.:. தமிழில் கல்வி இணையம் :::.

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
புவியியல்

இஸ்லாமும் இயற்கையும்

E-mail Print

இன்று 1.3 பில்லியனுக்கும் அதிகமான உலக மக்களினால் பின்பற்றப்படும் மதம் இஸ்லாம். சூழலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. உலகின் ஏனைய முன்னணிமதங்களான கிறிஸ்தவம், யூதமதம் போல் இஸ்லாமும் மனிதனுக்கே முக்கியம் தருகின்றது. இறைவனின் படைப்பில் மனிதனே உயர்ந்தவன் அவனுக்கு கீளே ஏனைய விலங்குகள், தாவரங்கள் பௌதீக தோற்றப்பாடுகள் காட்டப்படுகின்றன.  ஆனால் சுற்றாடலை பாதுகாப்பதற்கான இறைவனின்(Allah) கட்டளையினை வற்றுபுறுத்துகின்றது இஸ்லாம். சிறந்த எடுத்துக்காட்டு குரான்( Quran)  - (Sura 40:57) “மனித சமூகத்தின் படைப்பிலும்...

Last Updated on Thursday, 25 February 2010 08:46 Login to read more..
 

உலகில் குழந்தைத் தொழிலாளர்கள்

E-mail Print

உலகளாவிய அடிப்படையில் மிகவும் அபாயம் நிறைந்த நிலையில் நீண்ட நேர தொழிலாளர்களாக 218 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைத் தொழிலாளர்கள் இன்று தொழிலுக்கு அமர்த்தப்பட்டிருக்கின்றனர். தொடரும் குழந்தைத் தொழிலாளரை கட்டுப்படுத்த தவறுவோமானால் வருங்காலங்களில் உலகப் பொருளாதாரத்தின் பெரும்பகுதியை தாங்கி நிற்பவர்கள் குழந்தை தொழிலாளராக மாறிவிடுவார்கள் என்கின்றன சிறுவர் அமைப்புக்கள். அதிகமான ஏழை குடும்பங்களில் இவர்கள் கல்வி கற்பதற்கான பண வசதி இல்லாமல் போவது இவ்வாறான குழந்தைத்...

Last Updated on Tuesday, 16 February 2010 12:41 Login to read more..
 

இந்நூற்றாண்டில் உலகில் அதிகரிக்கும் நீருக்கான கேள்வி

E-mail Print

நீருக்கான நெருக்கடி நிலவும் நாடுகளிலேயே உலகின் மூன்றில் ஒரு பகுதி மக்கள் வாழ்கின்றனர். சுத்தமான நீருக்கான கேள்வி உலகின் ஓரிரு நாடுகளுக்கு உரித்தானதல்ல. மிக வேகமாக நடந்தேறிவரும் உலக காலநிலை மாற்றம் 2080 அளவில் 1.8 பில்லின் மக்களுக்கான நீர்த்தட்டுப்பாட்டை உருவாக்கலாம் எனப்படுகின்றது.3 அபிவிருத்தியடைந்த நாடுகள் உட்பட உலகின் பல பகுதிகளிலும் பாதுகாப்பான குடி நீருக்கான கேள்வி அண்மைக்காலங்களில் அதிகரித்தே வந்திருக்கின்றது.  உலக சனத்தொகையின் 20 வீதமானவர்களுக்குப்...

Last Updated on Monday, 15 February 2010 23:06 Login to read more..
 

கிறிஸ்தவமும் இயற்கைச் சூழல் தொடர்பான அதன் கண்ணோட்டமும்

E-mail Print

உலகின் முன்னணி மதங்களில் ஒன்றான கிறிஸ்தவம் 2.1 பில்லியனுக்கும் அதிகமான மக்களால் பின்பற்றப்படுகின்றது. அது இயற்கை வளம் தொடர்பில் கொண்டிருக்கும் மனப்பாங்கினை தொடர்ந்து பார்க்கவுள்ளோம். உலகப் படைப்பின் வேதாகமம் சிரிஸ்ட்டிப்பு(Genesis)  1-3 வசணங்களில் கூறுகின்றது “...மேலும் இறைவன் பார்த்தார் அது அழகாக இருந்தது. வானம், கடல், பூமி மற்றும் அதன் அனைத்து உள்ளடக்கங்களையும் படைத்தார். இறுதியாக ஆணையும் பெண்ணையும்(ஆதாம், ஏவாள்) படைத்தார். தொடர்ந்து தான் படைத்தவற்றை இறைவன் கவனமாக பார்த்தார் ...

