உங்கள் கட்டுரைகளை article[@]tamilnotes.com என்ற எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். கட்டுரைகளை அனுப்புவதற்கு முன்னர் உங்களை ஓர் எழுத்தாளராக இணையத்தில் பதிவுசெய்து கொள்ள வேண்டும். பதிவின் போது பயன்படுத்திய மின்னஞ்லைப் பயன்படுத்தியே உங்கள் கட்டுரை அனுப்பப்படல் வேண்டும்.
உங்கள் கட்டுரை பரிசீலனையின் பின்னரே இணைத்துக் கொள்ளப்படும். முற்றுப் பெறாத மற்றும் சிக்கலான கட்டுரைகள் பிரசுரமாவதற்கு காலதாமதமாகும். மற்றும் இணைய விதிமுறைகளுக்கு உட்படாத கட்டுரைகள் எவ்வித அறிவித்தலுமின்றி தவிர்க்கப்படும்.
நன்றி
தமிழில் கல்வி இணையம் - எழுத்தாளர் பகுதி












