தமிழில் கல்வி இணையம் :::..

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தரவுத்தளம் (Database): கட்டமைப்பும், பயன்பாடுகளும்

E-mail

தரவுத்தளம் (Database) என்பது பல தரவுகள் ஒன்றாக சேர்த்து கணினியின் சேமிப்பகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒரு கோப்பு (File) ஆகும். இக்கோப்புகள் ஏனைய கோப்புகளிலும் வேறுபட்டவை. அதாவது இவற்றில் சேமிக்கப்படும் தரவுகள் தேடுதலுக்கு இலகுவானதாகவும் வெவ்வேறு கூறுகளாகவும் வகுக்கப்பட்டிருக்கும். ஊதாரணமாக ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களின் தரவுகள், விற்பனை நிலையங்களில்...

விற்பனைக்குள்ள பொருட்களின் பெயர், விலை, கலாவதித்திகதி போன்ற விடயங்கள் உள்ளடங்கும். நாளந்த விற்பனைத் தரவுகளில் விற்பனை செய்த திகதி, பொருள், விற்பனை விலை, தொகை என்பன சேர்க்கப்பட்டிருக்கும்.

விவரங்களை மென்பொருளானது பெற்றுக்கொள்ளும். அதே போன்று விற்பனை செய்த பொருட்களின் குறியீட்டு இலக்கம், விலை, எண்ணிக்கை போன்றவற்றையும் தரவுத்தளத்தில் வெவ்வேறாக சேமித்து வைக்கும்.

சில விற்பனை நிலையங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகள் பொருத்தப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். ஆனால் இவற்றுக்குத் தேவையான தரவுகள் அனைத்தும் பிரதான கணினியில் மட்டுமே சேமிக்கப்பட்டிருக்கும். அத்துடன்

இவற்றுக்கு தரவுகளை வரிசைப்டுத்தி, வடிகட்டி முகாமை செய்யும் இயல்பும் காணப்படும். உதாரணமாக விற்பனை நிலையங்களில் உள்ள தரவுத்தளத்தில் நாளாந்த விற்பனைகளைச் சேமிக்கும் பகுதியிலிருந்து குறிப்பிட்ட தினத்தின் மொத்த விற்பனை மென்பொருட்களின் மூலம் தரவுத்தளத்திலிருந்து வடிகட்டிப் பெற்றுக்கொள்ளலாம்.

செய்வதற்கு இலகுவான முறையில் பதிவுரு (Field), திடல் (Record), அட்டவணை (Table)   ஆகிய அம்சங்கள் காணப்படுகின்றன.

இவ்வுருவில் காட்டப்பட்டுள்ளவாறு திடல் என்பது தரவுத்தளத்தின் ஒரு சிறிய கூறாகும். பல திடல்களின் கூட்டானது பதிவுருவாகும். பதிவுருக்கள் பல இணைந்து அட்டவணை ஆகின்றது. அட்டவணைகள் பலவற்றை உள்ளடக்கியது தரவுத்தளமாகும்.

ஒரு விற்பனை நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள ஒரு தரவுத்தளத்தின் உதாரணம் கீழே தரப்பட்டுள்ளது.

இதன்படி மேலிருந்து கீழாக உள்ள ஒவ்வொரு கட்டங்களும் திடல்கள் (Fields) ஆகும்.

அட்டவணையாகவும் விற்பனைத் தரவுகளடங்கிய தொகுதி மற்றுமொரு அட்டவணையாகவும் காட்டப்பட்டுள்ளது.

மேலும் இவ்வுதாரணத்தின்படி இரண்டு அட்டவணைகளை உள்ளடக்கியதாக தரவுத்தளம் காணப்படுகிறது. தரவுத்தளத்திலுள்ள இவ்வாறான பிரிவுகள் தரவுகளைத்

பெற்றுக்கொள்ள அவற்றில் தேடுதலை மேற்கொள்ளும்போது அதிக நேரம் எடுக்கும். ஆனால் எண்ணியல் தரவுத்தளங்களில் உள்ள தரவுகளை மிக குறுகிய காலத்தில் தேடிப் பெற்றுக்கொள்ளலாம். எனவே நேரம் சேமிக்கப்படுகின்றது.

அதேபோன்று தரவுகளை ஏறிரங்கு வரிசைப்படுத்தவும் வடிகட்டவும் திருத்தியமைக்கவும் இலகுவானதாகக் காணப்படும். ஏனைய ஆவணங்களைக் கையாள்வதிலும் பார்க்க இத்தரவுத்தளங்களைக் கையாள்வது எளிதாகும்.

புத்தகங்களிலும் ஏனைய ஆவணங்களிலுமுள்ள தரவுகளை ஒரு தடவைக்கு ஒருவர் மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும். ஒரு கோவையிலுள்ள ஒரே தரவுகள் பலருக்குத் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் ஒருவர் பின் ஒருவராகவே அவற்றைப் பெற்றுக்கொள்ள

இவ்வாறு தரவுத்தளங்களை உபளோகிப்பதனால் ஏராளமான நன்மைகள் கிடைப்பது போன்று சில தீமைகளும் விளைகின்றன. கணினியில் சேமிக்கப்படும் தரவுத்தளங்கள் வன்பொருள் கோளாறுகள், வைரஸ் தாக்கங்களினால் சில வேளைகளில் சிதைவடைகின்றன. இதனால் நிறுவனங்கள் பாரிய இழப்பை எதிர்கொள்கின்றன. இவற்றைத் தவிர்ப்பதற்காக வங்கிகள், நிறுவனங்களில் தரவுத்தளங்களை குறிப்பிட்ட

இவ்வாறான தரவுத்தளங்களை முகாமை செய்வதற்காக இன்று பல மென்பொருட்கள் பாவனையிலுள்ளன. Microsoft Access, Oracle, dBase போன்றன இவற்றுள் பிரதானமானவை.

 

இக்கட்டுரை..

  • இணைக்கப்பட்டது: Wednesday, June 01 2011 08:55 இணைத்தவர் Administrator [Rathees]
  • கட்டுரை இல: 258
Last Updated on Tuesday, June 14 2011 10:55  
கட்டுரையினை எழுதியவர்: M.Naleem

இந்த எழுத்தாளரது ஏனைய கட்டுரைகளையும் காட்டு:


add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

VOICE OF THE DAY..

சரியான விடையத்தை சரியான இடத்தில் சரியான வழியில் செய்வதில்தான் வெற்றி தீர்மானிக்கப்படுகின்றது.

- அர்னோல்ட் எச் கிலாசோவ்


Welcome Writers..

OUR AGE NOW..

USER NETWORK..


2008 - 2012, TamilNotes.com, You are not allowed to copy and paste these articles in any other websites,