.:. தமிழில் கல்வி இணையம் :::..

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விஞ்ஞான சோசலிசத்தின் தந்தை - கார்ல்மார்க்ஸ்

E-mail

கார்ல்மார்க்ஸ் “விஞ்ஞான சோசலிசத்தின் தந்தை” என போற்றப்படும் இவரது வாழ்க்கைக்காலம் 1818 முதல் 1883 எனப்படுகின்றது. கார்ல்மார்க்சினுடைய “மூலதனம்” என்ற நூல் வெகுவாக பேசப்பட்ட ஒரு நூலாகும். இதைவிட அவரது “திருக்குடும்பம்” எனப்படும் “Holy family” என்ற 1844 இல் எழுந்த நூலும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். தொழிலாளி முதலாளி வர்க்கத்தின் நவீன முறன்பாட்டினை சித்திகரிக்கும் “Manifesto of the commiuist party”  என்ற 1848 இல் உருவான நூல் சமூக புரட்சியின் முழுமையான கோட்பாடாகவும் அதற்கான தந்திரோபாயமாகவும்...

மிகவும் தொன்மையான, பின்தங்கிய நுகர்விற்காக மட்டுமே உற்பத்தி என்றிருந்த ஆதி சமூகத்தை மார்க்ஸ் ஆதி பொதுவுடமைச் சமூகம் என்கிறார். பின்னர் இலாப நோக்குடைய வாணிப உற்பத்திகளுடன் தனிச்சொத்துரிடையின் செல்வாக்குக்கு

பின் வந்த காலங்களில் இலாப நோக்குடைய வணிக உற்பத்தியில் உற்பத்தி நிலப்பரப்புக்கள் அதிகரித்துச் சென்றதுடன் அவற்றிற்கு உரித்துடைய பிரபுக்களும் தோன்றினர். பிரபுக்களின் இப்பாரிய பண்ணை நிலங்களில் பணியாற்றுவதற்கு பணியாளர்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். இச்சமூகத்தினை நிலமானிய சமூகம் என்பார் மார்க்ஸ். பண்ணைப் பொருளாதாரம் தோற்றம் பெற்றதுடன் உழைப்பாளர்களின் ஊதியக் கோரிக்கைகளும் தோற்றம் பெற்றன. இதனை அடுத்துவந்த காலப்பகுதியில் புதிய தொழில்நுட்ப விருத்தியுடன் முதலாளித்துவம் தோற்றம் பெற்றதைத் தொடர்ந்து தொழிலாளர் வறுமையும் அரம்பித்தது. இதனை முதலாளித்துவ சமூகம் என கார்ல்மார்;ஸ் குறிப்பிடுவார்.

முதலாளித்துவம் தனது சொந்த முறன்பாடுகளாலேயே அழிம் என்பதுடன் அது உழைப்பாளருக்கு கிடைத்த வெற்றியாகவும் அமையும் என்பது மார்க்சிசத்தின் அடிப்படையானது. கார்ல்மார்ச்சின் எதிர்பார்ப்பான சோசலிச சமூகத்தை அவர் ஐந்தாவது

நிலப்பிரபுக்கள், பணியாளர்கள் எனவும் முதலாளித்துவ சமூகத்தில் முதலாளி, தொழிலாளி எனவும் மார்க்ஸ் தனது சமூக வகுப்புக்கோட்பாட்டினை விளக்குகிறார். வரலாற்றுப்படிநிலை தோறும் இவ்விரு வேறுபட்ட குழுக்களுக்கும் இடையே உறவுகள் என்பது முறன்பாடுடையதாகவே இருக்கும் என குறிப்பிடும் கால்மார்க்ஸ் இவையே

உழைப்பை தருகிறான் தன் வாழ்கையையே இந்த உற்பத்திக்காக அர்ப்பணிக்கிறான். ஆனால் அவனது உழைப்பு அவனில் இருந்தும் அன்னிப்பட்டதாக இருக்கிறது. அதுவே அவனக்கு எதிரான விசையாகவும் மாற்றமடைகின்றது. இறுதியில் அவனை வறட்சி நிலைக்கு இட்டுச்சென்றுவிடுகின்றது. அவ்வாறு அன்னியமாதலை குறிப்பிடும் கார்ல்மார்க்ஸ் நவீன தொழில்நுட்பமே அன்னியமாதலை அகற்றும் எனவும் குறிப்பிடுகிறார்.

இக்கட்டுரை..

  • வாசகர் பார்வை: 1886
  • இணைக்கப்பட்டது: Sunday, 20 December 2009 15:58 இணைத்தவர் Administrator [Rathees]
  • கட்டுரை இல: 177
Last Updated on Wednesday, 25 May 2011 09:52  

add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

VOICE OF THE DAY..

வரலாற்றைப் படைக்கும் மனிதர்கள் அதை எழுத அவகாசம் எடுத்துக் கொள்வதில்லை.

- மேட்டர்னிக்


ADD THIS FOR US..

www.TamilNotes.com <a href="http://www. tamilnotes.com/"><img src="http://www.tamilno tes.com/images/tadd. png" alt="www.TamilNo tes.com" /></a>

VISITORS RECORD

mod_vvisit_counterToday1345
mod_vvisit_counterYesterday1501
mod_vvisit_counterThis week2846
mod_vvisit_counterThis month7466
mod_vvisit_counterAll644944

SEARCH WITH US..

(தமிழில் தேடுங்கள்)

Welcome Editors

USER NETWORK..


காப்புரிமை: 2008 - 2012, தமிழில் கல்வி இணையம். கட்டுரைகளை வெட்டி வேறு இணையங்களில் ஒட்டுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.