உலகின் பல்வேறு பாகங்களிலும் அன்றாடம் பல நு}ற்றுக்கணக்கான உயிர்களையும், உடமைகளையும் காவுகொள்கின்ற இயற்கை அனர்த்தங்கள் பல இன்று
இனங்காணப்பட்டுள்ளன. அவைதொடர்பான ஆய்வுகள் மிகவும் விசாலமானவை. இங்கே இலங்கையில் அண்மைக்காலம் தொட்டு நிலவிவருகின்ற பல இயற்கை அனர்த்தங்களை...








நிலப்பகுதியில் 30 வீதம் விவசாய நிலம் எனப்படுகின்றது. 2008 ம் ஆண்டு கணிப்பீட்டின் படி மொத்த தொழிலாளர்களில் 32.7 வீதமானவர்கள் விவசாய துறைசார்ந்தே இருந்துள்ளனர். இலங்கை ஒரு அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என்பதனாலும் கிராமிய சனத்தொகையினை அதிகமாக கொண்ட ஒரு நாடு என்பதனாலும் 65 வீதத்திற்கும் அதிகமான கிராமிய...
இன் படி இலங்கையில் 15-64 வயது கொண்டவர்களின் குடித்தொகையே அதிகமாகும். அது மொத்த குடித்தொகையின் 69 வீதமாக காணப்பட்டது. அதே வேளை 1963 களில் 41.5 வீதமாக இருந்த 4 வயதிற்கு குறைவான குழந்தைகளின் சதவீதம் இன்று மொத்த குடித்தொகையின் 24 சதவீதமாக மாறியுள்ளது. இதற்கு அண்மைய சகாப்தங்களில் இலங்கையில் குறைந்து வந்துள்ள பிறப்பு வீதம்...
விடையமாகும். ஏனெனில் 2001 ம் ஆண்டு கொழும்பு மாவட்டத்தின் குடி அடர்த்தி சதுர கிலோ மீட்டருக்கு 3330 என கணிப்பிடப்பட்டிருந்தது. அந்தவகையில் 2001ம் ஆண்டு கணிப்பீடுகளின் படி கொழும்பு, கம்பகா, களுத்துறை, கண்டி, மாத்தறை, நுவரெலியா, காலி போன்ற சில மவட்டங்களில் உயர் குடி அடர்த்திகள் காணப்பட்டன. அதே வேளை...
ஒரு தனி அட்டையாக இருந்தாலும் சில கணினிகளில் அது தாய்ப்பலகையுடன் இணைந்ததாகவும் காணப்படுகின்றது. கணினி திரையில் தோன்றும் அனைத்து காட்சிகளையும் தீர்மானிக்கின்றது ஒரு விழிய அட்டை. அது இல்லையேல் கணினி திரையே செயற்பட முடியாது. பொதுவாக கணினிகளில் ISA, EISA, VL-Bus, AGP போன்ற வகைகளை..
இணைத்து இயங்கக்கூடிய ஒரு சாதனம் என நாம் அறிவோம். ஆனால் ஒரு கணினியில் அவ்வளவு அதிகமான இணைப்பு வாயில்கள்(Ports) காணப்படுவதில்லை. தன்மையிலும், தொழிற்பாட்டிலும் வேறுபட்ட கணினியின் வெளி இணைப்பு மென்பொருட்களை விளங்கிக் கொள்ளக் கூடிய வகையில் ஒரு கணினியில் காணப்படும் சில இணைப்பு வாயில்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பது இங்கு முக்கியமாகின்றது. அதற்கு நாம் கணினி ஒன்றில் காணப்படும் இணைப்பு வாயில்களின் வகைகள் மற்றும் அவற்றினூடாக கணினி...
நாடுகளின் பொருளாதார கட்டமைப்புக்கும் இடையே பாரிய தொடர்பு ஒன்று இருந்து வருகின்றது. எனவே மேற்குலக நாடுகளின் பொருளாதாரம் தொடர்பாக ஆசிய நாடுகள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளன. அண்மையில் அமெரிக்காவின் பண நெருக்கடி நிலைமைகளின் போது பல ஆசிய நாடுகள் அமெரிக்காவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதை தடுப்பதற்கான எண்ணங்களை முன்வைத்திருந்தன. ஆசியா, மேற்குலக...
செயற்பாட்டகம்(CPU) தொடர்பாக ஏற்கனவே ஓர் கட்டுரையில் குறிப்பிட்டோம். ஒரு மத்திய செயற்பாட்டகம் கணினி ஒன்றின் சிந்திக்கும் பகுதி என தெரிந்து கொண்டோம். அப்படியெனில், ஓர் கணினியில் எந்தவகையான செலுத்துகை(Drive) இணைப்புக்கள் இணையக்கப்பட்டுள்ளன என்பதை எவ்வாறு ஒரு மத்திய..
என்ற எண்ணப்பாட்டினை வலுவாக விளங்கிக் கொள்ளமுடிகின்றது. அந்த அடிப்படையில் உலகில் அரிதாகிவரும் எண்ணைவளம் தொடர்பாக உலக நாடுகள் விளிப்படைந்திருக்கின்ற இந்த நேராத்தில் “எண்ணைப் பொருளாதாரம்” என்ற சிந்தைனை ஒன்று உருவாகிவந்துள்ளது. உலகளாவிய ரீதியில் அதிகரிக்கும் எண்ணைக்கான கேள்வி எண்ணைப்பொருளாதாரத்தின் வலுவான கட்டமைப்பு ஒன்றினை...












