.:. தமிழில் கல்வி இணையம் :::.

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
தமிழ் மொழி

தமிழில் வாக்கிய உறுப்புக்கள்.

E-mail Print

சொற்களை புரிந்துகொண்டதன் பின் அவற்றினை எவ்வாறு ஒரு வாக்கியமாக அமைத்துக்கொள்வது என்பது முக்கியமான விடையமாகும். தமிழ் மொழியினை பொறுத்தவரை அதன் வாக்கிய அமைப்பு பற்றி அறிந்து கொள்வதற்கு வாக்கியத்தின் மூன்று உறுப்புக்களான எழுவாய், பயனிலை, செயற்படுபொருள் குறித்து முதலில் நன்கு விளங்கிக்கொள்ளுதல் அவசியமாகும். கருத்துள்ள வாக்கியம் ஒன்றினை அமைப்பதில் இவற்றின் பங்களிப்பினை தொடர்ந்து பார்க்கலாம். பொதுவாக வாக்கியம் ஒன்று சொற்கள் சில ஒன்று சேர்வதனால் உருவாகின்றது. இதனால் சொற்றொடர்...

Last Updated on Monday, 04 January 2010 08:47 மேலும் படிக்க..
 

தமிழ் மொழியில் - சொற்கள்

E-mail Print

ஒரு மொழியினை செம்மையுடன் பயன்படுத்துவதற்கு அந்த மொழியில் உள்ள சொற்களையும் அவற்றினை பயன்படுத்தும் முறையியல்களையும் நாம் நன்கு புரிந்து கொள்ளுதல் இன்றியமையாதது. அந்தவகையில் தமிழ் மொழியை செம்மையாக கற்பதற்கு அதன் சொற்களினையும் அவற்றின் தன்மைகளையும் பயன்பாடுகளையும் நன்கு விளங்கிக்கொள்ளுதல் அவசியமாகும். பொதுவாக "சொல்" என குறிப்பிடுவது ஒரு மொழியில் ஒர் எழுத்தினாலோ அல்லது பல எழுத்துக்கள் சேர்வதினாலோ உருவாகும் பொருள் தரக்கூடியதாக அமைகின்ற எழுத்துச் சேர்க்கைகள்...

Last Updated on Wednesday, 30 December 2009 16:58 மேலும் படிக்க..
 

தமிழில் வேற்றுமை உருபு

E-mail Print

தமிழில் பெயர் பொருளை வேற்றுமைப் படுத்துவன வேற்றுமை என அழைக்கப்படுகின்றது.பொதுவாக இவ்வேற்றுமைகளை தமிழில் எட்டு வகையானவை என குறிப்பிடுவர். முதலாவது முதலாம் வேற்றுமை அல்லது எழுவாய் வேற்றுமை என அழைக்கப்படுகின்றது. இங்கு பெயர் திரிபு ஏற்படுவதில்லை அதாவது "கண்ணன் வந்தான்" என்பதில் கண்ணன் என்ற பெயர்ச்சொல் மாற்றமடையவில்லை என்பதை காண்க. இரண்டாவது இரண்டாம் வேற்றமை இது  செயற்படுபொருள் வேற்றுமை எனவும் அழைக்கப்படும் அது பெயர்ச் சொல்லோடு "ஐ" உருபு...

Last Updated on Sunday, 03 January 2010 08:55 மேலும் படிக்க..
 

தமிழ் மொழி எழுத்து இலக்கணம்.

E-mail Print

எழுத்து இலக்கணம் என்பது எழுத்துக்களின் எண், பெயர், பிறப்பு முதலிய தன்மைகளை கூறுவன. மொழிக்கு முதற்காரணமாய் காதாற் கேட்கப்படும் ஒலி அணுத்திரனில் காரியமாய் இருப்பது எழுத்தாகும். இவ் எழுத்துக்கள் ஒலி, வரி வடிவங்கள் கொண்டவை. ஒலி வடிவின் எழுத்துக்கு அடையாளமான ஒரு குறியீடாகவே வரிவடிவம் அமைகின்றது. தமிழில் 247 எழுத்துக்கள் உண்டு. அவை உயிர் எழுத்துக்கள் 12, மெய் எழுத்துக்கள் 18, உயிர் மெய் எழுத்துக்கள் 216 மற்றும் ஆயுத எழுத்து 1 என்பனவற்றை...

Last Updated on Sunday, 03 January 2010 08:47 மேலும் படிக்க..
 


AUTO LINK SYSTEM..

* உறுப்பினர்கள் : 105
* கட்டுரைகள் : 152
* வாசகர் பார்வை : 100605

add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

EMAIL GROUP..

VOICE OF THE DAY..

உங்கள் உள்ளார்ந்த நம்பிக்கையே புற உலகில் சாதனைகளாக வடிவெடுக்கின்றது.

- வெற்றிக்கு


STUDY WITH US..

Who's Online

தற்போது 7 வாசகர்கள்  இணைப்பில்

VISITORS RECORD

mod_vvisit_counterToday480
mod_vvisit_counterYesterday458
mod_vvisit_counterThis week938
mod_vvisit_counterThis month5164
mod_vvisit_counterAll80984

SEARCH WITH US

(தமிழில் தேடுங்கள்)

Welcome Editors


காப்புரிமை: 2008 - 2010, தமிழில் கல்வி இணையம். கட்டுரைகளை வெட்டி வேறு இணையங்களில் ஒட்டுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.