Last Updated on Friday, 05 February 2010 19:37 Login to read more..
 

உண்மை மனிதர்கள், உண்மையான தேவைகள்

E-mail Print

2009 ம் ஆண்டின் உலக அகதிகள் தின வாசகம் அது. முறன்பாடுகள், தொல்லைகள், இயற்கை இடர்பாடுகள் என்பனவற்றினால் தமது இருப்பிடங்களை இழந்து உலகளாவிய ரீதியிலும், உள்நாட்டிற்க்குள்ளும் அகதிகளாக்கப்பட்டவர்களும் அவர்களுடைய பிரச்சினைகளும் நாளாந்தம் அதிகரித்தே வந்திருக்கின்றன. இன்றைய உலகில்  58 நாடுகளில் 6.6 மில்லியன் மக்கள் எந்த நாட்டிற்கும் உரித்து அற்றவர்களாக வாழ்ந்துவருகின்றனர். இது உலகளாவிய அடிப்படையில் 12 மில்லியனை தாண்டலாம் எனப்படுகின்றது. ஆயுதப்போராட்டங்களே மனித...

Last Updated on Thursday, 21 January 2010 18:48 மேலும் படிக்க..
 

நீர் வளமும் ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகளும்.

E-mail Print

உலகில் அதிக சனத்தொகை, அதிக நிலப்பரப்பு என்பனவற்றை கொண்ட ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உலகளாவிய ரீதியில் காணப்படும் அன்றாட சமூக பொருளாதார பிரச்சினைகளும் அதிகம். இப்பிராந்தியத்தில் அதிகரிக்கும் சனத்தொகையுடன் இணைந்தே அதிகரிக்ககும் இப்பிரச்சினைகளுடன் நீருக்கான கேள்வியும் அதிகரித்து வந்துள்ளது. உலகின் 36 வீதமான கழுவு நீரோட்டத்தினை கொண்ட இப்பிராந்தியத்தில் கிடைக்கக்கூடிய நன்னீர் வளத்தின் 86 வீதமானது விவசாய நடவடிக்கைகளின் பொருட்டு பயன்படுத்தப்படுவதாக...

Last Updated on Thursday, 25 February 2010 17:26 மேலும் படிக்க..
 

புதிய சவாலாகும் சுற்றாடல் மாசடைவு - சீனா

E-mail Print

சென்ற காலங்களில் சீனாவின் பொருளாதாரம் என்பது குறிப்பிடக்கூடிய அளவிற்கு அதிகரித்திருக்கின்றது. சென்ற இரண்டு தசாப்தங்களுக்கு முன் பொருளாதாரத்தில்  ஏற்பட்ட வளர்ச்சி என்பது சீனாவின் பொருளாதார வளர்ச்சி வீதத்தினை 9.5 வீதத்தில் பேணிவந்திருக்கின்றது. உலகின் 22 வீதமான சனத்தொகையினை கொண்ட சீனாவானது அண்மைய காலங்களில் அதன் நுகர்வினை அதிகரித்துக்கொண்டதுடன் சுற்றாடல் மீதான தனது மாசுபடுத்தலையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்திருக்கின்றது. சென்ற 20 வருடங்களில்...

Last Updated on Monday, 04 January 2010 00:18 மேலும் படிக்க..
 

