மொழியியல் என்பது மனித மொழி பற்றி ஆராயும் ஒரு
துறையாகும். இதில் ஈடுபட்டிருக்கும் ஒருவர் மொழியியலாளர் எனப்படுகிறார். மொழியியலின் ஆரம்பகால அறிஞர்களுள், 1822 ல், உச்சரிப்பில் consonantal shifts என அறியப்படும் கிரிமின் விதியை உருவாக்கிய, ஜக்கோப் கிரிம் (Jacob Grimm), வேர்னருடைய விதியைக் கண்டுபிடித்த, கார்ள் வேர்னர், "Stammbaumtheorie" யை உருவாக்கிய...






ஏனைய கலைகளைப் போன்று பல்வேறு துறைகள், பிரிவுகளை உள்ளடக்கியுள்ளதை அவதானிக்க முடியும். ஒரு தொழில் வாண்மை உளவளத்துணையாளர் பொதுவாக அனைத்து துறைகளைப் பற்றியும் சாதாரண தெளிவுடன் இருப்பதோடு ஒரு குறிப்பிட்ட துறையில் தேர்ச்சியும் விஷேட அறிவும் பெற்றவராக இருக்க முடியும். அவ்வாறே ஒவ்வொரு துறைக்கும் தனித்துவமான..
(Necessity and important of counseling): மிகப்புராதன காலந்தொட்டே உளவளத்துணைச் செயற்பாடானது பல்வேறு சமூக அமைப்புக்களிலும் காணப்பட்டதை அறியக்கூடியதாகவுள்ளது. இது கால,சமூக மாற்றங்களுக்கேற்ப பல்வேறு பரிமானங்களையும் பெற்றுவந்ததை அவதானிக்கலாம். ஒரு பிரச்சினை அல்லது சிக்கலொன்று ஏற்படும்போது வீட்டில்...
அங்கெல்லாம் இறைவன் அவதாரம் எடுத்ததாகவும் அநீதியை அழித்தாகவும் இதிகாசங்களும் புராணங்களும் கூறுகின்றன. கதை நாயகர்களாக அலங்கரித்த அவதார புருசர்களைப் பற்றியும் அவர்கள் வலியுறுத்துகின்றச் சமயம் சார்ந்தக் கொள்கைகளையும் வெளிப்படுத்துவதில் இதிகாசங்களும், புராணங்களும் வெற்றிப் பெற்றுள்ளன. மேலும் மக்களை..
ஈடுபடுகின்றபோது அவன் எதிர்பார்த்தோ, எதிர்பாராமலோ பல்வேறு பிரச்சினைகளுக்கும் சிக்கல்களுக்கும் இடையூறுகளுக்கும் முகங்கொடுக்கின்றான். அவ்வாறான சந்தர்ப்பங்களில் சிலர் அவற்றிற்கு தன்னம்பிக்கையோடு முகங்கொடுத்து வாழ்க்கை நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கின்றனர். வேறு சிலர் அதன் மூலம் மனத்தாக்கங்களுக்கும் நெருக்கீடுகளுக்கும் உட்பட்டு தமது வாழ்க்கை நடவடிக்கைகளை ...
நாம் சுகம், நலம், ஆரோக்கியம் போன்ற சொற்களை பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்துகின்றோம். ஆனால் நாம் அதிகமாக உடல் சார்ந்த விடயங்களையே கருத்திற்கொள்கின்றோம். ஆனால் இப்பிரயோகம் அதனை விட மிகப்பரந்த வகையில் பயன்படுத்தப்படுகின்றது. ஆரோக்கியம் என்பது நோய் நிலைகளிலும், இயலாமையிலிருந்தும் விடுபட்ட நிலை மாத்திரமல்ல...
முக்கியம் பெற்ற துறையாக உளவியல் விளங்குகின்றது. 1879ம் ஆண்டு nஐர்மனி நாட்டில் வுண்ட் என்பவரால் முதல் உளவியல் ஆராய்ச்சி நிலையம் நிறுவப்பட்டது. உளவியல் ஆரம்ப காலத்தில் பண்டைய கிரேக்கர்களால் “ஆன்மவியல்” என அழைக்கப்பட்டது. அதுவே ஆங்கிலத்தில் “psychology” என அழைக்கப்படுகின்றது. உளவியல் என்பதற்கு...
படிமுறையாகும். ஒவ்வோர் நபர்களினதும் சுய கௌரவம், மனித உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்பட்ட நிலை, அரசியற் சுதந்திரம் மேலும் மேலதிகமான தெரிவுகளில் உள்ளடங்குகின்றது. அபிவிருத்தியே மக்களுக்கு இத் தெரிவுகளை வழங்குகின்றது(UNDP மனித அபிவிருத்தி அறிக்கை 1990). பெண்களும் அபிவிருத்தியும் தொடர்பான பிரச்சினைகளில்...
சம்மந்தப்பட்டது. இதனாலேயே மனித வாழ்வியலில் பிறப்பு முதல் இறப்பு வரை மேற்கொள்ளப்படும் அனைத்து காரியங்களிலும் சடங்கு முக்கியம் பெறுகின்றது. இவை ஒரு குறிப்பிட்ட நியமத்தின்படி மேற்கொள்ளப்படுகின்றன. சடங்குகள் என்பது சிரத்தைக்குரிய வாழ்வில் குறியீட்டளவில் உந்துதலைப் பெற அல்லது நேரடியாகப் பங்கெடுத்துக் கொள்ளப் பொருத்தமான நடைமுறைகளுடன்...











