பிரதான தலைப்புக்களில் தொடரவுள்ள புதிய கட்டுரைகள்
புவிசார் பிரச்சினைகளும் - மரபணுவளமும் - I : புவியின்  ஏனைய வளங்களான நீர், நிலம், பெற்றோலியம் போன்றே இன்று மரபணுவளம் என்பதும் வளமையாக பேசப்படும் ஒரு விடையமாக மாறிவந்திருக்கிறது. உயிரியல் துறையில் முக்கிய இடம் வகிக்கும் மரபணு என்ற பதம் இன்று பெருமளவான புவிசார் சமூக பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுத்தருவதில் முதலிடம் வகிக்கின்றது. விவசாயத்துறையில் மரபணு தொழில்நுட்பத்தின் அறிமுகமானது இன்று மனிதனின் உணவுத்தேவையின் பெரும்பாகத்தை ஈடுசெய்யும் அளவிற்கு..[ பா.றதீஸ் ] கணினி பாவனையாளர் - ஐந்து அடிப்படை பழக்கங்கள்: என்றுமே  கணினியின் பாவனையாளராக இருக்கும் நாம்ஒரு கணினியின் சிறந்த செயற்றிறனை தக்கவைப்பதற்கு அக்கணினியின் பாவனையாளர் என்ற ரீதியில் வழக்கமாக கொண்டிருக்கவேண்டிய ஐந்து அடிப்படை பழக்கங்கள் தொடர்பாக தொடர்ந்து பார்ப்போம். முதலாவது நீங்கள் உங்கள் கணினியில் உள்ள Folders னை சிறந்தமுறையில் ஒழுங்கமைப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் தெரிந்துகொள்ளவேண்டும். இது பிரதான Folders மற்றும் உப Folders என ஒரு நீண்ட ஒழுங்கமைப்பில்...[ பா.றதீஸ்] தமிழில் பகுபதம் பகாப்பதம் - ஒரு விளக்கம் :தமிழில் உள்ள  சொற்களை பகுபதம், பகாப்பதம் என்ற இருண்டு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கிவிட முடியும். பதங்கள் ஓர் எழுத்தினாலோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட எழுத்துக்களினாலோ உருவாக்கப்பட்டு பொருள்தரக்கூடியதாய் அமைந்தவையாகும். பகுபதம் என்பது பகுக்கக்கூடிய அதாவது பிரிக்கக்கூடிய சொற்களை குறிக்கப் பயன்படுகின்றது. இங்கே பிரிக்கக்கூடிய என்பது ஒரு பதம் பிரித்தபின்பும் பொருள்தர வல்லதாக அமையவேண்டும் என்பதை...[ பா.றதீஸ்] நைல் நதியின் கொடை - புராதன எகிப்திய நாகரீகம்: சிறந்த  தெளிவான காலநிலை, நைல்நதியின் வற்றாத செல்வம், அமைதியான அரசு என்பனவும் புராதன எகிப்திய சமூகத்தின் வலுவான எழுத்தாற்றலுக்கும், கட்டிடக்கலை அமைப்பிற்கும், பிரமிட்டுக்களின் தோற்றுவாய்களுக்கும் காரணமாகியது. உலக வரலாற்றில் முக்கியம்வாய்ந்த அதி உன்னத நாகரிகங்களில் ஒன்றான ஆதி எகிப்திய நாகரீகம் நைல் நதியின் கொடை என வர்ணிக்கப்படுகின்றது. இது மூவாயிரம் ஆண்டுகளுக்கும் நீண்ட வரலாறு கொண்டது. புவி வரலாற்றில்...[ பா.றதீஸ்] பூமி 2012 டிசம்பர் 21 இல் முடிவுக்கு???: நாம் வாழும் இப் பூமி திடீரென  2012 டிசம்பர் 21 இல்முடிவுக்கு வரப்போகின்றதா? ஆம் என்கின்றது ஆதி மனித சமூகமாகிய மாயன் சமூகத்தின் சுழற்சி நிகழ்வுகளின் நாட்காட்டி. உலகின் மூலைகள் எங்கும் மக்களிடம் ஆவலையும் விளிப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது மாயன். இறுதியாக 5,125 ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றது மாயன் நாட்காட்டி குறிப்பிடும் இம்மனித சமூகம்.. அடுத்தது 2012 டிசம்பர் 21 மாயன் குறிப்பிடும் இந்நாள் பேரழிவுகளுடன் புவி முடிவுக்கு வருகின்றது. ஆதி எகிப்பதிய...[ பா.றதீஸ்]
* We wish to help them, Who trust us : Join us now...