துருவங்களின் ஒளி யாலங்கள்- பின்னணியில்

E-mail Print

துருவங்களின் இரவு வானில் சிவப்பு, பச்சை நிற ஒளிக்கலவையின் மிருதுவான கதிர் வீச்சுக்களினால் வானில் சூழன்று செல்லும் ஒளி, ஒலி அலைகளின் கலவையாக துருவ ஒளி தோன்றுகின்றது. துருவ ஒளி புவியின் வட தென் துருவங்களின் அழகிய ஒளி வண்ணங்களாக வானில் தோன்றும் ஒளிக் கீற்றுக்களாகும். புவி மேற்பரப்பில் இருந்து 56 தொடக்கம் 970 கிலோ மிட்டருக்கு உட்பட்ட பகுதயில் தோன்றும் இவை சூரியனின் அதிக வலுவூட்டப்பட்ட துகழ்கள் புவியின் வளிமண்டல, காந்தப்புல மூலகங்களுடன் ...

Last Updated on Wednesday, 30 December 2009 17:00 மேலும் படிக்க..
 

பால்நிலை சமத்துவமும் பெண்களுக்கான வலுவூட்டலும்

E-mail Print

2015 புத்தாயிரமாம் ஆண்டு அபிவிருத்தி திட்டம் மூலம் அடைவதற்கு திட்டமிடப்பட்ட இலக்குகளில் பால்நிலை சமத்துவமும் பெண்களுக்கான வலுவூட்டலும் என்ற மூன்றாவது இலக்கு உள்ளமை குறிப்பிடத்தக்து. அது 2000 மாம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புரிமை பெற்றிருந்த 189 நாடுகள் இணைந்து உருவாக்கிய 2015 இல் அனைத்து நாடுகளும் அடைந்திருக்க வேண்டிய மனிதவள மேம்பாடு குறித்த...

Last Updated on Tuesday, 15 December 2009 17:13 Login to read more..
 

தொடரும் மனித யானை மோதல்கள் - இலங்கை

E-mail Print

இலங்கையின் ஈரவலயங்களின் பயிரிடப்படாத சிறிய நிலப்பரப்புக்களில் வாழ்ந்துவந்த எஞ்சிய யானைகளும் தாழ்நாட்டு உலர்வலயங்களை நோக்கி நகர்த்தப்பட்டிருக்கின்றன. சென்ற 200 ஆண்டுகளாக நாட்டின் தென் ஈரவலயங்களில் வேகமாக அதிகரித்த பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் மற்றும் குடிப்பெருக்கம் என்பன இதற்கு காரணமாகியிருக்கின்றது எனப்படுகின்றது. ஆசியாவில் 40,000 – 50,000 வரையான யானைகள் இருப்பதாக தெரிவிக்கப்படகின்றது இதில் 10 வீதமானவையே இலங்கையில் இன்று(2008) காணப்படுகின்றன. கடந்த வருடங்களில் ஆண்டு ஒன்றுக்கு...

Last Updated on Monday, 04 January 2010 00:16 மேலும் படிக்க..
 
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  6 
  •  7 
  •  8 
  •  9 
  •  10 
  •  Next 
  •  End 
  • »


Page 1 of 11

AUTO LINK SYSTEM..

* உறுப்பினர்கள் : 105
* கட்டுரைகள் : 152
* வாசகர் பார்வை : 100598

add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

EMAIL GROUP..

VOICE OF THE DAY..

உங்கள் உள்ளார்ந்த நம்பிக்கையே புற உலகில் சாதனைகளாக வடிவெடுக்கின்றது.

- வெற்றிக்கு


STUDY WITH US..

Who's Online

தற்போது 6 வாசகர்கள்  இணைப்பில்

VISITORS RECORD

mod_vvisit_counterToday471
mod_vvisit_counterYesterday458
mod_vvisit_counterThis week929
mod_vvisit_counterThis month5155
mod_vvisit_counterAll80974

SEARCH WITH US

(தமிழில் தேடுங்கள்)

Welcome Editors


காப்புரிமை: 2008 - 2010, தமிழில் கல்வி இணையம். கட்டுரைகளை வெட்டி வேறு இணையங்களில் ஒட்டுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.