இலங்கையினை பொறுத்தவரையில் அதன் தேயிலை,
இறப்பர் மற்றும் தென்னை உற்பத்திகள்மொத்த உள்நாட்டு வருவாயினை அதிகரிக்கின்ற முக்கிய காரணிகளாக விளங்குகின்றன. 1867 களில் இலங்கையில் அறிமுகமான தெயிலைச்செய்கை மற்றும் 1870 களின் அறிமகப்படுத்தப்பட்ட இறப்பர் செய்கை என்பனவும் நாட்டில் தொன்று தொட்டு இருந்து வந்த தென்னை உற்பத்திகளையும் இணைத்து பெருந்தோட்ட உற்பத்திகளாக இங்கு நோக்குகின்றோம். 1880 களின் பின் கோப்பியின்...
மீண்டும் 212,716 கெக்டயராக இந்நிலப்பரப்பு அதிகரிக்கப்பட்டது.
1990 களில் இருந்த தெயிலையின் மொத்த உற்பத்தியான 242,210 மெற்றிக் தொன்
முக்கியத்துவம் பெறுவது இறப்பர் ஆகும். இலங்கையினை பொறுத்தவரையில் அதன் மொத்த இறப்பர் செய்கையில் மூன்றில் இரண்டு பங்கு களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, காலி, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் செய்யப்படுகின்றது.
1969 களின் பின்னர் இலங்கையின் இறப்பர் செய்கை குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியினை சந்தித்துவந்திருக்கின்றது. உதாரணமாக 1970 களில் 160,000 மெற்றிக் தொன்னாக இருந்த இறப்பர் உற்பத்தி 1996 இல் 112,000 மெற்றிக் தொன்னாக குறைந்தமையினை இங்கு சுட்டிக்காட்டலாம். 1950 களின் பிற்பட்ட காலங்களில் இறப்பர் செய்கையில் புதிய
1998 களில் இருந்து சிறிய அளவில் வளர்ச்சியை கண்டுவந்துள்ளது. 1998 களில் 95,710 மெற்றிக் தொன்னாக இருந்த உற்பத்தி 2007 இல் 117,600 மெற்றிக் தொன்னாக அதிகரித்திருக்கின்றது. ஆனால் 1998 களில் காணப்பட்ட இறப்பர் செய்கை நிலமாகிய 158,670 கெக்டயர் இன்று(2007) 116,471 கெக்டயராக குறைந்துள்ளது. என்றும் இல்லாதவாறு இன்று ஒரு கிலோகிராம் இறப்பருக்கான உற்பத்திச் செலவு 102.32
இக்கட்டுரை..
- இணைக்கப்பட்டது: Thursday, February 12 2009 08:30 இணைத்தவர் Administrator [Rathees]
- கட்டுரை இல: 86













