பிரதான தலைப்புக்களில் தொடரவுள்ள  புதிய கட்டுரைகள்

புவியியல்

புவிசார் பிரச்சினைகளும் - மரபணுவளமும் - I : புவியின் ஏனைய வளங்களான நீர், நிலம், பெற்றோலியம் போன்றே இன்று மரபணுவளம் என்பதும் வளமையாக பேசப்படும் ஒரு விடையமாக மாறிவந்திருக்கிறது. உயிரியல் துறையில் முக்கிய இடம் வகிக்கும் மரபணு என்ற பதம் இன்று பெருமளவான புவிசார் சமூக பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுத்தருவதில் முதலிடம் வகிக்கின்றது. விவசாயத்துறையில் மரபணு தொழில்நுட்பத்தின் அறிமுகமானது இன்று மனிதனின் உணவுத்தேவையின் பெரும்பாகத்தை ஈடுசெய்யும் அளவிற்கு..[பா.றதீஸ் ]

கணினிக்கல்வி

கணினி பாவனையாளர் - ஐந்து அடிப்படை பழக்கங்கள்: என்றுமே கணினியின் பாவனையாளராக இருக்கும் நாம்ஒரு கணினியின் சிறந்த செயற்றிறனை தக்கவைப்பதற்கு அக்கணினியின் பாவனையாளர் என்ற ரீதியில் வழக்கமாக கொண்டிருக்கவேண்டிய ஐந்து அடிப்படை பழக்கங்கள் தொடர்பாக தொடர்ந்து பார்ப்போம். முதலாவது நீங்கள் உங்கள் கணினியில் உள்ள Folders னை சிறந்தமுறையில் ஒழுங்கமைப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் தெரிந்துகொள்ளவேண்டும். இது பிரதான Folders மற்றும் உப Folders என ஒரு நீண்ட ஒழுங்கமைப்பில்...[பா.றதீஸ்]

தமிழ் மொழி

தமிழில் பகுபதம் பகாப்பதம் - ஒரு விளக்கம் :தமிழில் உள்ள சொற்களை பகுபதம், பகாப்பதம் என்ற இருண்டு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கிவிட முடியும். பதங்கள்  ஓர் எழுத்தினாலோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட எழுத்துக்களினாலோ உருவாக்கப்பட்டு பொருள்தரக்கூடியதாய் அமைந்தவையாகும். பகுபதம் என்பது பகுக்கக்கூடிய அதாவது பிரிக்கக்கூடிய சொற்களை குறிக்கப் பயன்படுகின்றது. இங்கே பிரிக்கக்கூடிய என்பது ஒரு பதம் பிரித்தபின்பும் பொருள்தர வல்லதாக அமையவேண்டும் என்பதை...[பா.றதீஸ்]

ஏனையவை

நைல் நதியின் கொடை - புராதன எகிப்திய நாகரீகம்: சிறந்த தெளிவான காலநிலை, நைல்நதியின் வற்றாத செல்வம், அமைதியான அரசு என்பனவும் புராதன எகிப்திய சமூகத்தின் வலுவான எழுத்தாற்றலுக்கும், கட்டிடக்கலை அமைப்பிற்கும், பிரமிட்டுக்களின் தோற்றுவாய்களுக்கும் காரணமாகியது. உலக வரலாற்றில் முக்கியம்வாய்ந்த அதி உன்னத நாகரிகங்களில் ஒன்றான ஆதி எகிப்திய நாகரீகம் நைல் நதியின் கொடை என வர்ணிக்கப்படுகின்றது. இது மூவாயிரம் ஆண்டுகளுக்கும் நீண்ட வரலாறு கொண்டது. புவி வரலாற்றில்...[பா.றதீஸ்]

சிறப்பானது

பூமி 2012 டிசம்பர் 21 இல் முடிவுக்கு???: நாம் வாழும் இப் பூமி திடீரென 2012 டிசம்பர் 21 இல்முடிவுக்கு வரப்போகின்றதா? ஆம் என்கின்றது ஆதி மனித சமூகமாகிய மாயன் சமூகத்தின் சுழற்சி நிகழ்வுகளின் நாட்காட்டி. உலகின் மூலைகள் எங்கும் மக்களிடம் ஆவலையும் விளிப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது மாயன். இறுதியாக 5,125 ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றது மாயன் நாட்காட்டி குறிப்பிடும் இம்மனித சமூகம்.. அடுத்தது 2012 டிசம்பர் 21 மாயன் குறிப்பிடும் இந்நாள் பேரழிவுகளுடன் புவி முடிவுக்கு வருகின்றது. ஆதி எகிப்பதிய...[பா.றதீஸ்]

* We wish to help them, Who trust us : Join us now...

