GUESTBOOK

தமிழில் கல்வி இணையம் தொடர்பான உங்க கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் தமிழில் பதிவு செய்ய விரும்புபவர்களுக்கான உதவிகள் கீழ் உள்ளன

முகப்புதமிழ் எழுதி | உதவி

பெயர்:
E-mail:
கருத்து:
Image Verification: Captcha Image Reload Image
   
 

Devika

I think you have to give more lessons for the benefit of students, in the form of exam papers, revisions and notes on each grade. Since there are only a few websites where the Sri Lankan Tamil Students are benefited, your site is a God Sent blessing to the students. COmmence your lessons from expert teachers from Year 6 upto GCE(A/L). Long live your service. We wish you all the very best

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி Devika, உலகின் ஒவ்வொரு மூலையிலும் வசிக்கும் தமிழ் மாணவர்களும் இவ் இணையம் மூலம் பயனடைய வேண்டும் என்பதே எமது விருப்பம். அதனை இலங்கைத் தமிழ் மாணவர்கள் என்ற குறுகிய வட்டத்திற்குள் மட்டுப்படுத்த நாம் விரும்பவில்லை...உண்மையில் தமிழில் கல்வி இணையத்தினை ஆவலுடன் பயன்படுத்தும் அதிகமான வாசகர்கள் மலேசியா, சிங்கப்பூர், மொறீசியஸ் போன்ற நாடுகளில் உள்ள தமிழ் மாணவர்களே. என்பதை எமது இணையப் புள்ளிவிபரங்கள் ஊடாக நாம் அறிகின்றோம்... :)

-Admin (Rathees)

Monday, March 26 2012

faheema

how can i copy under the geography notes.

"தமிழில் கல்வி இணையத்தில் கட்டுரைகள் கொப்பி செய்தல் தடைசெய்யப்பட்டுள்ளது. அவற்றைப் பார்த்து குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்." ;)

-Admin (Rathees)

Friday, December 23 2011

s.sajud

நான் யாழ் மண்ணிலிருந்து இதை பதிவிடுகிறேன்...நிச்சயமாக இவ்வாறான முயற்சிகள் எம் சமூகத்தினை இன்னுமொரு நிலைக்கு உயர்த்திவிடும் என்பதில் ஐயமில்லை.

Thursday, November 24 2011

நாகேந்திரன்.

மென்மேலும் வளர எனது மனம்திறந்த வாழ்த்துக்கள்!

நாகேந்திரன்.

Sunday, November 06 2011

Ravichandran

Kalviel Aarvamulla anaivarukkum iedhdhalam mika sirandhadhu enave menmelum valara en vaaldhdhukkal

Wednesday, September 28 2011

kvasanth6

super

Saturday, September 10 2011

Nivarsan

வணக்கம் எனது பெயர் ஜெ.நிவர்சன் எனது ஊர் யாழ்ப்பாணம் தமிழ் இணையம் இன்னும் வளர எனது வாழ்த்துக்கள்

Sunday, September 04 2011

sasikumar

supper

Monday, August 29 2011

ச. ஜேசுநேசன்

பணி தொடரட்டும், பக்க பலம் நாம் தருவோம்.

Wednesday, August 24 2011

ஜமுனா

Smileஅரிய பணியொன்றை மேற்கொண்டுள்ளீர்கள்...தங்கள் சேவைக்கு நன்றிகள்....மென்மேலும் வளரவாழ்த்துக்கள்

Monday, August 08 2011

ajmir

வணக்கம்.நான் அஜிமிர்.எனது ஊர் ஓட்டமாவடி.இது வாழைச்சேனையில் உள்ளது.உங்களின் சேவை பாராட்டத்தக்கது.இன்னும் வளர எனது வாழ்த்துக்கள். 

Monday, May 09 2011

Rizmiya

This website is realy superb,this is more useful to students.pls tell how can I register this site.I wish all  the best for its future planing..thanks all the participants.thanks again and  again.Smile

"உங்கள் கருத்தினை வாசகருடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி Rizmiya, உங்கள் கேள்விக்கான பதில் தமிழில் கல்வி இணையத்தின் ABOUT US என்ற பக்கத்தில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது.”

Admin..

"

Friday, April 15 2011

AM.SIRAJ MOHAMED

உன் சேவை வளர என் வாழ்த்துக்கள்  

Thursday, March 24 2011

r . laksan

unga sevai alappariyathu

Friday, February 25 2011

ramesh

All the scientific reason not true for all the times,

may the maya concept will done .bcoz these reason only  Dinosaur  life was end, An hertiyyl thanks for who r gave this information to this world.

Thursday, January 20 2011

k.fasmin

வணக்கம்உங்களுடைய சேவை மகத்தானது. என்னுடைய ஆக்கங்களை பிரசுரித்தமைக்கு நன்றிகள்.மீண்டும் புதிய ஆக்கங்களுடன் சந்திக்கின்றேன்.

k.fasmin

Wednesday, January 19 2011

sekar

thankyou send me for greetings

Saturday, January 15 2011

tiliban

i cant read the ilangai varalaru can u send it my mail pleas ricwin(at)hotmail.com thanks,

”தொடர்புக்கு நன்றி tiliban, தமிழில் கல்வி இணையம் ஊடாக எவருக்கும் தனிப்பட்ட முறையில் ஆவணங்களை அனுப்புவதுமில்லை, கற்றல் அலோசனைகளை வழங்குவதுமில்லை. www.TamilScholar.com இவற்றுக்காக சிறப்பாக வடிவமைக்ப்பட்டுள்ளது. அங்கு ஆசிரியருடன் நீங்கள் சுதந்திரமாக உரையாட முடியும். கற்றல் வழிகாட்டல்களை பெற்றுக்கொள்ளவும் முடியும்.

Admin,

Wednesday, August 11 2010

Rajani

Very NICE

"உங்கள் கருத்திற்கு நன்றி ரஜினி

"

Tuesday, August 03 2010

MUSLIM

KALVI ANBAZU ANAIVARIDAMUM IRUYKA KATAYAMANA VIDAYAM

Saturday, July 10 2010

 

Display Num 
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  Next 
  •  End 
  • »
Page 1 of 4

add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

VOICE OF THE DAY..

சரியான விடையத்தை சரியான இடத்தில் சரியான வழியில் செய்வதில்தான் வெற்றி தீர்மானிக்கப்படுகின்றது.

- அர்னோல்ட் எச் கிலாசோவ்


Welcome Writers..

OUR AGE NOW..

USER NETWORK..


2008 - 2012, TamilNotes.com, You are not allowed to copy and paste these articles in any other websites,