கணணி என்பது நாம் உள்ளிடும்
தரவுகளைப் பகுப்பாய்வு செய்து அதன்மூலம் கிடைக்கும் தகவல்களை வெளியிடும் ஒரு கருவியாகும். இதன்படி நாம் கணணியில் ஒரு வேலையைச் செய்வதாயின் முதலில் அதற்கான தரவுகளை உள்ளிடுவது அவசியமாகும். தரவுகளை உள்ளிடுவதற்காக உள்ளிடு கருவிகள் (Input Devices) கணணியுடன் பொருத்தப்பட்டுள்ளன. நாம் பரவலாகப் பயன்படுத்தும் கணணிகளில்...






தரவுகள் ஒன்றாக சேர்த்து கணினியின் சேமிப்பகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒரு கோப்பு (File) ஆகும். இக்கோப்புகள் ஏனைய கோப்புகளிலும் வேறுபட்டவை. அதாவது இவற்றில் சேமிக்கப்படும் தரவுகள் தேடுதலுக்கு இலகுவானதாகவும் வெவ்வேறு கூறுகளாகவும் வகுக்கப்பட்டிருக்கும். ஊதாரணமாக ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களின் தரவுகள், விற்பனை நிலையங்களில்...
மாறாக பல பாகங்களையும் துணை கருவிகளையும் இணைத்து இயங்கும் ஒரு தொகுதியாகும். சில கணினிகள் பார்வைக்கு தனியொரு கருவியாகத் தென்பட்டாலும் பல்வேறு வேலைகளைச் செய்வதற்கு அதனுள்ளேயும் வெளியேயும் பல பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. அவை சிறப்பான தேவைகளின் பொருட்டு இணைக்கப்பட்டு மிகவும் வியக்கத்தக்கவகையில்...
அடிக்கடி பயன்படுத்தும் ஒன்றாகிவிட்டது. பல்வேறுபட்ட வேலைகளை கணினியில் ஒழுங்கமைத்துக்கொள்வதற்கும் வேறுபட்ட மென்பொருட்கள் இன்று பயன்படுத்தப்படுகின்றன. மென்பொருட்கள் இல்லலையேல் கணினி வெறும் சடமாகிவிடும் எனும் அளவிற்கு அதன் முக்கியத்துவம் வலுமிக்கதாக காணப்படகின்றது. கணினிகள் பேசும் மொழியே மென்பொருட்கள் இவை ஒரு கணினியின் மத்திய செயற்பாட்டகத்தினை வித்தியாசமான...
பயன்கள் எண்ணிலடங்காதவை. அதுபோன்றே கணினி பாதுகாப்பிற்காகவும் அதில் அமைத்து வைத்துள்ள தகவல்களின் பாதுகாப்பிற்காகவும் கணினி பாவனையாளர் ஒருவர் கவனத்தில் கொண்டிருக்கவேண்டிய அடிப்படைச் செயற்பாடுகள் என்றும் பலவுண்டு. குறைந்த பட்சம் அவசியமான செயற்பாடுகளையாவது கணினியின் பாதுகாப்பிற்காக அமைத்துக்கொள்வது இன்றியமையாத ஒன்றாகும். அந்த அடிப்படையில் முக்கியமான...
கணினிகளில் புகுந்து தம்மை உருவாக்கிய நபரின் சேவகராக உலாவரும் இவ்வகை வைரஸ் ஒரு கணினி பாவனையாளரின் அனுமதியின்றியே நுழைந்து உங்கள் கணினிகளின் செயற்பாடுகளை நொடிப்பொழுதில் முடக்கவல்லவை. பல்வேறுபட்ட நோக்கங்களுக்காக கணினி உலகில் வலம்வரும் இவ்வகை வைரஸ் பற்றி இக்கட்டுரை விரிவாக...
இருக்கும் நாம்ஒரு கணினியின் சிறந்த செயற்றிறனை தக்கவைப்பதற்கு அக்கணினியின் பாவனையாளர் என்ற ரீதியில் வழக்கமாக கொண்டிருக்கவேண்டிய ஐந்து அடிப்படை பழக்கங்கள் தொடர்பாக தொடர்ந்து பார்ப்போம். முதலாவது நீங்கள் உங்கள் கணினியில் உள்ள Folders னை சிறந்தமுறையில் ஒழுங்கமைப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் தெரிந்துகொள்ளவேண்டும்...
விதமும் மிகவும் நுணுக்கமான செயற்றிறன் கொண்டவை. அந்த வகையில் கணினி ஒன்று தனது அளவுகளை Bபயிட்(byte) என்ற அளவீட்டினால்; குறித்துக்கொள்கின்றது. உண்மையில் தரவுகளனின் மிகவும் குறைந்த பெறுமானம் Bபிட்(bit) என கொள்ளப்படும். அதாவது கணினியின் தரவுகளை புரிந்துகொள்ளும் முறைமையில் ஒரு Bபிட் என்பது 0 அல்லது 1 என்ற ஏதாவது ஒரு இலக்கத்தினை குறிப்பதாகவே இருக்கும். ஆனால் எட்டு Bபிட்ஸ் இணைந்து ஒரு Bபயிட் உருவாக்குகின்றது. பின்னர் 1024 Bபயிட்ஸ்...
கணினிகளை இணைத்து பயன்படுத்தும் ஒரு முறைமை கணினி வலைப்பின்னல் எனப்படுகின்றது. பொதுவாக வளங்கள் என்பது இங்கு கணினி வன்பொருட்களோ, மென்பொருட்களோ அல்லது தரவுகளாகவோ இருக்கலாம். இணைப்பதற்கு கம்பி இணைப்புக்களோ அல்லது கம்பியற்ற இணைப்புக்களோ பயன்படுத்தப்படும். கணினி ...






