உலகில் அதிகரித்துவரும் தாவர எண்ணை உற்பத்தி
ஒரு புறம் சூழலுக்கு நேசமான செயற்பாடு என வர்ணிக்கப்பட்டாலும் அதன் மறுபுறம் சுற்றாடல் ஆhவலர்களின் சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. கடந்த காலங்களில் உலகின் பல நாடுகள் பெற்றோலியத்திற்கு ஈடாக தாவர எண்ணையினை உற்பத்தி செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் ஆரம்பித்துவிட்டன. தாவர எண்ணை உற்பத்தி அடுத்துவரும் சில தசாப்தங்களில் வெகுவாக ...
ஒரு ஹெக்டயருக்கான பாம் எண்ணை உற்பத்தியானது ஏனைய தாவர எண்ணை உற்பத்திகளை காட்டிலும் அதிகப்படியானது. அது நேரடியாகவே பெற்றேலியம் மூலம் கிடைக்கும டீசலுடன் கலந்து பயன்படுத்தக் கூடிய ஒன்றாகும். ஆகையினால் பாம்
அமைப்புக்கள் களத்தில் குதித்துவிட்டன. ஐக்கிய அமெரிக்கா தாவர எண்ணை நுகர்வினை அதிகரித்ததில் இருந்து தாவர எண்ணையின் விலை உலக சந்தையில் தொடர்ந்து ஆதிகரித்தே வருகின்றது.
இந்நிலையில் இந்தோனேசியாவின் 35 - 45 வீதமான தாவர எண்ணை உற்பத்தி அந்நாட்டின் சிறு விவசாயிகளின் கைகளிலேயே உள்ளது எனப்படுகின்றது. உலக பாம் எண்ணை உற்பத்தில் 90 தொடக்கம் 95 வீதமானது இந்தோனேசியாவினால் ஏற்றுமத்தி செய்யப்படுகின்றது. அது உலக நாடுகளின் தாவர எண்ணை நுகர்வின் 42 வீதத்தினை நிவர்த்தி செய்கின்றது. ஆகையினால் உலகம் இன்று தாவர எண்ணைக்காக அதிகளவில்
உற்பத்தியினை அதிகரிப்பதற்கும் எண்ணியிருக்கின்றன. “புவியின் நண்பன்” என்ற சுற்றாடல் அமைப்பு மலேசியாவின் 87 வீதமான காடழிப்பிற்கு பாம் எண்ணை உற்பத்தியே காரணம் எனக்கூறுகின்றது.
இக்கட்டுரை..
- இணைக்கப்பட்டது: Sunday, June 19 2011 12:16 இணைத்தவர் Administrator [Rathees]
- கட்டுரை இல: 260













