.:. தமிழில் கல்வி இணையம் :::..

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
சூழலியல்

தாவர எண்ணை உற்பத்தியும் சுற்றாடல் பிரச்சினைகளும்

E-mail

உலகில் அதிகரித்துவரும் தாவர எண்ணை உற்பத்தி ஒரு புறம் சூழலுக்கு நேசமான செயற்பாடு என வர்ணிக்கப்பட்டாலும் அதன் மறுபுறம் சுற்றாடல் ஆhவலர்களின் சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. கடந்த காலங்களில் உலகின் பல நாடுகள் பெற்றோலியத்திற்கு ஈடாக தாவர எண்ணையினை உற்பத்தி செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் ஆரம்பித்துவிட்டன.  தாவர எண்ணை உற்பத்தி அடுத்துவரும் சில தசாப்தங்களில் வெகுவாக ...

Last Updated on Sunday, 19 June 2011 12:36 மேலும் படிக்க..
 

அயனமண்டல உயிரியல் சூழல்

E-mail

உலகின் அதிகளவான பொருளாதார முக்கியத்துவத்துடன், பெருமளவான உயிரிகளின் அன்றாட அடிப்படைத்தேவைகளையும் நிறைவு செய்வதில் அயனமண்டல சுற்றாடல் தொகுதிக்கு முக்கியமான பங்கு உண்டு. புவியின் ஏனைய இடைவெப்ப வலயங்கள், துருவப்பகுதிகள் போல் அல்லாது அயன வலயம் அதிகளவான வெப்பம், மழை என்பதை பெறுவதுடன் அதன் காலநிலைத் தன்மைகளை பிரதிபலிக்கும் அடர்த்தியான தாவரப்போர்வையினையும் கொண்டு விளங்குகின்றது. உலகின் உயிரியல் சூழலின்...

Last Updated on Tuesday, 14 June 2011 10:59 மேலும்..(VIP உறுப்பினர் மட்டும்)
 

அயனமண்டலம் : மரபுரீதியான பெறுமதி [பகுதி - 2]

E-mail

அயனமண்டலத்தின் முக்கிய நான்கு நிலப்பிரதேசங்களும் வரலாற்றில் பெற்றிருந்த முக்கியத்துவத்தினை சிறப்பான மூன்று காரணிகளின் ஊடாக தொடர்ந்து பார்க்விருக்கின்றோம். பல்வேறு வகைப்பட்ட சமூகக்குழுக்கள், அவற்றின் வேறுபட்ட கலாசார பழக்கவழக்கங்கள், மற்றும் பொருளாதாரம், சூழலியல் என சமூக, கலாசார, பொருளாதார மற்றும் சூழலியல் அடிப்படையில் ஏற்கனவே குறிப்பிடப்பட்ட அயனமண்டலத்தின் நான்கு..

Last Updated on Tuesday, 14 June 2011 11:00 மேலும்..(VIP உறுப்பினர் மட்டும்)
 

சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையின் காடழிப்பு

E-mail

சுதந்திரத்துக்கு பின்னரான இலங்கையின் காடழிப்பு பெரும்பாலும் அதிகரித்த குடித்தொகை மற்றும் அபிவிருத்தித்திட்டங்களினால் ஏற்பட்டது எனலாம். சுதந்திர இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளினால் 1983 – 1992 வரையான காலப்பகுதிக்குள் இலங்கையின் காட்டுப்போர்வையானது 37 சதவீதத்தினால் குறைவடைந்தது. நாட்டின் பொருமளவான ஆற்று வடிநிலம் சார் அபிவிருத்தித் திட்டங்கள் வறள் வலயக்காடுகள் பலவற்றின் அழிவுடனே ஆரம்பிக்ப்பட்டமை இங்கு...

Last Updated on Sunday, 03 July 2011 11:05 மேலும் படிக்க..
 

