பரந்துபட்ட உயிரியல் சூழல்தொகுதியின் அடித்தளங்களை
காப்பதிலும் உலகின் பெரும்பாலான பகுதிகளில் மண்ணின் வளத்தினை பாதுகாப்பதிலும் உலக புல்நிலங்கள் அதி உன்னத இடத்தினை வகிக்கின்றன. அதிகளவான வெப்பமும் மிகவும் குறைவான படிவு வீழ்ச்சியினையும் கொண்ட பகுதிகள் வெப்பப்பாலைவனங்களாகவும், அதிக மழைவீழ்ச்சினை கொண்ட பகுதிகள் அடர் காடுகளாகவும் காணப்படும் அதேவேளை, கோடை வெப்பமும் குறைவான மிருதுவான மழைவீழ்ச்சியும் கிடைக்கின்ற...




மழை வீழ்ச்சி என்பன இவற்றின் விசேட காலநிலைத் தன்மைகள் எனலாம். அயனமண்டல மழைக்காடுகள் என்றும் வெப்பம் மிகுந்த பிரதேசங்களாகும். இவை 24 -31 பாகை செல்சியஸ் வருடாந்த வெப்பநிலையினை அனுபவிக்கும் பகுதிகளாகும். வருடம் ஒன்றிற்கு குறைந்த பட்சம் 2000 மி.மீட்டர் மழைவீழ்ச்சியினை இக்காடுகள் பெறுகின்றன. என்றும் பசுமையான அடர்ந்த உயர்ந்த மரங்கள் இங்கு காணப்படுகின்றன. உலகின் சில...
பின்பற்றப்படும் மதம் இஸ்லாம். சூழலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. உலகின் ஏனைய முன்னணிமதங்களான கிறிஸ்தவம், யூதமதம் போல் இஸ்லாமும் மனிதனுக்கே முக்கியம் தருகின்றது. இறைவனின் படைப்பில் மனிதனே உயர்ந்தவன் அவனுக்கு கீளே ஏனைய விலங்குகள், தாவரங்கள் பௌதீக தோற்றப்பாடுகள் காட்டப்படுகின்றன. ஆனால் சுற்றாடலை பாதுகாப்பதற்கான..
பயன்படுத்தக்கூடிய மொத்தச் சடப்பொருட்களைக் கொண்டுள்ளது. சூரியசக்தி தொடர்ச்சியாகப் பெறப்பட்டு சூழல் தொகுதியிலிருந்து இவை வெளிவிடப்படுகின்றது. புவிச்சூழற்தொகுதியில் காணப்படும் ஒரு குறிப்பிட்டளவு சடப்பொருட்கள் கட்டாயமாக மீள்பயனபடுத்தப் படுவதோடு மீள்வட்டத்திற்குட்படலும் வேண்டும். இந்தச் சடப்பொருட்கள் பூமியினுடைய திண்மப்பகுதி, வளிமண்டலம், நீர் மண்டலம் மற்றும் வாழும் அங்கிகளுக்கு இடையில் சூரிய சக்தியின் உதவியோடு பரிமாற்றப்பட்டு ஒரு மீள்வட்டத்தில்...
ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்ற ஒரு அம்சமாகும். இந்த வாழ்க்கை நிலைத்திருப்பதற்கு சூழலில் ஒரு தொகுதி இன்றியமையாதது. ஆகவே அந்தத் தொகுதி இனங்கள், மக்கள், சமூகங்கள் என்பவற்றைக் கொண்டு ஒரு பரந்த சூழற்றொகுதியாக உருவாகின்றது. புவியானது நீண்ட காலம் நிலைத்து நிற்க ...
(Basel Agreement) உள்ளது இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பேசல் செயற்றிட்டத்தின் (Basel Action Network) அறிக்கையின்படி ஐக்கிய அமெரிக்காவில் உருவாகும் கழிவுகளில் 50 - 80 வீதம் வரை வளர்முக நாடுகளுக்கு மறுசுழற்சி செய்வதற்காக அனுப்பிவைக்கப் படுகின்றது. அதிகமாக மின்னணுக் கழிவுகளை ...











