ஒருவரின் மனநலத்தை ஊக்குவிப்பதென்பது அந்நபர் எவ்வளவு
மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பது பற்றிய விளக்கமாகும். பொதுவாக மகிழ்ச்சி எனும் போது எவ்வித கவலையும் இல்லாது சந்தோஷமாக இருப்பதனைக் குறிப்பிட்டாலும் எவ்வளவு கஷ்ட நஷ்டங்கள் ஏற்பட்ட போதும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியாக இருப்பது முக்கியமாகும். அனைத்து செயல்களையும் மகிழ்ச்சிகரமாக செய்வதன் மூலம் அச் செயல்களை திருத்திகரமாக செய்து கொள்ள முடிவதோடு அச்செயல்கள் தனக்கு இலகுவாகவும் ஏனையோருக்கு...




செல்வங்களில் விலை மதிப்பற்ற செல்வம் குழந்தைச்செல்வம் என்று ஏழை முதல் பணக்காரன் வரை நினைக்கின்றான். இதனால்த் தான் குழந்தைகளை “நடமாடும் தெய்வங்கள்” என்கின்றார்கள். குழந்தை வளர்கின்ற பருவத்தில் உடல் நலமும், மன நலமும் பெற்றிருத்தல் வேண்டும். அவ்வாறு பெற்றிருக்கின்ற குழந்தைகள் மகிழ்ச்சியாகவும், ஆளுமையுடைய குழந்தைகளாகவும் வளர்ந்து தேசத்தைக் கட்டியெழுப்பும் மாமனிதர்கள் ஆகின்றார்கள். மாறாக, குழந்தைப் பருவத்தில் ஏதாவது சிக்கல்கள் ஏற்படின் அது மன நலத்தையும், அதன்...
மாற்றம் என்றே உளவியளாலர்கள் கருதுகின்றனர். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனும் ஏதோ ஒரு வகையில் வாழ்வின் அனைத்துப் பாகங்களையும் கற்கின்றான். கல்வி கற்பதற்காக தனது வாழ்க்கைக் காலத்தின் பெரும் பகுதியை செலவு செய்கிறான். சில சந்தர்ப்பங்களில் தான் கல்வியின் உச்சத்தை அடைந்து விட்டதாக கூறியும் இறுமாப்புக் கொள்கின்றான். கல்வி கற்றுத் தேறிவிட்டால் சுவர்க்கப்பேறு பெற்றவன் போல் மகிழ்ச்சி அடைகின்றான். கல்வி கற்காதவனை கற்ற வர்க்கம்...
ஒழுக்க சீலங்களே “மதங்களும,; மத வழிபாட்டுத் தலங்களும்” இதை எந்த ஒரு புத்தி ஐPவிகளும் மறுப்பதற்கில்லை. இப்படிப்பட்ட மதங்களிலே மிகவும் தொன்மை வாய்ந்ததாகவும், கீழைத்தேசத்தில் வாழ்கின்ற அநேகமான மக்களால் வழிபடப்பட்டு வருகின்றதுமாகிய இந்துமதத்தின், மதவழிபாட்டுத்தலங்களாக இருக்கின்ற ஆலயங்கள் எவ்வளவு தூரம் மக்களை ஆலயவழிபாட்டுக்காக...