அயனமண்டலம் : மரபுரீதியான பெறுமதி [ பகுதி-1 ]

E-mail

உலகின் பல்வேறுபட்ட காலநிலை வலயங்களிலும் தனிச்சிறப்பு வாய்ந்த விசேட பண்புகளை நாம் அவதானிக்கலாம். அதுபோன்றே அயன வலயங்களும் காணப்படுகின்றன. இவற்றின் தனித்தன்மைகள் மற்றும் விசேட இயல்புகள் ஏனைய காலநிலை வலயங்களில் இருந்தும் அயனமண்டலத்தினை பெறுமதி வாய்த வலயமாக எடுத்துக்காட்டுகின்றன. குறிப்பாக அயனமண்டலப்பகுதிகள் இன்று பெற்றிருக்கின்ற முக்கியத்துவம் போன்றே வரலாற்றிலும் பெறுமதிவாய்ந்த பகுதிகளாக இருந்திருக்கின்றன. அந்த அடிப்படையில்...

Last Updated on Sunday, 03 July 2011 11:06 மேலும்..(VIP உறுப்பினர் மட்டும்)
 

உலகின் பிரதான புல்நிலங்கள் இயல்பும் பரம்பலும்

E-mail

பரந்துபட்ட உயிரியல் சூழல்தொகுதியின் அடித்தளங்களை காப்பதிலும் உலகின் பெரும்பாலான பகுதிகளில் மண்ணின் வளத்தினை பாதுகாப்பதிலும் உலக புல்நிலங்கள் அதி உன்னத இடத்தினை வகிக்கின்றன. அதிகளவான வெப்பமும் மிகவும் குறைவான படிவு வீழ்ச்சியினையும் கொண்ட பகுதிகள் வெப்பப்பாலைவனங்களாகவும், அதிக மழைவீழ்ச்சினை கொண்ட பகுதிகள் அடர் காடுகளாகவும் காணப்படும் அதேவேளை, கோடை வெப்பமும் குறைவான மிருதுவான மழைவீழ்ச்சியும் கிடைக்கின்ற...

Last Updated on Sunday, 03 July 2011 11:07 மேலும்..(VIP உறுப்பினர் மட்டும்)
 

அயனமண்டல மழைக்காடுகள் - சிறப்புத்தன்மைகள்

E-mail

அயனமண்டல மழைக்காடுகள் அதிக வெப்பம், அதிக மழை வீழ்ச்சி என்பன இவற்றின் விசேட காலநிலைத் தன்மைகள் எனலாம். அயனமண்டல மழைக்காடுகள் என்றும் வெப்பம் மிகுந்த பிரதேசங்களாகும். இவை 24 -31 பாகை செல்சியஸ் வருடாந்த வெப்பநிலையினை அனுபவிக்கும் பகுதிகளாகும். வருடம் ஒன்றிற்கு குறைந்த பட்சம் 2000 மி.மீட்டர் மழைவீழ்ச்சியினை இக்காடுகள் பெறுகின்றன. என்றும் பசுமையான அடர்ந்த உயர்ந்த மரங்கள் இங்கு காணப்படுகின்றன. உலகின் சில...

Last Updated on Sunday, 03 July 2011 11:01 மேலும்..(VIP உறுப்பினர் மட்டும்)
 

இஸ்லாமும் இயற்கையும்

E-mail

இன்று 1.3 பில்லியனுக்கும் அதிகமான உலக மக்களினால் பின்பற்றப்படும் மதம் இஸ்லாம். சூழலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. உலகின் ஏனைய முன்னணிமதங்களான கிறிஸ்தவம், யூதமதம் போல் இஸ்லாமும் மனிதனுக்கே முக்கியம் தருகின்றது. இறைவனின் படைப்பில் மனிதனே உயர்ந்தவன் அவனுக்கு கீளே ஏனைய விலங்குகள், தாவரங்கள் பௌதீக தோற்றப்பாடுகள் காட்டப்படுகின்றன.  ஆனால் சுற்றாடலை பாதுகாப்பதற்கான..

