இது மிக முக்கியமாகும். படம் ஒன்றினை தயாரிப்பதற்கு சில
படிமுறைகள் காணப்படுகின்றன. அதில் முதலாவதாக பார்க்க வேண்டியது ஒரு படத்தில் இணைக்கக்கூடிய தகவல்கள் எவ்வாறு பெற்றுக்கொள்ளப்படுகின்றன. என்பதாகும் ஒரு படத்துக்கான தகவல்கள் முக்கியமாக கள ஆய்வின் மூலம் பெறப்படுகின்றன. எனினும் ஏற்கனவே உள்ள படங்கள், விமான ஒளிப்படங்கள், புள்ளி விபரத்திரட்டுக்கள் என்பன மூலமும் தகவல்கள் பெறப்படுவதுண்டு. பல சந்தர்ப்பங்களில் இன்று...






கையாண்டிருக்க முடியும். உதாரணமாக அது வீதி வலைப்பின்னலை காட்டுகின்ற வரைபடமாகவோ அல்லது காலநிலை பரம்பலை காட்டுகின்ற ஒரு படமாகவோ இருந்திருக்கும். ஆனால் உலகில் பல சிறப்பான தேவைகளுக்கென சிறப்பான வரைபடங்கள் காணப்படுகின்றன. எவ்வாறெனினும் அவை அனைத்தும் பயன்படுத்துகின்ற விடையங்கள் அல்லது தகவல்கள் ஒரே மாதிரியானவையே எனினும் தேவைக்கு ஏற்பவும் வரைபடத்தின் சிறப்பு இயல்புக்கு...
முக்கியமான வடிவங்கள் பற்றி இங்கு குறிப்பிட வேண்டும். Vector Model, Raster Model, TIN Model என்பவை அவையாகும். Vector Model னை பொறுத்தவரை தரவுகள் புள்ளிகள், கோடுகள் மற்றும் மூடிய உருக்களின் வடிவில் சரியான இணைப்பு புள்ளி முறையினை பயன்படுத்தி சேமிக்கப்படுகின்றன. இணைப்புப் புள்ளி மூலம் காட்டப்படும் அம்சங்கள் தனியான இணைப்பு புள்ளிகளுடனோ அல்லது பல இணைப்பு புள்ளிகளின் தொகுப்பாகவோ...
இன்றைய நவீன உலகில் பில்லியன் கணக்கான தகவல்களின் ஒவ்வோர் சிறிய உறுப்புக்களும் சேகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவற்றில் அதிகமானவை அத்தகவல்களின் புவியியல் இட அமைவுடன் இணைந்தவாறு குறிப்பிடுகின்றவையாக இருக்கின்றன. இவ்வாறு ஒரு பிரதேசத்தின் தகவல்களை அதன் புவியியல் இடத்தின் பின்னணியுடன் தொடர்புபடுத்தி கொடுக்கின்ற இந்த முறைமை georeferencing எனப்படுகின்றது. இவ்வாறு திரட்டப்படும் பரப்பியலுடன்...
அல்லது பார்வைகள் ஒரு புவியியல் தகவல் முறைமை என்பது படம் ஒன்றினை அடிப்படையாக கொண்டே அதிகமாக செயற்படுகின்றது. எப்படியிருந்தபோதும் ஏனைய படவரைகலையியல் தொழில் நுட்பங்களின் மூலம் பெறமுடியாத பல புவியியல் வினாக்களுக்கான தீர்வுகளை தரவல்லது. ஒரு புவியியல் தகவல் முறைமை மூலம் தகவல்களை மூன்று வடிவங்களில் காட்சிப்படுத்த...
வேண்டிய பகுதி தொடரலை நிலமாக இருக்கின் சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படும் ஒரு முறைமையாகும். அதாவது “உயரங்களுடைய நிர்நயம்” (The determination of elevations) என சுருக்கமாக கூறலாம். ஒர் இடத்தின் உயரம் மற்றைய ஓர் இடத்தின் உயரத்துடன் ஒப்பிட்டு கொடுக்கப்படும். dumpy level மற்றும் leveling staff என்பன மட்டப்படுத்தலின் போது பயன்படுத்தப்படுகின்றன. dumpy level என்பது....
கம்புகளை(ranging poles) ஒழுங்கு படுத்தல்: சமதரை ஒன்றில் நேர் கோடு ஒன்றினை அமைப்பது என்பது இலகுவான விடையம் ஏனெனில் நேர் கோடு அமைப்பதற்கென குறிக்கப்பட்ட இரு புள்ளிகளும் எமது கண்ணுக்கு தென்படும் வகையில் அமைந்து காணப்படும் ஆனால் உயரமான பகுதிகளில் குறிப்பாக எமது நேர் கோடு அமைக்க வேண்டிய பகுதியை ஒரு குன்று போன்ற உயர்ந்த நிலப்பரப்போ அல்லது பள்ளத்தாக்கு போன்ற தாழ்வான பள்ளங்களோ குறுக்கிடும்...
செங்கோணத்தை அமைக்கும் முறைகள், இவ் அளவீட்டு முறைமையினை பொறுத்தவரை செங்கோணங்களின் பயன்பாடு என்பது இன்றியமையாத ஒன்று என்பதை நாம் புரிந்து கொண்டிருக்க முடியும். அத்தோடு களத்தில் ஒரு அளவீட்டினை மேற்கொள்ளும் போது பல சந்தர்ப்பங்களில் ஒரு செங்கோணத்தினை அமைப்பது என்பது அத்தியாவசியமாகின்றது. அந்தவகையில் செங்கோணம் ஒன்றினை அமைப்பதற்காக மூன்று முக்கிய முறையியல்கள்...
சரிபார்க்கும் கோடுகள் என்பது அளவையின் போது பயன்படுத்தப்படும் மற்றுமொரு குறிப்பிடத்தக்க நுட்பங்கள் ஆகும். களத்தில் அளவீடுகள் முற்றுப்பொற்றதன் பின்னர் அவை தொடர்பான கணிப்பீடுகளை செய்கின்றபோது சங்கிலி கோடுகளின் வளியே அளவீடுகள் சரியான முறையில் நடைபெற்றிருக்கின்றனவா என்பதை இச்சரிபார்க்கும் கோடுகளை...
படிமுறைகள் உண்டு. அவை கட்டாயமானவையும் ஒரு அளவையினை நேர்த்தியாக செய்வதற்கான உபாயங்களாகவும் பார்க்கப்படுகின்றன. பொதுவாக ஒரு நிலப்பரப்பில் சங்கிலி அளவை ஒன்றினை தொடர்வதற்கு எத்தகைய படிமுறைகள் கையாளப்படுகின்றது. என்பது தொடர்பாக இங்கு ஆராயப்பட்டுள்ளது...











