.:. தமிழில் கல்வி இணையம் :::..

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
கணினி வடிவமைப்பு

தரவுத்தளம் (Database): கட்டமைப்பும், பயன்பாடுகளும்

E-mail

தரவுத்தளம் (Database) என்பது பல தரவுகள் ஒன்றாக சேர்த்து கணினியின் சேமிப்பகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒரு கோப்பு (File) ஆகும். இக்கோப்புகள் ஏனைய கோப்புகளிலும் வேறுபட்டவை. அதாவது இவற்றில் சேமிக்கப்படும் தரவுகள் தேடுதலுக்கு இலகுவானதாகவும் வெவ்வேறு கூறுகளாகவும் வகுக்கப்பட்டிருக்கும். ஊதாரணமாக ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களின் தரவுகள், விற்பனை நிலையங்களில்...

Last Updated on Tuesday, June 14 2011 10:55 Read more...
 

கணினித் தொகுதி (The computer system)

E-mail

கணினியென்பது தனியொரு உபகரணமல்ல.மாறாக பல பாகங்களையும் துணை கருவிகளையும் இணைத்து இயங்கும் ஒரு தொகுதியாகும். சில கணினிகள் பார்வைக்கு தனியொரு கருவியாகத் தென்பட்டாலும் பல்வேறு வேலைகளைச் செய்வதற்கு அதனுள்ளேயும் வெளியேயும் பல பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. அவை சிறப்பான தேவைகளின் பொருட்டு இணைக்கப்பட்டு மிகவும் வியக்கத்தக்கவகையில்...

Last Updated on Wednesday, July 20 2011 10:07 Read more...
 

விழிய அட்டை (Video card)

E-mail

விழிய அட்டை (Video card), பெரும்பாலும் தாய்ப்பலகையில் இணைத்து பயன்படுத்தப்படும் ஒரு தனி அட்டையாக இருந்தாலும் சில கணினிகளில் அது தாய்ப்பலகையுடன் இணைந்ததாகவும் காணப்படுகின்றது. கணினி திரையில் தோன்றும் அனைத்து காட்சிகளையும் தீர்மானிக்கின்றது ஒரு விழிய அட்டை. அது இல்லையேல் கணினி திரையே செயற்பட முடியாது. பொதுவாக கணினிகளில் ISA, EISA, VL-Bus, AGP போன்ற வகைகளை..

Last Updated on Tuesday, June 14 2011 10:56 Register to read more...
 

இணைப்பு வாயில்களும் இணைப்புக்களும்.

E-mail

கணினி ஒன்றினை பொறுத்தவரை அது பல வன்பொருட்களை இணைத்து இயங்கக்கூடிய ஒரு சாதனம் என நாம் அறிவோம். ஆனால் ஒரு கணினியில் அவ்வளவு அதிகமான இணைப்பு வாயில்கள்(Ports) காணப்படுவதில்லை. தன்மையிலும், தொழிற்பாட்டிலும் வேறுபட்ட கணினியின் வெளி இணைப்பு மென்பொருட்களை விளங்கிக் கொள்ளக் கூடிய வகையில் ஒரு கணினியில் காணப்படும் சில இணைப்பு வாயில்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பது இங்கு முக்கியமாகின்றது. அதற்கு நாம் கணினி ஒன்றில் காணப்படும் இணைப்பு வாயில்களின் வகைகள் மற்றும் அவற்றினூடாக கணினி...

Last Updated on Saturday, September 04 2010 17:52 Read more...
 

Bபயஸ்(BIOS – Basic Input Output System)

E-mail

Bபயஸ்(BIOS – Basic Input Output System), ஓர் கணினியின் மத்திய செயற்பாட்டகம்(CPU) தொடர்பாக ஏற்கனவே ஓர் கட்டுரையில் குறிப்பிட்டோம். ஒரு மத்திய செயற்பாட்டகம் கணினி ஒன்றின் சிந்திக்கும் பகுதி என தெரிந்து கொண்டோம். அப்படியெனில், ஓர் கணினியில் எந்தவகையான செலுத்துகை(Drive) இணைப்புக்கள் இணையக்கப்பட்டுள்ளன என்பதை எவ்வாறு ஒரு மத்திய..

Last Updated on Saturday, September 04 2010 17:54 Read more...
 

கணினியின் மத்திய செயற்பாட்டகம் - CPU

E-mail

கணினியின் மத்திய செயற்பாட்டகம் அல்லது மையச்செயலகம்(central processing unit - CPU) என்பது ஓர் கணினியின் மூளை என்றே கூறலாம். கணினியில் செயற்படுத்தப்படும் மென்பொருட்களை விளங்கிக் கொள்ளக்கூடிய ஓர் இலத்திரனியல் சதனமே இதுவாகும். இது பல ஆயிரம், பல மில்லியன் திரான்சிஸ்டர்களின் (transistors) ஓர் ஒருங்கிணைந்த கூட்டாகும். வழங்கப்படும் தகவல்களை ஒருங்கமைத்து செயற்படுத்தி அவற்றுக்கான தீர்வுகளை கொடுப்பதில்...

Last Updated on Saturday, September 04 2010 17:55 Register to read more...
 

கணினியின் தற்காலிக சேமிப்பகம் (RAM)

E-mail

இவ்வாறான தற்காலிக சேமிப்பகங்கள்(RAM -Random Access Memory) ஓர் கணினியில் அதன் நிரந்தர சேமிப்பகங்களை(Hard disk) காட்டிலும் 1000 மடங்கு வேகத்தில் செயற்படக்கூடியன. கணினித் திரையில் தொழிற்பட்டுக்கொண்டிருக்கும் அனைத்து வேலைகளும் இச் சேமிப்பகத்தில் தற்காலிகமாக சேமிக்கப்பட்டே கணினியில் வேலைகள் நடைபெறுவதற்கான அறுவுறுத்தல்கள் மத்திய செயற்பாட்டுப்பகுதிக்கு (CPU) அனுப்பப்படுகின்றன. பொதுவாக இத்தற்காலிக சேமிப்பகம் ( RAM) தற்போது கணினியில்...

Last Updated on Saturday, September 04 2010 17:57 Register to read more...
 



add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

VOICE OF THE DAY..

வரலாற்றைப் படைக்கும் மனிதர்கள் அதை எழுத அவகாசம் எடுத்துக் கொள்வதில்லை.

- மேட்டர்னிக்


ADD THIS FOR US..

www.TamilNotes.com <a href="http://www. tamilnotes.com/"><img src="http://www.tamilno tes.com/images/tadd. png" alt="www.TamilNo tes.com" /></a>

VISITORS RECORD

mod_vvisit_counterToday1130
mod_vvisit_counterYesterday1501
mod_vvisit_counterThis week2631
mod_vvisit_counterThis month7251
mod_vvisit_counterAll644729

SEARCH WITH US..

(தமிழில் தேடுங்கள்)

Welcome Editors

USER NETWORK..


காப்புரிமை: 2008 - 2012, தமிழில் கல்வி இணையம். கட்டுரைகளை வெட்டி வேறு இணையங்களில் ஒட்டுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.