Last Updated on Thursday, January 05 2012 13:28
 

சமூகத்தின் பாடசாலை: பாடசாலை சமூகமயமாக்கல்

E-mail

மாணவர்கள் சமூகத்துடன் பொருந்தி வாழ்வதற்கும் சமூக விதிகளையும் விழுமியங்களையும் பண்பாடுகளையும் உராய்வின்றி உள்வாங்கிக் கொள்வதற்குமுரிய அறிவாற்றல் கல்விச் செயன்முறையால் கையளிக்கப்படுகின்றது. கல்வியினால் விசைப்படுத்தப்படும் மனத்துள் வடிவமைக்கப்படும் செயன்முறையாக சமூகமயமாக்கல் விளங்குகின்றது. பாடசாலை...

Last Updated on Thursday, January 05 2012 15:56 Read more...
 

மொழியியல் சிந்தனைகள் - சசூர்(Saussure)

E-mail

மொழியியல் என்பது மனித மொழி பற்றி ஆராயும் ஒரு துறையாகும். இதில் ஈடுபட்டிருக்கும் ஒருவர் மொழியியலாளர் எனப்படுகிறார். மொழியியலின் ஆரம்பகால அறிஞர்களுள், 1822 ல், உச்சரிப்பில் consonantal shifts என அறியப்படும் கிரிமின் விதியை உருவாக்கிய, ஜக்கோப் கிரிம் (Jacob Grimm), வேர்னருடைய விதியைக் கண்டுபிடித்த, கார்ள் வேர்னர், "Stammbaumtheorie" யை உருவாக்கிய...

Last Updated on Saturday, December 24 2011 13:36 Read more...
 

மாணவர்களின் சீரான ஆளுமை வளர்ச்சியில் ஆசிரியர்களின் பங்கு.

E-mail

இன்றைய சிறுவர்களே நாளைய உலகத்தை உருவாக்கப்போகிறவர்கள். ஆக நாளைய தலைவர்களான இன்றைய சிறுவர்களை அவர்களுக்கேயுரிய தனித்துவமான பண்புகளுடன் அவர்களது ஆளுமை விருத்தியை மேம்பாடடையச்செய்ய வேண்டியது பெரியவர்களது மிக முக்கிய பொறுப்பாகும். பிள்ளைப்பருவம் என்பது மானிட வாழ்வின்...

Last Updated on Wednesday, December 14 2011 17:33 Read more...
 

தாவர எண்ணை உற்பத்தியும் சுற்றாடல் பிரச்சினைகளும்

E-mail

உலகில் அதிகரித்துவரும் தாவர எண்ணை உற்பத்தி ஒரு புறம் சூழலுக்கு நேசமான செயற்பாடு என வர்ணிக்கப்பட்டாலும் அதன் மறுபுறம் சுற்றாடல் ஆhவலர்களின் சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. கடந்த காலங்களில் உலகின் பல நாடுகள் பெற்றோலியத்திற்கு ஈடாக தாவர எண்ணையினை உற்பத்தி செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் ஆரம்பித்துவிட்டன.  தாவர எண்ணை உற்பத்தி அடுத்துவரும் சில தசாப்தங்களில் வெகுவாக ...

Last Updated on Sunday, June 19 2011 12:36 Read more...
 

கல்வி நிர்வாகம் - பாடசாலை முகாமைத்துவம்

E-mail

பாடசாலைக்காக செலவிடப்படும் வளம் மனிதவள அபிவிருத் திக்கான முதலீடாகும். பாடசாலை என்பது மனித வள அபிவிருத்தியில் முக்கியத்துவம் பெறும் ஒரு ஒழுங்கமைப் பாகும். பாடசாலை என்ற ஒழுங்கமைப்பு குறிப்பிட்ட நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. பாடசாலை என்ற ஒழுங்கமைப்பில் பலர் தொடர்புபடுகின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புக்கள்..

Last Updated on Tuesday, June 14 2011 16:42 Read more...
 

பரீட்சைக்கான கற்றல் வழிமுறைகள்..

E-mail

படிப்பது என்பது உங்கள் நுண்ணறிவுடனும்,நேரமுகாமையுடனும் அதிகம் தொடர்புபட்ட ஒரு விடையமாகும். அன்றாடப் பாடங்கள் தொடக்கம் பரீட்சைகள் வரை படிக்கவேண்டிய தேவை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. பல பாடங்களைக் குறித்த காலவரையறைக்குள் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளமையினைப் பரீட்சைகள் அவ்வப்போது அளவிடுகின்றன. பரீட்சையின்போது படிப்பின்..

