.:. தமிழில் கல்வி இணையம் :::.

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Message
  • You must log in first

கணினியின் தற்காலிக சேமிப்பகம் (RAM)

E-mail

இவ்வாறான தற்காலிக சேமிப்பகங்கள்(RAM -Random Access Memory) ஓர் கணினியில் அதன் நிரந்தர சேமிப்பகங்களை(Hard disk) காட்டிலும் 1000 மடங்கு வேகத்தில் செயற்படக்கூடியன. கணினித் திரையில் தொழிற்பட்டுக்கொண்டிருக்கும் அனைத்து வேலைகளும் இச் சேமிப்பகத்தில் தற்காலிகமாக சேமிக்கப்பட்டே கணினியில் வேலைகள் நடைபெறுவதற்கான அறுவுறுத்தல்கள் மத்திய செயற்பாட்டுப்பகுதிக்கு (CPU) அனுப்பப்படுகின்றன. பொதுவாக இத்தற்காலிக சேமிப்பகம் ( RAM) தற்போது கணினியில்...

நடைபெறுகின்ற அனைத்து வேலைகளையும் தற்காலிகமாக தன்னகத்தே சேமித்து வைத்திருக்கும். கணினியின் தற்காலிக சேமிப்பகம் (Random Access Memory - RAM) ஓர் கணினியின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் அளவிற்கு முக்கியம் வாய்ந்ததாகும். இது இரண்டு முறைகளில் முக்கியம் பெறுகின்றது.

 


ஓர் கணினியின் தற்காலிக சேமிப்பகம் எவ்வளவு கொள்ளவினை கொண்டிருக்கின்றது? என்பது ஒன்று மற்றையது அது எவ்வளவு வேகத்தில் தொழிற்படுகின்றது என்பதாகும். இவ்விரண்டும் ஓர் கணினியில் உள்ள தற்காலிக சேமிப்பகத்தில் திருப்திகரமாக இருத்தல் ஓர் கணினியின் வேகத்தினை அதிகரிப்பதற்கான காரணங்களில் முக்கியமான ஒன்றினை அக்கணினி பெற்றுள்ளது என கொள்ளலாம். ஒர் கணினியின் தற்காலிக சேமிப்பகத்தின் வேகம் அதன் கொள்ளவின் முக்கியத்தும் போன்று அவ்வளவிற்கு அவசியமானதாக பார்க்கப்படுவதில்லை.


கணினிக்கு வழங்கப்படும் அறிவுறுத்தல்கள் யாவும் நேரடியாக கணினியின் மத்திய செயற்பாட்டுப்பகுதிக்கு அனுப்பப்படுவதில்லை. அவை முதலில் தற்காலிக செமிப்பகத்திற்கே எடுத்துச் செல்லப்படுகின்றன. அங்கிருந்தே பின்னர் ஏனைய இடங்களுக்கு அனுப்பும் செயல்முறைகள் நடைபெறுகின்றன. தற்காலிக சேமிப்பகம் மற்றும் இரண்டாம் நிலை
அல்லது நிரந்தர சேமிப்பகம் என கணினியில் இரண்டு வைகையான சேமிப்பகங்கள் காணப்படும். ஓர் கணினியின் நிரந்தர சேமிப்பகத்தில் உள்ள விடையங்களை அக்கணினியின் மத்திய செயற்பாட்டுப்பகுதி புரிந்து கொள்வதில்லை. அதனால் அவை தற்காலிக சேமிப்பகத்திற்கு கொண்டுவரப்பட்டு பின்னரேயே மத்திய செயற்பாட்டுப்பகுதிக்கு அனுப்பப்படுகின்றது.


