தமிழில் கல்வி இணையம் :::..

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பால்நிலை சமத்துவம் - தடைகளும்

E-mail

பால்நிலை சமத்துவத்தினை அடைவதில் தடைகளும் சவால்களும், இந்த நிலையினை அடைவதிலோ வெற்றி காண்பதிலோ பீஜிங் மகானாடு முற்று முழுதாக நன்மையினை பெறவில்லை எனப்படுகின்றது. சில குறிப்பிடப்பட்ட உரிமைகளில் பெண்களின் வளர்ச்சி வளர்ந்து வருகின்றது என்றாலும் இன்றுவரை பொருளாதார, சமூக, அரசியல் காரணிகளில் சம அந்தஸ்தினை பால்நிலை அடிப்படையில் வழங்குகின்ற ஒரு நாடுகளும் தோற்றம் பெற்றுவிடவில்லை என்பதை நாம் ...

மட்டுப்படுத்தப்பட்ட சுகாதார விருத்திகள்.

பெண்களின் சுகாதார நிலைமைகள் இன்று வளர்ச்சியடைந்து வந்துள்ளது என குறிப்பிடப்படுகின்றது. எனினும் சில நிலைமைகளில் மிகவும் சிறியளவான

அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் 58 வீதமான பிள்ளை பிறப்புக்களே ஒரு பயிற்றுவிக்கப்பட்ட தாதியின் கவனிப்பில் நடைபெறுகின்றது.

அதேவேளை 40 வீதமான பிறப்புக்களே வைத்தியசாலைகளிலோ அல்லது சுகாதார நிலையங்களிலோ நடைபெறுகின்றன. என்கிறது உலக வங்கியின் 2003 ம் ஆண்டு வெளியீடுகள். அது பெண்களின் பிள்ளைப்பேற்று நிலைமைகளில் பாதுகாப்பனதும், நிலைத்திருக்கக்கூடியதும் அனுபவிக்கக்கூடியதுமான ஒரு முற்றுமுழுதான சுகாதார மேம்பாட்டினை சுட்டிக்காட்டிநிற்கின்றது.

இவை தவிர பெண்களை தொடரும் ஏனைய பல சுகாதார அச்சுறுத்தல்கள் என்றவகையில்
போசனைமட்டம் குறைதல், சுவாசம் தொடர்பான நோய்கள் என்பனவும் இன்று பெருமளவில் காணப்படுகின்றது. அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் எரிபொருள்

 


ஆனால் அண்மைக்காலங்களில் இத்தொகையானது பெண்களிடையே ஆண்களை காட்டிலும் வேகமாக அதிகரித்துசெல்கின்றது. உப சகாரா ஆபிரிக்க நாடுகளில் எயிட்ஸ் பாதிக்கப்பட்டவர்களில் 57 வீதம் பெண்கள் எனப்படுகின்றது. இந்த நாடுகளில் எயிட்ஸ் நோயளர்களில் 14 -24 வயதிற்கு இடைப்பட்ட பெண்களின் சதவீதம் அதே வயது


பெண்கள் தொடர்பான வன்முறைகளில் இருந்து விடுதலை.


இன்று பெண்கள் மீதான வன்முறைகளில் இருந்து எந்த நாடுகளும் முற்றுமுழுதாக விடுபடவில்லை எனப்படுகின்றது. ஒழுங்காக நிர்வகிக்கப்படாத பால்நிலை சமத்துவம் , பெண்களுக்கு எதிரான வன்முறைகள், ஆட்சிப்பீடங்களில் இருந்தான அச்சுறுத்தல்கள் என்பன இன்று பல நாடுகளிலும் பெண்களின் கிடைக்கும் உரிமைகளையும் பாதித்திருக்கின்றன. பல சந்தர்ப்பங்களில் இவை சட்டத்தினால் பாதுகாக்கப்பட்டடே நடைபெறுகின்றன. உலகளாவிய ரீதியில் செய்யப்பட்ட 50 அளவீடுகளின் விடை 10 -50


இரண்டாம் நிலை கல்விகளில் பெண்களின் மெதுவான முன்னேற்றம்.


சென்ற தசாப்பதங்களில் பால்நிலை அடிப்படையில் பெண்களுக்கான கல்வி என்பதில் குறிப்பிடத்தக அபிவிருத்திகள் எட்டப்பட்டிருந்தாலும் அதன் வளர்ச்சி மெதுவாகவே இடம் பெற்றதுடன் இலக்கினை அடையும் வேகத்தில் செயற்படவில்லை

நிலை கல்வி என்பது மிகவும் மெதுவாகவே பால்நிலை சமத்துவத்திற்கு உட்பட்டிருக்கின்றது. இன்று 128 நாடுகளில் 22 நாடுகளிலேயே இரண்டாம் நிலை கல்வி தொடர்பில் பெண்களுக்கு சம அந்தஸ்து வழங்கப்படுகின்றது.


தொழிலாளர் சந்தையில் பால்நிலை சமத்துவம்.


பல நாடுகளில் ஆண் தொழிலாளர்கள் பெண்களை காட்டிலும் அதிக வருவாயினை சம்பாதிக்கின்றனர். சராசரியாக பெண் தொழிலாளர்கள் ஒரு ஆண் பெறும் சம்பளத்தை காட்டிலும் மூன்றில் ஒரு பங்கினையே இன்று உலகில் பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கல்வி மட்டம், தொழில் அனுபவம் மற்றும் தொழில் தரப்பிரிப்பு என்பன இதில் ஐம்பதுக்கு ஒரு பங்கினையே செலுத்தின. உதாரணமாக கிழக்காசிய


பீஜிங் பிரகடனமும் உலக வங்கியும்.


1970 களிலேயே உலக வங்கி பால்நிலை சமத்துவம் தொடர்பில் அக்கறைகாட்ட தொடங்கியிருந்தாலும் அது 1995 ம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற நான்காவது பெண்கள் தொடர்பான மாகாநாட்டின் பின்னரே குறித்த விடையத்தில் தீவிரமாக இறங்கியது. இன்று பால்நிலை சமத்துவம் இல்லையேல் உலக வங்கி அதன் மற்றுமொரு

இக்கட்டுரை..

  • இணைக்கப்பட்டது: Sunday, August 02 2009 05:30 இணைத்தவர் Administrator [Rathees]
  • கட்டுரை இல: 99
Last Updated on Monday, May 23 2011 18:36  

add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

VOICE OF THE DAY..

சரியான விடையத்தை சரியான இடத்தில் சரியான வழியில் செய்வதில்தான் வெற்றி தீர்மானிக்கப்படுகின்றது.

- அர்னோல்ட் எச் கிலாசோவ்


Welcome Writers..

OUR AGE NOW..

USER NETWORK..


2008 - 2012, TamilNotes.com, You are not allowed to copy and paste these articles in any other websites,