தரவுத்தளம் (Database) என்பது பல
தரவுகள் ஒன்றாக சேர்த்து கணினியின் சேமிப்பகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒரு கோப்பு (File) ஆகும். இக்கோப்புகள் ஏனைய கோப்புகளிலும் வேறுபட்டவை. அதாவது இவற்றில் சேமிக்கப்படும் தரவுகள் தேடுதலுக்கு இலகுவானதாகவும் வெவ்வேறு கூறுகளாகவும் வகுக்கப்பட்டிருக்கும். ஊதாரணமாக ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களின் தரவுகள், விற்பனை நிலையங்களில்...






மாறாக பல பாகங்களையும் துணை கருவிகளையும் இணைத்து இயங்கும் ஒரு தொகுதியாகும். சில கணினிகள் பார்வைக்கு தனியொரு கருவியாகத் தென்பட்டாலும் பல்வேறு வேலைகளைச் செய்வதற்கு அதனுள்ளேயும் வெளியேயும் பல பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. அவை சிறப்பான தேவைகளின் பொருட்டு இணைக்கப்பட்டு மிகவும் வியக்கத்தக்கவகையில்...
ஒரு தனி அட்டையாக இருந்தாலும் சில கணினிகளில் அது தாய்ப்பலகையுடன் இணைந்ததாகவும் காணப்படுகின்றது. கணினி திரையில் தோன்றும் அனைத்து காட்சிகளையும் தீர்மானிக்கின்றது ஒரு விழிய அட்டை. அது இல்லையேல் கணினி திரையே செயற்பட முடியாது. பொதுவாக கணினிகளில் ISA, EISA, VL-Bus, AGP போன்ற வகைகளை..
இணைத்து இயங்கக்கூடிய ஒரு சாதனம் என நாம் அறிவோம். ஆனால் ஒரு கணினியில் அவ்வளவு அதிகமான இணைப்பு வாயில்கள்(Ports) காணப்படுவதில்லை. தன்மையிலும், தொழிற்பாட்டிலும் வேறுபட்ட கணினியின் வெளி இணைப்பு மென்பொருட்களை விளங்கிக் கொள்ளக் கூடிய வகையில் ஒரு கணினியில் காணப்படும் சில இணைப்பு வாயில்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பது இங்கு முக்கியமாகின்றது. அதற்கு நாம் கணினி ஒன்றில் காணப்படும் இணைப்பு வாயில்களின் வகைகள் மற்றும் அவற்றினூடாக கணினி...
செயற்பாட்டகம்(CPU) தொடர்பாக ஏற்கனவே ஓர் கட்டுரையில் குறிப்பிட்டோம். ஒரு மத்திய செயற்பாட்டகம் கணினி ஒன்றின் சிந்திக்கும் பகுதி என தெரிந்து கொண்டோம். அப்படியெனில், ஓர் கணினியில் எந்தவகையான செலுத்துகை(Drive) இணைப்புக்கள் இணையக்கப்பட்டுள்ளன என்பதை எவ்வாறு ஒரு மத்திய..
CPU) என்பது ஓர் கணினியின் மூளை என்றே கூறலாம். கணினியில் செயற்படுத்தப்படும் மென்பொருட்களை விளங்கிக் கொள்ளக்கூடிய ஓர் இலத்திரனியல் சதனமே இதுவாகும். இது பல ஆயிரம், பல மில்லியன் திரான்சிஸ்டர்களின் (transistors) ஓர் ஒருங்கிணைந்த கூட்டாகும். வழங்கப்படும் தகவல்களை ஒருங்கமைத்து செயற்படுத்தி அவற்றுக்கான தீர்வுகளை கொடுப்பதில்...
disk) காட்டிலும் 1000 மடங்கு வேகத்தில் செயற்படக்கூடியன. கணினித் திரையில் தொழிற்பட்டுக்கொண்டிருக்கும் அனைத்து வேலைகளும் இச் சேமிப்பகத்தில் தற்காலிகமாக சேமிக்கப்பட்டே கணினியில் வேலைகள் நடைபெறுவதற்கான அறுவுறுத்தல்கள் மத்திய செயற்பாட்டுப்பகுதிக்கு (CPU) அனுப்பப்படுகின்றன. பொதுவாக இத்தற்காலிக சேமிப்பகம் ( RAM) தற்போது கணினியில்...