ஒர் கணினியில் குறைந்தளவான தற்காலிக சேமிப்பகம் காணப்படுமானால் அங்கே பல வேலைகளுக்கான மென்பொருள்கள் ஒரே நேரத்தில் இயங்குவதற்கான இடம் பற்றாக்குறை ஏற்படக்கூடும். அந்தவேளையில் <!-- /* Font Definitions */ @font-face {font-family:Latha; panose-1:2 11 6 4 2 2 2 2 2 4; mso-font-charset:0; mso-generic-font-family:swiss; mso-font-pitch:variable; mso-font-signature:-2146435069 0 0 0 1 0;} @font-face {font-family:"Cambria Math"; panose-1:2 4 5 3 5 4 6 3 2 4; mso-font-charset:0; mso-generic-font-family:roman; mso-font-pitch:variable; mso-font-signature:-1610611985 1107304683 0 0 159 0;} @font-face {font-family:Calibri; panose-1:2 15 5 2 2 2 4 3 2 4; mso-font-charset:0; mso-generic-font-family:swiss; mso-font-pitch:variable; mso-font-signature:-1610611985 1073750139 0 0 159 0;} @font-face {font-family:Baamini; panose-1:0 0 0 0 0 0 0 0 0 0; mso-font-charset:0; mso-generic-font-family:auto; mso-font-pitch:variable; mso-font-signature:3 0 0 0 1 0;} /* Style Definitions */ p.MsoNormal, li.MsoNormal, div.MsoNormal {mso-style-unhide:no; mso-style-qformat:yes; mso-style-parent:""; margin-top:0in; margin-right:0in; margin-bottom:10.0pt; margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:Calibri; mso-fareast-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi; mso-bidi-language:AR-SA;} .MsoChpDefault {mso-style-type:export-only; mso-default-props:yes; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:Calibri; mso-fareast-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi; mso-bidi-language:AR-SA;} .MsoPapDefault {mso-style-type:export-only; margin-bottom:10.0pt; line-height:115%;} @page Section1 {size:8.5in 11.0in; margin:1.0in 1.0in 1.0in 1.0in; mso-header-margin:.5in; mso-footer-margin:.5in; mso-paper-source:0;} div.Section1 {page:Section1;} --> "paging" or "swapping" போன்ற செய்திகளை கணினி திரையில் பிரதிபலிக்கும். ஒரு கணினியின் தற்காலிக சேமிப்பகம் அதிகளவான கொள்ளவினை கொண்டிருப்பது சிறந்தது.


அத்துடன் அது கணினியின் ஏனைய பாகங்களுடன் இசைவானதாகவும் இருப்பது இன்றியமையாதது ஆகும். உதாரணமாக celeron, p1, p2, p3,p4, a.m.d மத்திய செயற்பாட்டு மையங்களை உடைய கணினிகளில் RAM 512 MB உடன் நன்றாக இயங்கக்கூடியவை. இந்த இடத்தில் கணினி விளையாட்டுக்களை நிறுவியுள்ள ஓரு கணினி எனில் அது இந்த அளவினை காட்டிலும் சற்று அதிகமான தற்காலிக செமிப்பகங்களை கொண்டிருப்பதும் விரும்பத்தக்கது. அடிப்படையில் ஓர் கணினியின் தற்காலிக சேமிப்பகங்களை ஒவ்வோர் இயங்குதளங்களுக்கும் ஏற்றவகையில் நிறுவிக்கொள்ளலாம். சில உதாரணங்கள்.

 

 

இக்கட்டுரை..

  • வாசகர் பார்வை: 473
  • திருத்தியமைக்கப்பட்டது: 2 தடவைகள்
  • இணைக்கப்பட்டது: Friday, 20 February 2009 07:30 இணைத்தவர் Administrator [Rathees]
  • கட்டுரை இல: 123
Last Updated on Wednesday, 30 December 2009 16:37  

SEARCH WITH US..

(தமிழில் தேடுங்கள்)
* வாசகர் பார்வை : 116079

உங்கள் கருத்துக்கள்..

KALVI ANBAZU ANAIVARIDAMUM IRUYKA KATAYAMANA VIDAYAM
Saturday, 10 July 2010
HOW TO STUDY FOR A EXAM
Saturday, 10 July 2010
தமிழை இலகு படுத்த வேண்டிய தேவை உள்ளது . மேலும் பக்கங்கள் அழகு படுத்த வேண்டும். "உங்க...
Monday, 05 July 2010

add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

EMAIL GROUP..

VOICE OF THE DAY..

பள்ளிப்படிப்பு என் கல்வியில் குறுக்கிட நான் ஒருபோதும் அனுமதித்ததில்லை

- மார்க் ட்வெயின்


STUDY WITH US..

Who's Online

தற்போது 5 வாசகர்கள்  இணைப்பில்

VISITORS RECORD

mod_vvisit_counterToday165
mod_vvisit_counterYesterday626
mod_vvisit_counterThis week3319
mod_vvisit_counterThis month17970
mod_vvisit_counterAll150274

Welcome Editors


காப்புரிமை: 2008 - 2010, தமிழில் கல்வி இணையம். கட்டுரைகளை வெட்டி வேறு இணையங்களில் ஒட்டுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.