தமிழில் கல்வி இணையம் :::..

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
உளவியல்

வழிகாட்டல் ஆலோசனை சேவை: ஓர் அறிமுகம்

E-mail

ஒருவர் செய்யத்தகுந்தது எது? செய்யத்தகாதது எது என்றும் எவ்வாறு ஒழுகவேண்டும் என்றும் கூறப்படும் வார்த்தைகளே அறிவுரை கூறல் எனலாம். அதன் வழியே சரியான குறிக்கோளினை கண்டறிய உதவுதல் வழிகாட்டல் எனப்படுகின்றது. அதற்கும் அப்பால் ஆலோசனை கூறல் என்பததை ஒரு நபருக்கு மிகவும் பயனுள்ள..

Last Updated on Monday, March 12 2012 19:25 Read more...
 

உளவளத்துணையின் துறைகள் (Fields of counseling)

E-mail

தொழில்வாண்மை உளவளத்துணையும் ஏனைய கலைகளைப் போன்று பல்வேறு துறைகள், பிரிவுகளை உள்ளடக்கியுள்ளதை அவதானிக்க முடியும். ஒரு தொழில் வாண்மை உளவளத்துணையாளர் பொதுவாக அனைத்து துறைகளைப் பற்றியும் சாதாரண தெளிவுடன் இருப்பதோடு ஒரு குறிப்பிட்ட துறையில் தேர்ச்சியும் விஷேட அறிவும் பெற்றவராக இருக்க முடியும். அவ்வாறே ஒவ்வொரு துறைக்கும் தனித்துவமான..

Last Updated on Tuesday, June 07 2011 08:36 Read more...
 

உளவளத்துணையின் அவசியமும் முக்கியத்துவமும்

E-mail

உளவளத்துணையின் அவசியமும் முக்கியத்துவமும்(Necessity and important of counseling): மிகப்புராதன காலந்தொட்டே உளவளத்துணைச் செயற்பாடானது பல்வேறு சமூக அமைப்புக்களிலும் காணப்பட்டதை அறியக்கூடியதாகவுள்ளது. இது கால,சமூக மாற்றங்களுக்கேற்ப பல்வேறு பரிமானங்களையும் பெற்றுவந்ததை அவதானிக்கலாம்.  ஒரு பிரச்சினை அல்லது சிக்கலொன்று ஏற்படும்போது வீட்டில்...

Last Updated on Thursday, June 02 2011 13:04 Read more...
 

உளவளத்துறையும் அதன் கடமைப் பரப்பும் (Counseling)

E-mail

ஒரு மனிதன் சாதாரண வாழ்க்கை நடவடிக்கைககளில் ஈடுபடுகின்றபோது அவன் எதிர்பார்த்தோ, எதிர்பாராமலோ பல்வேறு பிரச்சினைகளுக்கும் சிக்கல்களுக்கும் இடையூறுகளுக்கும் முகங்கொடுக்கின்றான். அவ்வாறான சந்தர்ப்பங்களில் சிலர் அவற்றிற்கு தன்னம்பிக்கையோடு முகங்கொடுத்து வாழ்க்கை நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கின்றனர். வேறு சிலர் அதன் மூலம் மனத்தாக்கங்களுக்கும் நெருக்கீடுகளுக்கும் உட்பட்டு தமது வாழ்க்கை நடவடிக்கைகளை ...

Last Updated on Wednesday, May 25 2011 10:56 Read more...
 

உளச்சுகாதாரமும் அதன் அடிப்படைகளும்

E-mail

உளச்சுகாதாரம் (Mental health): நன்னிலை (Well Being) என்பதற்கு நாம் சுகம், நலம், ஆரோக்கியம் போன்ற சொற்களை பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்துகின்றோம். ஆனால் நாம் அதிகமாக உடல் சார்ந்த விடயங்களையே கருத்திற்கொள்கின்றோம். ஆனால் இப்பிரயோகம் அதனை விட மிகப்பரந்த வகையில் பயன்படுத்தப்படுகின்றது. ஆரோக்கியம் என்பது நோய் நிலைகளிலும், இயலாமையிலிருந்தும் விடுபட்ட நிலை மாத்திரமல்ல...

Last Updated on Friday, February 11 2011 10:50 Read more...
 

உளவியல் ஓர் அறிமுகம்

E-mail

சமூக விஞ்ஞானங்களிலும், உயிரியல் விஞ்ஞானங்களிலும் முக்கியம் பெற்ற துறையாக உளவியல் விளங்குகின்றது. 1879ம் ஆண்டு nஐர்மனி நாட்டில் வுண்ட் என்பவரால் முதல் உளவியல் ஆராய்ச்சி நிலையம் நிறுவப்பட்டது. உளவியல் ஆரம்ப காலத்தில் பண்டைய கிரேக்கர்களால் “ஆன்மவியல்” என அழைக்கப்பட்டது. அதுவே ஆங்கிலத்தில் “psychology” என அழைக்கப்படுகின்றது. உளவியல் என்பதற்கு...

Last Updated on Saturday, December 24 2011 13:13 Read more...
 

தன்னம்பிக்கை : வெற்றியின் அடிப்படை

E-mail

நாம் நமது அன்றாட வாழ்க்கையில் பல தடைகளைச் சந்திக்கின்றோம். மேலும் பல்வேறுபட்ட சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் நமது வாழ்வில் நிறையவே ஏற்படுகின்றன. இவ்வாறான தடைகளுக்கும், சவால்களுக்கும் ஈடுகொடுக்க முடியாமைக்கான முக்கிய காரணமாக விளங்குவது தன்னம்பிக்கையின்மையாகும். பொதுவாகப் பெரும்பாலான மனிதர்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் நம்பிக்கை குறைந்தவர்;களாகவோ அல்லது நம்பிக்கையற்றவர்களாகவோ இருப்பதை நடைமுறையிற்...

Last Updated on Friday, September 03 2010 16:38 Read more...
 

வாழ்க்கையில் மகிழ்ச்சியை வரவழைத்துக் கொள்ளல்.

E-mail

ஒருவரின் மனநலத்தை ஊக்குவிப்பதென்பது அந்நபர் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பது பற்றிய விளக்கமாகும். பொதுவாக மகிழ்ச்சி எனும் போது எவ்வித கவலையும் இல்லாது சந்தோஷமாக இருப்பதனைக் குறிப்பிட்டாலும் எவ்வளவு கஷ்ட நஷ்டங்கள் ஏற்பட்ட போதும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியாக இருப்பது முக்கியமாகும். அனைத்து செயல்களையும் மகிழ்ச்சிகரமாக செய்வதன் மூலம் அச் செயல்களை திருத்திகரமாக  செய்து கொள்ள முடிவதோடு  அச்செயல்கள்  தனக்கு இலகுவாகவும் ஏனையோருக்கு...

Last Updated on Thursday, August 19 2010 07:55 Read more...
 
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  Next 
  •  End 
  • »


Page 1 of 2

add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

VOICE OF THE DAY..

சரியான விடையத்தை சரியான இடத்தில் சரியான வழியில் செய்வதில்தான் வெற்றி தீர்மானிக்கப்படுகின்றது.

- அர்னோல்ட் எச் கிலாசோவ்


Welcome Writers..

OUR AGE NOW..

USER NETWORK..


2008 - 2012, TamilNotes.com, You are not allowed to copy and paste these articles in any other websites,