கணினி மென்பொருள் என்ற பதம் இன்று நாம்
அடிக்கடி பயன்படுத்தும் ஒன்றாகிவிட்டது. பல்வேறுபட்ட வேலைகளை கணினியில் ஒழுங்கமைத்துக்கொள்வதற்கும் வேறுபட்ட மென்பொருட்கள் இன்று பயன்படுத்தப்படுகின்றன. மென்பொருட்கள் இல்லலையேல் கணினி வெறும் சடமாகிவிடும் எனும் அளவிற்கு அதன் முக்கியத்துவம் வலுமிக்கதாக காணப்படகின்றது. கணினிகள் பேசும் மொழியே மென்பொருட்கள் இவை ஒரு கணினியின் மத்திய செயற்பாட்டகத்தினை வித்தியாசமான...





பயன்கள் எண்ணிலடங்காதவை. அதுபோன்றே கணினி பாதுகாப்பிற்காகவும் அதில் அமைத்து வைத்துள்ள தகவல்களின் பாதுகாப்பிற்காகவும் கணினி பாவனையாளர் ஒருவர் கவனத்தில் கொண்டிருக்கவேண்டிய அடிப்படைச் செயற்பாடுகள் என்றும் பலவுண்டு. குறைந்த பட்சம் அவசியமான செயற்பாடுகளையாவது கணினியின் பாதுகாப்பிற்காக அமைத்துக்கொள்வது இன்றியமையாத ஒன்றாகும். அந்த அடிப்படையில் முக்கியமான...
கணினிகளில் புகுந்து தம்மை உருவாக்கிய நபரின் சேவகராக உலாவரும் இவ்வகை வைரஸ் ஒரு கணினி பாவனையாளரின் அனுமதியின்றியே நுழைந்து உங்கள் கணினிகளின் செயற்பாடுகளை நொடிப்பொழுதில் முடக்கவல்லவை. பல்வேறுபட்ட நோக்கங்களுக்காக கணினி உலகில் வலம்வரும் இவ்வகை வைரஸ் பற்றி இக்கட்டுரை விரிவாக ஆராய்கின்றது. உலகளாவிய அடிப்படையில் கணனிகளுக்கும் அதன் பயன்பாட்டாளருக்கும் தீங்கு செய்வதையே நோக்கமாகக் கொண்டு தயாரிக்கப்படும்...
விதமும் மிகவும் நுணுக்கமான செயற்றிறன் கொண்டவை. அந்த வகையில் கணினி ஒன்று தனது அளவுகளை Bபயிட்(byte) என்ற அளவீட்டினால்; குறித்துக்கொள்கின்றது. உண்மையில் தரவுகளனின் மிகவும் குறைந்த பெறுமானம் Bபிட்(bit) என கொள்ளப்படும். அதாவது கணினியின் தரவுகளை புரிந்துகொள்ளும் முறைமையில் ஒரு Bபிட் என்பது 0 அல்லது 1 என்ற ஏதாவது ஒரு இலக்கத்தினை குறிப்பதாகவே இருக்கும். ஆனால் எட்டு Bபிட்ஸ் இணைந்து ஒரு Bபயிட் உருவாக்குகின்றது. பின்னர் 1024 Bபயிட்ஸ்...
கணினிகளை இணைத்து பயன்படுத்தும் ஒரு முறைமை கணினி வலைப்பின்னல் எனப்படுகின்றது. பொதுவாக வளங்கள் என்பது இங்கு கணினி வன்பொருட்களோ, மென்பொருட்களோ அல்லது தரவுகளாகவோ இருக்கலாம். இணைப்பதற்கு கம்பி இணைப்புக்களோ அல்லது கம்பியற்ற இணைப்புக்களோ பயன்படுத்தப்படும். கணினி வலைப்பின்னல்களை பொதுவாக மூன்று வகைப்பாடுகளின் அடிப்படையில் தரம் பிரிப்பர். புவியியல் இட அமைவு(Geographical location), இயங்கு...
நீங்கள் கவனிக்க வேண்டிய 5 அடிப்படை விடையங்கள் தொடர்பாக இந்த கட்டுரை ஆராய்கின்றது. அதில் முதலாவது நீங்கள் சில இணையங்களை பயன்படுத்துவதற்கோ அல்லது உங்கள் மின்னஞ்சலை பார்வையிடுவதற்கோ உறுப்பினர் பெயர் கடவுச்சொற்களை பாவித்திருப்பீர்கள் அவ்வாறு பாவித்திருந்தால்...
ஒரு தனி அட்டையாக இருந்தாலும் சில கணினிகளில் அது தாய்ப்பலகையுடன் இணைந்ததாகவும் காணப்படுகின்றது. கணினி திரையில் தோன்றும் அனைத்து காட்சிகளையும் தீர்மானிக்கின்றது ஒரு விழிய அட்டை. அது இல்லையேல் கணினி திரையே செயற்பட முடியாது. பொதுவாக கணினிகளில் ISA, EISA, VL-Bus, AGP போன்ற வகைகளை..
இணைத்து இயங்கக்கூடிய ஒரு சாதனம் என நாம் அறிவோம். ஆனால் ஒரு கணினியில் அவ்வளவு அதிகமான இணைப்பு வாயில்கள்(Ports) காணப்படுவதில்லை. தன்மையிலும், தொழிற்பாட்டிலும் வேறுபட்ட கணினியின் வெளி இணைப்பு மென்பொருட்களை விளங்கிக் கொள்ளக் கூடிய வகையில் ஒரு கணினியில் காணப்படும் சில இணைப்பு வாயில்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பது இங்கு முக்கியமாகின்றது. அதற்கு நாம் கணினி ஒன்றில் காணப்படும் இணைப்பு வாயில்களின் வகைகள் மற்றும் அவற்றினூடாக கணினி...
முடியம். சில பொருட்களை வாங்குவதற்காக இணையம் மூலம் பணம் செலுத்த வேண்டி ஏற்பட்டிருக்கலாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் உங்களுக்கு அடுத்த பக்கத்தில் இருந்து உங்கள் கடன் அட்டை மூலம் பணத்தினை உங்களிடம் இருந்து பெறுபவர் தொடர்பில் நீங்கள் அவதானமாக இருக்க வேண்டும். எந்த எந்த வகையில் நாம் சரியான இடத்தில் தான் எமது கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்கின்றோமா...
செயற்பாட்டகம்(CPU) தொடர்பாக ஏற்கனவே ஓர் கட்டுரையில் குறிப்பிட்டோம். ஒரு மத்திய செயற்பாட்டகம் கணினி ஒன்றின் சிந்திக்கும் பகுதி என தெரிந்து கொண்டோம். அப்படியெனில், ஓர் கணினியில் எந்தவகையான செலுத்துகை(Drive) இணைப்புக்கள் இணையக்கப்பட்டுள்ளன என்பதை எவ்வாறு ஒரு மத்திய..












