தமிழில் கல்வி இணையம் தொடர்பான உங்க கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் தமிழில் பதிவு செய்ய விரும்புபவர்களுக்கான உதவிகள் கீழ் உள்ளன
முகப்பு | தமிழ் எழுதி | உதவி
I think you have to give more lessons for the benefit of students, in the form of exam papers, revisions and notes on each grade. Since there are only a few websites where the Sri Lankan Tamil Students are benefited, your site is a God Sent blessing to the students. COmmence your lessons from expert teachers from Year 6 upto GCE(A/L). Long live your service. We wish you all the very best
-Admin (Rathees)
Monday, 26 March 2012
how can i copy under the geography notes.
"தமிழில் கல்வி இணையத்தில் கட்டுரைகள் கொப்பி செய்தல் தடைசெய்யப்பட்டுள்ளது. அவற்றைப் பார்த்து குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்." ;)
-Admin (Rathees)
Friday, 23 December 2011
நான் யாழ் மண்ணிலிருந்து இதை பதிவிடுகிறேன்...நிச்சயமாக இவ்வாறான முயற்சிகள் எம் சமூகத்தினை இன்னுமொரு நிலைக்கு உயர்த்திவிடும் என்பதில் ஐயமில்லை.
Thursday, 24 November 2011
மென்மேலும் வளர எனது மனம்திறந்த வாழ்த்துக்கள்!
நாகேந்திரன்.
Sunday, 06 November 2011
Kalviel Aarvamulla anaivarukkum iedhdhalam mika sirandhadhu enave menmelum valara en vaaldhdhukkal
Wednesday, 28 September 2011
super
Saturday, 10 September 2011
வணக்கம் எனது பெயர் ஜெ.நிவர்சன் எனது ஊர் யாழ்ப்பாணம் தமிழ் இணையம் இன்னும் வளர எனது வாழ்த்துக்கள்
Sunday, 04 September 2011
supper
Monday, 29 August 2011
பணி தொடரட்டும், பக்க பலம் நாம் தருவோம்.
Wednesday, 24 August 2011
அரிய பணியொன்றை மேற்கொண்டுள்ளீர்கள்...தங்கள் சேவைக்கு நன்றிகள்....மென்மேலும் வளரவாழ்த்துக்கள்
Monday, 08 August 2011
வணக்கம்.நான் அஜிமிர்.எனது ஊர் ஓட்டமாவடி.இது வாழைச்சேனையில் உள்ளது.உங்களின் சேவை பாராட்டத்தக்கது.இன்னும் வளர எனது வாழ்த்துக்கள்.
Monday, 09 May 2011
This website is realy superb,this is more useful to students.pls tell how can I register this site.I wish all the best for its future planing..thanks all the participants.thanks again and again.
"உங்கள் கருத்தினை வாசகருடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி Rizmiya, உங்கள் கேள்விக்கான பதில் தமிழில் கல்வி இணையத்தின் ABOUT US என்ற பக்கத்தில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது.”
Admin..
Friday, 15 April 2011
உன் சேவை வளர என் வாழ்த்துக்கள்
Thursday, 24 March 2011
unga sevai alappariyathu
Friday, 25 February 2011
All the scientific reason not true for all the times,
may the maya concept will done .bcoz these reason only Dinosaur life was end, An hertiyyl thanks for who r gave this information to this world.
Thursday, 20 January 2011
வணக்கம்உங்களுடைய சேவை மகத்தானது. என்னுடைய ஆக்கங்களை பிரசுரித்தமைக்கு நன்றிகள்.மீண்டும் புதிய ஆக்கங்களுடன் சந்திக்கின்றேன்.
k.fasmin
Wednesday, 19 January 2011
thankyou send me for greetings
Saturday, 15 January 2011
i cant read the ilangai varalaru can u send it my mail pleas ricwin(at)hotmail.com thanks,
”தொடர்புக்கு நன்றி tiliban, தமிழில் கல்வி இணையம் ஊடாக எவருக்கும் தனிப்பட்ட முறையில் ஆவணங்களை அனுப்புவதுமில்லை, கற்றல் அலோசனைகளை வழங்குவதுமில்லை. www.TamilScholar.com இவற்றுக்காக சிறப்பாக வடிவமைக்ப்பட்டுள்ளது. அங்கு ஆசிரியருடன் நீங்கள் சுதந்திரமாக உரையாட முடியும். கற்றல் வழிகாட்டல்களை பெற்றுக்கொள்ளவும் முடியும்.
Admin,
Wednesday, 11 August 2010
Very NICE
"உங்கள் கருத்திற்கு நன்றி ரஜினி”
"Tuesday, 03 August 2010
KALVI ANBAZU ANAIVARIDAMUM IRUYKA KATAYAMANA VIDAYAM
Saturday, 10 July 2010
சரியான விடையத்தை சரியான இடத்தில் சரியான வழியில் செய்வதில்தான் வெற்றி தீர்மானிக்கப்படுகின்றது.
- அர்னோல்ட் எச் கிலாசோவ்