தமிழில் கல்வி இணையம் :::..

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
படவரை கலையியல்

படம் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றது

E-mail

இது மிக முக்கியமாகும். படம் ஒன்றினை தயாரிப்பதற்கு சில படிமுறைகள் காணப்படுகின்றன. அதில் முதலாவதாக பார்க்க வேண்டியது ஒரு படத்தில் இணைக்கக்கூடிய தகவல்கள் எவ்வாறு பெற்றுக்கொள்ளப்படுகின்றன. என்பதாகும் ஒரு படத்துக்கான தகவல்கள் முக்கியமாக கள ஆய்வின் மூலம் பெறப்படுகின்றன. எனினும் ஏற்கனவே உள்ள படங்கள், விமான ஒளிப்படங்கள், புள்ளி விபரத்திரட்டுக்கள் என்பன மூலமும் தகவல்கள் பெறப்படுவதுண்டு. பல சந்தர்ப்பங்களில் இன்று...

Last Updated on Wednesday, 18 May 2011 15:13 மேலும்..(VIP உறுப்பினர் மட்டும்)
 

வரைபடங்களின் வகைகள்..

E-mail

நாம் பலவிதமான வரைபடங்களை கையாண்டிருக்க முடியும். உதாரணமாக அது வீதி வலைப்பின்னலை காட்டுகின்ற வரைபடமாகவோ அல்லது காலநிலை பரம்பலை காட்டுகின்ற ஒரு படமாகவோ இருந்திருக்கும். ஆனால் உலகில் பல சிறப்பான தேவைகளுக்கென சிறப்பான வரைபடங்கள் காணப்படுகின்றன. எவ்வாறெனினும் அவை அனைத்தும் பயன்படுத்துகின்ற விடையங்கள் அல்லது தகவல்கள் ஒரே மாதிரியானவையே எனினும் தேவைக்கு ஏற்பவும் வரைபடத்தின் சிறப்பு இயல்புக்கு...

Last Updated on Wednesday, 11 May 2011 16:54 மேலும்..(VIP உறுப்பினர் மட்டும்)
 

தரவுகள் - மூன்று வடிவங்கள்

E-mail

தகவல்கள் கணனியில் சேமிக்கப்படும் மூன்று முக்கியமான வடிவங்கள் பற்றி இங்கு குறிப்பிட வேண்டும். Vector Model, Raster Model, TIN Model என்பவை அவையாகும். Vector Model னை பொறுத்தவரை தரவுகள் புள்ளிகள், கோடுகள் மற்றும் மூடிய உருக்களின் வடிவில் சரியான இணைப்பு புள்ளி முறையினை பயன்படுத்தி சேமிக்கப்படுகின்றன. இணைப்புப் புள்ளி மூலம் காட்டப்படும் அம்சங்கள் தனியான இணைப்பு புள்ளிகளுடனோ அல்லது பல இணைப்பு புள்ளிகளின் தொகுப்பாகவோ...

Last Updated on Friday, 13 May 2011 14:52 மேலும்..(VIP உறுப்பினர் மட்டும்)
 

GIS இன் ஐந்து அடிப்படைகள். ..

E-mail

ஒவ்வொரு கணமும் மாற்றமடைந்துகொண்டிருக்கும் இன்றைய நவீன உலகில் பில்லியன் கணக்கான தகவல்களின் ஒவ்வோர் சிறிய உறுப்புக்களும் சேகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவற்றில் அதிகமானவை அத்தகவல்களின் புவியியல் இட அமைவுடன் இணைந்தவாறு குறிப்பிடுகின்றவையாக இருக்கின்றன. இவ்வாறு ஒரு பிரதேசத்தின் தகவல்களை அதன் புவியியல் இடத்தின் பின்னணியுடன் தொடர்புபடுத்தி கொடுக்கின்ற இந்த முறைமை georeferencing எனப்படுகின்றது. இவ்வாறு திரட்டப்படும் பரப்பியலுடன்...

Last Updated on Saturday, 14 May 2011 12:17 மேலும்..(VIP உறுப்பினர் மட்டும்)
 

GIS தொழில்நுட்பத்தின் மூன்று பரிணாமங்கள்

E-mail

GIS தொழில்நுட்பத்தின் மூன்று பரிணாமங்கள் அல்லது பார்வைகள் ஒரு புவியியல் தகவல் முறைமை என்பது படம் ஒன்றினை அடிப்படையாக கொண்டே அதிகமாக செயற்படுகின்றது. எப்படியிருந்தபோதும் ஏனைய படவரைகலையியல் தொழில் நுட்பங்களின் மூலம் பெறமுடியாத பல புவியியல் வினாக்களுக்கான தீர்வுகளை தரவல்லது. ஒரு புவியியல் தகவல் முறைமை மூலம் தகவல்களை மூன்று வடிவங்களில் காட்சிப்படுத்த...

Last Updated on Saturday, 14 May 2011 12:44 மேலும்..(VIP உறுப்பினர் மட்டும்)
 

ஏற்ற, இறக்க(Rise and Fall) மட்டப்படுத்தல் ...

E-mail

மட்டப்படுத்தல் என்பது புவி மேற்பரப்பில் அளவிட வேண்டிய பகுதி தொடரலை நிலமாக இருக்கின் சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படும் ஒரு முறைமையாகும். அதாவது “உயரங்களுடைய நிர்நயம்” (The determination of elevations) என சுருக்கமாக கூறலாம். ஒர் இடத்தின் உயரம் மற்றைய ஓர் இடத்தின் உயரத்துடன் ஒப்பிட்டு கொடுக்கப்படும். dumpy level மற்றும் leveling staff என்பன மட்டப்படுத்தலின் போது பயன்படுத்தப்படுகின்றன. dumpy level என்பது....

Last Updated on Wednesday, 11 May 2011 16:25 மேலும்..(VIP உறுப்பினர் மட்டும்)
 

வீச்சுப்பார்வை கம்புகளை ஒழுங்கு படுத்தல்...

E-mail

ஒரு பள்ளம் ஒன்றில் வீச்சுப்பார்வை கம்புகளை(ranging poles) ஒழுங்கு படுத்தல்: சமதரை ஒன்றில் நேர் கோடு ஒன்றினை அமைப்பது என்பது இலகுவான விடையம் ஏனெனில் நேர் கோடு அமைப்பதற்கென குறிக்கப்பட்ட இரு புள்ளிகளும் எமது கண்ணுக்கு தென்படும் வகையில் அமைந்து காணப்படும் ஆனால் உயரமான பகுதிகளில் குறிப்பாக எமது நேர் கோடு அமைக்க வேண்டிய பகுதியை ஒரு குன்று போன்ற உயர்ந்த நிலப்பரப்போ அல்லது பள்ளத்தாக்கு போன்ற தாழ்வான பள்ளங்களோ குறுக்கிடும்...

Last Updated on Sunday, 15 May 2011 15:58 மேலும்..(VIP உறுப்பினர் மட்டும்)
 
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  Next 
  •  End 
  • »


Page 1 of 3

add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

VOICE OF THE DAY..

சரியான விடையத்தை சரியான இடத்தில் சரியான வழியில் செய்வதில்தான் வெற்றி தீர்மானிக்கப்படுகின்றது.

- அர்னோல்ட் எச் கிலாசோவ்


Welcome Writers..

OUR AGE NOW..

USER NETWORK..


காப்புரிமை: 2008 - 2012, தமிழில் கல்வி இணையம். கட்டுரைகளை வெட்டி வேறு இணையங்களில் ஒட்டுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.