தமிழில் கல்வி இணையம்..

E-mail

ஒரு வர்த்தக நோக்கற்ற தன்னார்வ கல்வி இணையம்.  உலகியல் விடையங்களின் கல்விக்கான தரப்படுத்தலின் கீழ் வடிவமைக்கப்பட்ட கட்டுரைகள் இவ்விணையத்தில் பிரசுரமாகின்றன.   தமிழில் எமது கல்வியினை கல்விச்சாலைகளுக்கு வெளியேயும் அனைவரும் பயனடையும் வண்ணம் உருவாக்கப்பட்ட இச்செயற்றிட்டம் மென்மேலும் வளர்ச்சியடைய நீங்களும் எம்முடன் இணைந்து கொள்ளலாம்.

தமிழில் கல்வி இணையத்தின் சேவைகளின் விரிவாக்கம் மற்றும் வேகம் என்பன அதன் சிறியளவிலான நிதி வசதிகளுக்கு ஏற்ப

நடைபெறுகின்றது. எனவே இவ்விணையத்தில் பதிவு செய்யும் வாசகர்களுக்கான அனுமதியளிப்பு, விண்ணப்பங்களை அனுப்பும் வாசகாகளக்கான பதில்கள், புதிய கட்டுரைகளை இணைத்தல், கட்டுரைகளை ஒழுங்குபடுத்தல் மற்றும் சரிப்படுத்தல் என்பனவற்றில் திருப்திகரமான சேவையினை வழங்குவதில் உள்ள சிரமம் தொடர்கின்றது. இவை காலப்போக்கில் இணையத்திற்கான நிதிவசதிகளில் ஏற்படும் மாற்றங்களக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும். அதுவரையில் எமது சேவையில் உள்ள குறைபாடுகளுக்கு மனம் வருந்துகின்றோம்.. 

எமது நன்றிகள் என்றுமே..

இப்போட்டி இணைய உலகில் தமது இணைத்தில் ஓர் இணைப்பினை ஏற்படுத்தி இவ்விணையத்தின் நிலைப்பினையும்  இன்றுவரை உறுதிசெய்துள்ள எமது இணைய உலக நண்பர்கள் அனைவருக்கும் இவ்விடத்தில் எமது நன்றிகள் என்றும் உரித்தாகுக, உண்மையில் தமிழில் கல்வி இணையம் இன்றுவரை தொடர்ந்து இயங்குவதற்கு இவர்களின் ஒத்துழைப்பும் இன்றியமையாத ஒன்றாகும்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------

:: இயக்குனர் [றதீஸ்]

:: தமிழில் கல்வி இணையம்

:: தொடர்புகளுக்கு..

--------------------------------------------------------------------------------------------------------------------------------


Donations are always welcome, and appreciated..

 

Our valuable member Administrator [Rathees] has been with us since Saturday, 15 August 2009.

இந்த எழுத்தாளரது ஏனைய கட்டுரைகளையும் காட்டு:

SEARCH WITH US..

(தமிழில் தேடுங்கள்)
* வாசகர் பார்வை : 116126

உங்கள் கருத்துக்கள்..

KALVI ANBAZU ANAIVARIDAMUM IRUYKA KATAYAMANA VIDAYAM
Saturday, 10 July 2010
HOW TO STUDY FOR A EXAM
Saturday, 10 July 2010
தமிழை இலகு படுத்த வேண்டிய தேவை உள்ளது . மேலும் பக்கங்கள் அழகு படுத்த வேண்டும். "உங்க...
Monday, 05 July 2010

add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

Donate Now..

Amount: 

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

EMAIL GROUP..

VOICE OF THE DAY..

பள்ளிப்படிப்பு என் கல்வியில் குறுக்கிட நான் ஒருபோதும் அனுமதித்ததில்லை

- மார்க் ட்வெயின்


STUDY WITH US..

Who's Online

தற்போது 3 வாசகர்கள்  இணைப்பில்

VISITORS RECORD

mod_vvisit_counterToday198
mod_vvisit_counterYesterday626
mod_vvisit_counterThis week3352
mod_vvisit_counterThis month18003
mod_vvisit_counterAll150306

Welcome Editors


காப்புரிமை: 2008 - 2010, தமிழில் கல்வி இணையம். கட்டுரைகளை வெட்டி வேறு இணையங்களில் ஒட்டுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.