தமிழில் கல்வி இணையம்..

E-mail

"கற்றலில் உண்மையன விருப்பம் கொண்ட கற்பதற்கான வளங்களற்ற வறிய மாணவாகளும் அவர்களின் கல்வியுமே எமது இலக்கு "

தமிழில் கல்வி இணையம், கல்விச்சாலைகளுக்கு வெளியேயும் எமது கல்வியினை தமிழில் அனைவரும் பயனடையும் வண்ணம் உருவாக்கப்பட்ட ஒரு செயற்றிட்டம். உலகளாவிய விடையங்களின் கல்விக்கான தரப்படுத்தலின் கீழ் வடிவமைக்கப்பட்ட கட்டுரைகள் இவ்விணையத்தில் பிரசுரமாகின்றன. கல்வியியலாளர்களின் எண்ணங்களில் உருவாகும் படைப்புக்களை நம்பகத்தன்மையுடன் வெளியிடுகின்றது தமிழில் கல்வி இணையம். 

இவ்விணையத்தில் பயன்பெறும் உள்ளங்கள் இணையத்தின் எதிர்கால வளர்ச்சிக்கான உங்கள் எண்ணங்களையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளலாம். 

உங்கள் கல்வி மேம்பாட்டிற்கு தமிழில் கல்வி இணையம் என்றுமே துணைபுரியும். அதேவேளை இணையத்தின் உயிரோட்டத்தினை பேணிவரும் VIP உறுப்பினர்களின் கல்வி நலன் தொடர்பில் தமிழில் கல்வி இணையம் என்றுமே அதிக அக்கறை கொண்டிருக்கும். ஆகையினாலேயே இணையத்தில் 80 வீதத்திற்கும் அதிகமான கட்டுரைகள் VIP உறுப்பினர்களுக்காகப்  பிரசுரமாகின்றன.

தமிழில் கல்வி இணையம் உங்கள் அறிவு வளர்ச்சிக்கு உண்மையாகவே பயன்படும் என நீங்கள் கருதினால் எமது VIP உறுப்பினர் வரிசையில் நீங்களும் இணைந்து கொள்ளலாம். இதன் மூலம் மேலும் அதிக கட்டுரைகளை நீங்கள் பார்வையிடலாம். ஒரு VIP உறுப்பினரான உங்களின் அறிவுத்தேடலுக்கு தமிழில் கல்வி இணையம் பல்வேறு வழிகளில் துணைபுரியும். 

தமிழில் கல்வி இணையத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள பல உறவுகளின் நீண்டநாள் அரவணைப்பு எமக்குக் கிடைத்த அளப்பரிய கிடைப்பனவாகும். இவ்விணையத்தினை தங்கள் இணையத்தில் இணைத்து இச்சேவையினை மேலும் தொடர்வதற்கு உந்துசக்தி வழங்கிய இணைய உலகின் உறவுகள் மற்றும் தமது ஏனைய வேலைப்பழுவுக்கு மத்தியிலும் சமூக நலங்கொண்டு எதையாவது படைக்கவேண்டும் என எண்ணி எம்முடன் எழுத்தாளராக இணைந்துள்ள நண்பர்கள் அனைவருக்கும் எமது சிரந்தாழ்ந்த நன்றிகள் என்றுமே உரித்தாகும்.


- Rathees

- B.A (HONOURS GEOGRAPHY) (PDN) 2010

- DCNA, DCSE, DCGD, DCHE, DE, DCA, ET, WD, CHR 

----------------------------------------------------------------------------------------------------------------------------



 

add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

VOICE OF THE DAY..

வரலாற்றைப் படைக்கும் மனிதர்கள் அதை எழுத அவகாசம் எடுத்துக் கொள்வதில்லை.

- மேட்டர்னிக்


ADD THIS FOR US..

www.TamilNotes.com <a href="http://www. tamilnotes.com/"><img src="http://www.tamilno tes.com/images/tadd. png" alt="www.TamilNo tes.com" /></a>

VISITORS RECORD

mod_vvisit_counterToday1229
mod_vvisit_counterYesterday1501
mod_vvisit_counterThis week2730
mod_vvisit_counterThis month7350
mod_vvisit_counterAll644828

SEARCH WITH US..

(தமிழில் தேடுங்கள்)

Welcome Editors

USER NETWORK..


காப்புரிமை: 2008 - 2012, தமிழில் கல்வி இணையம். கட்டுரைகளை வெட்டி வேறு இணையங்களில் ஒட்டுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.