Last Updated on Monday, 06 February 2012 17:25
|
எமது கற்றலுக்கான பொறுப்பினை ஆசிரியர்களாகிய நாமே பொறுப்பேற்றல் வேண்டும். மாணவர்களின் வேறுபட்ட பின்புலங்களுக்கு ஏற்றவகையில் எமது கற்பித்தலின் வடிவம் இசைந்து கொடுக்கவேண்டும். இதனால் நாம் கற்பிக்கும் விடையங்களை மாணவர்கள் கூடியவரை உளவாங்குவர். மாணவர்களின் உள்வாங்கல் திறனையும் தாண்டி...
Last Updated on Monday, 06 February 2012 17:39
மேலும் படிக்க..
மாணவர்கள் சமூகத்துடன் பொருந்தி வாழ்வதற்கும் சமூக விதிகளையும் விழுமியங்களையும் பண்பாடுகளையும் உராய்வின்றி உள்வாங்கிக் கொள்வதற்குமுரிய அறிவாற்றல் கல்விச் செயன்முறையால் கையளிக்கப்படுகின்றது. கல்வியினால் விசைப்படுத்தப்படும் மனத்துள் வடிவமைக்கப்படும் செயன்முறையாக சமூகமயமாக்கல் விளங்குகின்றது. பாடசாலை...
Last Updated on Thursday, 05 January 2012 15:56
மேலும் படிக்க..
Saturday, 24 December 2011 12:24
KFasmin
மொழியியல் என்பது மனித மொழி பற்றி ஆராயும் ஒரு துறையாகும். இதில் ஈடுபட்டிருக்கும் ஒருவர் மொழியியலாளர் எனப்படுகிறார். மொழியியலின் ஆரம்பகால அறிஞர்களுள், 1822 ல், உச்சரிப்பில் consonantal shifts என அறியப்படும் கிரிமின் விதியை உருவாக்கிய, ஜக்கோப் கிரிம் (Jacob Grimm), வேர்னருடைய விதியைக் கண்டுபிடித்த, கார்ள் வேர்னர், "Stammbaumtheorie" யை உருவாக்கிய...
Last Updated on Saturday, 24 December 2011 13:36
மேலும் படிக்க..
இன்றைய சிறுவர்களே நாளைய உலகத்தை உருவாக்கப்போகிறவர்கள். ஆக நாளைய தலைவர்களான இன்றைய சிறுவர்களை அவர்களுக்கேயுரிய தனித்துவமான பண்புகளுடன் அவர்களது ஆளுமை விருத்தியை மேம்பாடடையச்செய்ய வேண்டியது பெரியவர்களது மிக முக்கிய பொறுப்பாகும். பிள்ளைப்பருவம் என்பது மானிட வாழ்வின்...
Last Updated on Wednesday, 14 December 2011 17:33
மேலும் படிக்க..
உலகில் அதிகரித்துவரும் தாவர எண்ணை உற்பத்தி ஒரு புறம் சூழலுக்கு நேசமான செயற்பாடு என வர்ணிக்கப்பட்டாலும் அதன் மறுபுறம் சுற்றாடல் ஆhவலர்களின் சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. கடந்த காலங்களில் உலகின் பல நாடுகள் பெற்றோலியத்திற்கு ஈடாக தாவர எண்ணையினை உற்பத்தி செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் ஆரம்பித்துவிட்டன. தாவர எண்ணை உற்பத்தி அடுத்துவரும் சில தசாப்தங்களில் வெகுவாக ...
Last Updated on Sunday, 19 June 2011 12:36
மேலும் படிக்க..
பாடசாலைக்காக செலவிடப்படும் வளம் மனிதவள அபிவிருத் திக்கான முதலீடாகும். பாடசாலை என்பது மனித வள அபிவிருத்தியில் முக்கியத்துவம் பெறும் ஒரு ஒழுங்கமைப் பாகும். பாடசாலை என்ற ஒழுங்கமைப்பு குறிப்பிட்ட நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. பாடசாலை என்ற ஒழுங்கமைப்பில் பலர் தொடர்புபடுகின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புக்கள்..
Last Updated on Tuesday, 14 June 2011 16:42
மேலும் படிக்க..
Monday, 06 June 2011 09:42
NBA NIKSHAN
தொழில்வாண்மை உளவளத்துணையும் ஏனைய கலைகளைப் போன்று பல்வேறு துறைகள், பிரிவுகளை உள்ளடக்கியுள்ளதை அவதானிக்க முடியும். ஒரு தொழில் வாண்மை உளவளத்துணையாளர் பொதுவாக அனைத்து துறைகளைப் பற்றியும் சாதாரண தெளிவுடன் இருப்பதோடு ஒரு குறிப்பிட்ட துறையில் தேர்ச்சியும் விஷேட அறிவும் பெற்றவராக இருக்க முடியும். அவ்வாறே ஒவ்வொரு துறைக்கும் தனித்துவமான..
Last Updated on Tuesday, 07 June 2011 08:36
மேலும் படிக்க..
|
|
|
|
Page 1 of 17 |