும், மெய்யியலும் வள ர்ச்சி பெறத்தொடங்கின. காலத்துக்குக் காலம்..






கடலளவானது. கற்றது கைமண்ணளவு.. பல்கலைக்கழகம், தொழில்வாய்ப்பு என்ற குறுகிய மனப்பாங்குடன் கற்பது இன்று துரதிஸ்டவசமானது. இதனால் பல சந்தர்ப்பங்களில் கல்வி திணிக்கப்படுவதாக நாம் உணர்வதே கற்றலில் பலருக்கு வெறுப்பினை...
ஆசிரியர்களாகிய நாமே பொறுப்பேற்றல் வேண்டும். மாணவர்களின் வேறுபட்ட பின்புலங்களுக்கு ஏற்றவகையில் எமது கற்பித்தலின் வடிவம் இசைந்து கொடுக்கவேண்டும். இதனால் நாம் கற்பிக்கும் விடையங்களை மாணவர்கள் கூடியவரை உளவாங்குவர். மாணவர்களின் உள்வாங்கல் திறனையும் தாண்டி...
வெளிக்காட்டும் சக்தியாகும். கல்வியில் உச்சங்களில் உள்ள அனைவருமே சிறந்த எழுத்தாற்றல் கொண்டவர்களா என்றால் நிச்சயமாக இல்லை. காரணம் தேர்வுகளுக்கு மனப்பாடம் செய்வதும் மனப்பாடம் செய்ததை அப்படியே விடைத்தாளில் ஒப்புவிப்பதுமே அவர்களின் வழக்கமாக...
உழைக்கும் பலர் தாம் எங்கே பயணிக்கின்றோம் என்பதை உணர்வதில்லை. அன்றாடம் அவர்களின் கடமைகளைச் செய்வதற்கே போதுமென்றாகி விடுகின்றது. இந்த உலகில் பெரும்பாலனவர்களின் விருப்பம் ஒரு மகிழ்ச்சி கரமான குடும்பவாழ்க்கையே. ஆனால் விருப்பங்கள் என்றுமே இலக்கு என்று ஆகிவிட முடியாது. ஒரு சிறந்த இலக்கு என்பது ...
தோற்றமாகும். ஒவ்வொரு மனிதனதும் உணர்வுகளையும் தேவைகளையும் வெளிப்படுத்துவதற்கு மொழி ஒரு சிறந்த ஊடகமாகும். உலகின் அதி சிறந்த மொழிகளைத் தெரிந்தெடுத்துக் கற்பதற்கும் அவற்றின் மூலமாக நாம் பயன்பெறுவதற்கும் அதிகளவில் விருப்பம் கொண்டிருக்கலாம். தாய்மொழியையே ...
விதிகளையும் விழுமியங்களையும் பண்பாடுகளையும் உராய்வின்றி உள்வாங்கிக் கொள்வதற்குமுரிய அறிவாற்றல் கல்விச் செயன்முறையால் கையளிக்கப்படுகின்றது. கல்வியினால் விசைப்படுத்தப்படும் மனத்துள் வடிவமைக்கப்படும் செயன்முறையாக சமூகமயமாக்கல் விளங்குகின்றது. பாடசாலை...
உருவாக்கப்போகிறவர்கள். ஆக நாளைய தலைவர்களான இன்றைய சிறுவர்களை அவர்களுக்கேயுரிய தனித்துவமான பண்புகளுடன் அவர்களது ஆளுமை விருத்தியை மேம்பாடடையச்செய்ய வேண்டியது பெரியவர்களது மிக முக்கிய பொறுப்பாகும். பிள்ளைப்பருவம் என்பது மானிட வாழ்வின்...
அபிவிருத் திக்கான முதலீடாகும். பாடசாலை என்பது மனித வள அபிவிருத்தியில் முக்கியத்துவம் பெறும் ஒரு ஒழுங்கமைப் பாகும். பாடசாலை என்ற ஒழுங்கமைப்பு குறிப்பிட்ட நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. பாடசாலை என்ற ஒழுங்கமைப்பில் பலர் தொடர்புபடுகின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புக்கள்..