Last Updated on Sunday, 03 July 2011 11:07 மேலும் படிக்க..
 

கிறிஸ்தவமும் இயற்கைச் சூழல் தொடர்பான அதன் கண்ணோட்டமும்

E-mail

உலகின் முன்னணி மதங்களில் ஒன்றான கிறிஸ்தவம் 2.1 பில்லியனுக்கும் அதிகமான மக்களால் பின்பற்றப்படுகின்றது. அது இயற்கை வளம் தொடர்பில் கொண்டிருக்கும் மனப்பாங்கினை தொடர்ந்து பார்க்கவுள்ளோம். உலகப் படைப்பின் வேதாகமம் சிரிஸ்ட்டிப்பு(Genesis)  1-3 வசணங்களில் கூறுகின்றது “...மேலும் இறைவன் பார்த்தார் அது அழகாக இருந்தது. வானம், கடல், பூமி மற்றும் அதன் அனைத்து உள்ளடக்கங்களையும்...

Last Updated on Sunday, 03 July 2011 11:07 மேலும் படிக்க..
 

புதிய சவாலாகும் சுற்றாடல் மாசடைவு - சீனா

E-mail

சென்ற காலங்களில் சீனாவின் பொருளாதாரம் என்பது குறிப்பிடக்கூடிய அளவிற்கு அதிகரித்திருக்கின்றது. சென்ற இரண்டு தசாப்தங்களுக்கு முன் பொருளாதாரத்தில்  ஏற்பட்ட வளர்ச்சி என்பது சீனாவின் பொருளாதார வளர்ச்சி வீதத்தினை 9.5 வீதத்தில் பேணிவந்திருக்கின்றது. உலகின் 22 வீதமான சனத்தொகையினை கொண்ட சீனாவானது அண்மைய...

Last Updated on Sunday, 03 July 2011 11:07 மேலும் படிக்க..
 

தொடரும் மனித யானை மோதல்கள் - இலங்கை

E-mail

இலங்கையின் ஈரவலயங்களின் பயிரிடப்படாத சிறிய நிலப்பரப்புக்களில் வாழ்ந்துவந்த எஞ்சிய யானைகளும் தாழ்நாட்டு உலர்வலயங்களை நோக்கி நகர்த்தப்பட்டிருக்கின்றன. சென்ற 200 ஆண்டுகளாக நாட்டின் தென் ஈரவலயங்களில் வேகமாக அதிகரித்த பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் மற்றும் குடிப்பெருக்கம் என்பன இதற்கு காரணமாகியிருக்கின்றது எனப்படுகின்றது. ஆசியாவில் 40,000 – 50,000 வரையான யானைகள் இருப்பதாக தெரிவிக்கப்படகின்றது இதில் 10 வீதமானவையே...

Last Updated on Sunday, 03 July 2011 11:08 மேலும் படிக்க..
 
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  Next 
  •  End 
  • »


Page 1 of 3

add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

VOICE OF THE DAY..

வரலாற்றைப் படைக்கும் மனிதர்கள் அதை எழுத அவகாசம் எடுத்துக் கொள்வதில்லை.

- மேட்டர்னிக்


ADD THIS FOR US..

www.TamilNotes.com <a href="http://www. tamilnotes.com/"><img src="http://www.tamilno tes.com/images/tadd. png" alt="www.TamilNo tes.com" /></a>

VISITORS RECORD

mod_vvisit_counterToday1225
mod_vvisit_counterYesterday1501
mod_vvisit_counterThis week2726
mod_vvisit_counterThis month7346
mod_vvisit_counterAll644824

SEARCH WITH US..

(தமிழில் தேடுங்கள்)

Welcome Editors

USER NETWORK..


காப்புரிமை: 2008 - 2012, தமிழில் கல்வி இணையம். கட்டுரைகளை வெட்டி வேறு இணையங்களில் ஒட்டுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.