உலகின் இராணுவ செலவுகள் இன்று 1.2 ரில்லியன் டொலர்களுக்கும் அதிகமாகும். இத்தொகை அண்மைக்காலங்களில் மேலும் வேகமாக
அதிகரித்துச்செல்கின்றது. 2007 இல் உலகின் இராணுவச் செவலீனம் 1.339 ரில்லியன் டொலர் என்பது Stockholm International Peace Research Institute (SIPRI) இன் 2008 ம் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது 2006 ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 6 சதவீத அதிகரிப்பே எனினும் 1998 களின் பின்னரான கடந்த பத்து வருடங்களுடன்...








மனித அபிவிருத்தி அறிக்கைகள் மூலம் வறுமை, பால்நிலை, குடியுரிமை, மனித உரிமைகள், கலாச்சார சுதந்திரம், உலகமயமாதல், நீர் வளம், மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான பல சவால்களை வெளிக்கொண்டு வந்திருக்கின்றது. இது மானிட அபிவிருத்தி என்பதனை “மனித சமூகத்தை அபிவிருத்தியின் மையம் நோக்கி நகர்த்துகின்ற...
மொத்த உள்நாட்டு வருவாயினை அதிகரிக்கின்ற முக்கிய காரணிகளாக விளங்குகின்றன. 1867 களில் இலங்கையில் அறிமுகமான தெயிலைச்செய்கை மற்றும் 1870 களின் அறிமகப்படுத்தப்பட்ட இறப்பர் செய்கை என்பனவும் நாட்டில் தொன்று தொட்டு இருந்து வந்த தென்னை உற்பத்திகளையும் இணைத்து பெருந்தோட்ட உற்பத்திகளாக இங்கு நோக்குகின்றோம். 1880 களின் பின் கோப்பியின்...
இடைப்பட்ட காலப்பகுதிக்குள் உலகநாடுகள் அடைந்திருக்கவேண்டியப பல மனிதவள மேம்பாடுகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டவை. 15 வருடங்களை கொண்ட இவ் இலக்கின் பத்துவருடங்கள் பூர்த்தியாகவுள்ளது. இப்பொழுது இவ் இலக்கின் மூலம் இதுவரையில் பெற்றுள்ள நன்மைகள்...
CPU) என்பது ஓர் கணினியின் மூளை என்றே கூறலாம். கணினியில் செயற்படுத்தப்படும் மென்பொருட்களை விளங்கிக் கொள்ளக்கூடிய ஓர் இலத்திரனியல் சதனமே இதுவாகும். இது பல ஆயிரம், பல மில்லியன் திரான்சிஸ்டர்களின் (transistors) ஓர் ஒருங்கிணைந்த கூட்டாகும். வழங்கப்படும் தகவல்களை ஒருங்கமைத்து செயற்படுத்தி அவற்றுக்கான தீர்வுகளை கொடுப்பதில்...
அபிவிருத்தியினை தேக்க நிலைக்கு இட்டுச்சென்றுள்ள முக்கிய காரணிகளில் ஒன்றாக கருதப்படுகின்றது. இன்று ஆபிரிக்காவில் உள்நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பது மில்லியனுக்கும் அதிகமாகும். கடந்த காலங்களில் ஏற்பட்ட பல முறன்பாடுகள் மற்றும் போராட்டங்களின் விளைவாக நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மக்கள்...
ஆண்டு 600 மில்லியன் முதியவர்கள் இருந்துள்ளனர். இத்தொகை 2025 இல் 1.2 பில்லியனாகவும் 2050 இல் 2 பில்லியனாகவும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இன்று ஒவ்வொரு 3 முதியருக்கும் இருவர் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளிலேயே இருக்கின்றனர். இது 2025 இல் 75 வீதமாக மாறும் எனப்படுகின்றது. அபிவிருத்தியடைந்த...
காபனீரொட்சைட் அதிகரிப்பின் முக்கிய காரணியாகும். உலகில் அதிகரிக்கும் காபனீரொட்சைட்டில் 14 வீதமானவை இங்கிருந்தே வெளியேறுகின்றன. 74 வீதமானவை அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் விவசாயத்தின் மூலம் வெளிவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. காரணம் இன்று வளர்ந்த நாடுகளின் மொத்த...
பிரதானமான அபிவிருத்தித் திட்டங்கள் யாவும் பால்நிலை சமத்துவம் பற்றி தேசிய, உலகளாவிய அடிப்பiயில் தமது கோட்பாடுகளில் வலுவாக பேசிவந்துள்ளன. மிக முக்கியமான புத்தாயிரமாம் ஆண்டு வளர்ச்சி இலக்குகள் தமது மனித அபிவிருத்திக்கான இலக்குகளை அடைவதற்காக முன்வைத்த ஆறு அடிப்படை கருத்துக்களில் பால்நிலை சமத்துவம், நிலையான...