Last Updated on Tuesday, June 14 2011 10:48 Read more...
 

கல்வியில் வெற்றி எப்படி உருவாகின்றது..

E-mail

அறிவு என்பது நம்மிடம் இருப்பது அதை வளர்த்துக்கொள்ளவே கல்வி அவசியமாகின்றது. மனிதனே பகுத்தறிவுள்ளவன் அவனால் அவனது சிந்தனைகளைத் தேவைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளவும் அதன் நன்மை தீமைகளை புரிந்துகொள்ளவும் முடியும். பகுத்தறிவின் வழியே நமது ஒவ்வொரு நாள் அனுபவமும் நாம் இடைவிடாது கற்றுக்கொண்டிருப்பதற்கு உதவுகின்றது. ஆனால் கல்வியறிவு என்பது அனுபவங்களால் மட்டும் ஏற்படுவதல்ல ..

Last Updated on Tuesday, June 14 2011 10:48 Read more...
 

உளவளத்துணையின் துறைகள் (Fields of counseling)

E-mail

தொழில்வாண்மை உளவளத்துணையும் ஏனைய கலைகளைப் போன்று பல்வேறு துறைகள், பிரிவுகளை உள்ளடக்கியுள்ளதை அவதானிக்க முடியும். ஒரு தொழில் வாண்மை உளவளத்துணையாளர் பொதுவாக அனைத்து துறைகளைப் பற்றியும் சாதாரண தெளிவுடன் இருப்பதோடு ஒரு குறிப்பிட்ட துறையில் தேர்ச்சியும் விஷேட அறிவும் பெற்றவராக இருக்க முடியும். அவ்வாறே ஒவ்வொரு துறைக்கும் தனித்துவமான..

Last Updated on Tuesday, June 07 2011 08:36 Read more...
 

அயனமண்டல உயிரியல் சூழல்

E-mail

உலகின் அதிகளவான பொருளாதார முக்கியத்துவத்துடன், பெருமளவான உயிரிகளின் அன்றாட அடிப்படைத்தேவைகளையும் நிறைவு செய்வதில் அயனமண்டல சுற்றாடல் தொகுதிக்கு முக்கியமான பங்கு உண்டு. புவியின் ஏனைய இடைவெப்ப வலயங்கள், துருவப்பகுதிகள் போல் அல்லாது அயன வலயம் அதிகளவான வெப்பம், மழை என்பதை பெறுவதுடன் அதன் காலநிலைத் தன்மைகளை பிரதிபலிக்கும் அடர்த்தியான தாவரப்போர்வையினையும் கொண்டு விளங்குகின்றது. உலகின் உயிரியல் சூழலின்...

Last Updated on Tuesday, June 14 2011 10:59 Read more...
 
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  6 
  •  7 
  •  8 
  •  9 
  •  10 
  •  Next 
  •  End 
  • »


Page 1 of 14

Guest Book..

how can i copy under the geography notes. "தமிழில் கல்வி இணையத்தில் கட்டுரைகள் கொப்ப...
Friday, December 23 2011
நான் யாழ் மண்ணிலிருந்து இதை பதிவிடுகிறேன்...நிச்சயமாக இவ்வாறான முயற்சிகள் எம் சமூகத்தினை இ...
Thursday, November 24 2011
மென்மேலும் வளர எனது மனம்திறந்த வாழ்த்துக்கள்! நாகேந்திரன்.
Sunday, November 06 2011
Kalviel Aarvamulla anaivarukkum iedhdhalam mika sirandhadhu enave menmelum valara en vaald...
Wednesday, September 28 2011
super
Saturday, September 10 2011

add to favorites..

Add Page to Favorites

Add Page to Favorites

Make Homepage

Tell2Friend

Help to us

YOU ARE WELCOME..

Enter Email addresses:

* உங்களுடைய: உங்கள் நண்பருடைய:

VOICE OF THE DAY..

பள்ளிப்படிப்பு என் கல்வியில் குறுக்கிட நான் ஒருபோதும் அனுமதித்ததில்லை

- மார்க் ட்வெயின்


Who's Online

We have 2 guests online

VISITORS RECORD

mod_vvisit_counterToday44
mod_vvisit_counterYesterday932
mod_vvisit_counterThis week5151
mod_vvisit_counterThis month31907
mod_vvisit_counterAll633205

SEARCH WITH US..

(தமிழில் தேடுங்கள்)

Welcome Editors

USER NETWORK..


காப்புரிமை: 2008 - 2012, தமிழில் கல்வி இணையம். கட்டுரைகளை வெட்டி வேறு இணையங்களில் ஒட்டுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.